You are on page 1of 4

Kalvisiragukal

tF¥ò :4, tswç kÂ¥Õ£L édh¤jhŸ[FA (B)], gUt«: 1 . T-1


khzt® bga®:_____________________ ghl«: r_f m¿éaš
------------------------------------------------------- 1.M‰w§fiu muRfŸ------------------------------------------------
சrயான விைடையத் ேதந்ெதடுத்து எழுதுக.
1. ேசாழகளின் ெகாடி _____________ஆகும்.

அ) புலிக்ெகாடி ஆ) மீ ன் இ) வில் அம்பு 20


2. சங்ககாலத் தமிழகளின் திருவிழாக்கைளப் பற்றிக் கூரும் நூல் ____________

அ) திருக்குறள் ஆ) ஆத்திசூடி இ) பட்டினப்பாைல

3. முல்ைலக்குத் ேத ெகாடுத்த வள்ளல் _____________ஆவா.

அ) பாr ஆ) ேபாகன் இ) அதியமான்

4. ேசரகளில் புகழ் ெபற்ற அரசராக்க் கருதப்படுபவ ________________

அ) கrகாலன் ஆ) வல்வில் ஓr இ) ேசரன் ெசங்குட்டுவன்

5. பாண்டியகளின் ெகாடியில் இடம்ெபற்றுள்ள சின்னம் ______________.

அ) மயில் ஆ) மீ ன் இ)புலி

ெபாருத்துக.

1. ேசரகள் - ைவைக

2. ேசாழகள் - பாலாறு

3. பாண்டியகள் - மதுைர

4. இளங்ேகாவடிகள் - ெபாய்ைக

5. பல்லவகள் - காவிr

சrயா? தவறா?

1. மாங்குடி மருதனா மதுைரக் காஞ்சி எனும் நூைல இயற்றினா. [ ]

2. பாண்டியன் ெநடுஞ்ெசழியனின் கால் தEயில் கருகியது. [ ]

3. பாr ஔைவயாருக்கு ெநல்லிக்கனி வழங்கினா. [ ]

4. மயிலுக்கு தமது ேபாைவைய தந்தவ ேபகன் ஆவா. [ ]

பின்வரும் வினாக்களுக்கு விைடயளி.

1. கைடேயழு வள்ளல்களின் ெபயகைள எழுதுக.

2. பல்லவகளின் தைலநகரம் மற்றும் கடற்கைர எைவ?

3. கrகாலன் சாதைனகள் இரண்டு கூறுக.

T.ெதன்னரசு, இ.ஆசிrய, இரா.கி.ேபட்ைட ஒன்றியம், திருவள்ளூ மாவட்டம்,9600423857


Kalvisiragukal

tF¥ò :4, tswç kÂ¥Õ£L édh¤jhŸ[FA (B)], gUt«: 1 . T-1


khzt® bga®:_____________________ ghl«: r_f m¿éaš
------------------------------------------------------- 2. ஐவைக நில அைமப்பு-------------------------------------------------------
ேகாடிட்ட இடத்ைத நிரப்புக.
1. தமிழ்நாட்டில் _______________ வைக நிலம் இல்ைல.

2. பரந்த சமமான நிலப்பரப்பு ____________________எனப்படுகிறது.


20
3. வயலும், வயல் சாந்த இடமும் __________________ஆகும்.

4. உலகின் மிகப் பழைமயான நான்காவது ெபrய நEத் ேதக்கம் ________________

5. இந்தியாவின் மிகப்ெபrய சதுப்புநிலக் காடு _____________________.

சrயா? தவறா?

1. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுைற பூக்கும் பூ குறிஞ்சி ஆகும். [ ]

2. பயனற்ற நிலம் தrசு நிலம் ஆகும். [ ]

3. நிலம், நE, காற்று, ெநருப்பு மற்றும் வானம் ஆகியவற்றால் புவி சூழப்பட்டுள்ளது.[ ]

4. மணலும், உவ மண்ணும் உள்ள பகுதி பாைல. [ ]

5. காகிதம் ேவம்பு மரத்திலிருந்து உற்பத்தி ெசய்யப்படுகிறது. [ ]

ெபாருத்துக.

1. முருகன் - முல்ைல

2. திருமால் - ெநய்தல்

3. இந்திரன் - குறிஞ்சி

4. வருணன் - மருதம்

பின்வரும் வினாக்களுக்கு விைடயளி.

1. ஐவைக நிலங்களில் வாழ்ந்த மக்களின் ெபயகைள எழுதுக.

2. பாைல நிலம் எவ்வாறு உருவாகிறது?

3. நிலத்திைண என்றால் என்ன?

T.ெதன்னரசு, இ.ஆசிrய, இரா.கி.ேபட்ைட ஒன்றியம், திருவள்ளூ மாவட்டம்,9600423857


Kalvisiragukal
tF¥ò :4, tswç kÂ¥Õ£L édh¤jhŸ[FA (B)], gUt«: 1 .T-1

khzt® bga®:_____________________ ghl«:r_f m¿éaš


------------------------------------------------------- 1.M‰w§fiu muRfŸ ----------------------------------------------
பின்வரும் வினாக்களுக்கு விைடயளி.
1. முற்கால ேசாழகளில் புகழ் ெபற்ற அரசகள் யாவ?

20
2. ”யாேனா அரசன் , யாேன கள்வன்” என்று கூறியவ யா?

3. சிலப்பதிகாரம் காப்பியத்ைத எழுதியவ யா?

4. மதுைரக் காஞ்சி எனும் நூைல எழுதியவ யா?

5. தமிழ் நாட்டில் ெதாண்ைட மண்டலம் எத்திைசயில் அைமந்துள்ளது?

6. பண்ைடய காலத்தில் மக்கள் எங்கு குடிேயறின?

7. ேசரப் ேபரரசகளின் இன்ைறய மாவட்டங்கள் எைவ?

8. ேசாழகளின் தைலநகரம் மற்றும் துைறமுகங்களின் ெபயகைள எழுதுக?

9. குறுநில மன்னகளின் ெபயகைள எழுதுக.

10. ேசரகளில் புகழ் ெபற்ற அரசகள் யா?

T.ெதன்னரசு, இ.ஆசிrய, இரா.கி.ேபட்ைட ஒன்றியம், திருவள்ளூ மாவட்டம்,9600423857


Kalvisiragukal

tF¥ò :4, tswç kÂ¥Õ£L édh¤jhŸ[FA (B)], gUt«:1 .T-1

khzt® bga®:_____________________ ghl«: r_f m¿éaš


--------------------------------- 3. efuh£Á k‰W« khefuh£Á------------------------------------------------------------
சrயான விைடையத் ேதந்ெதடுத்து எழுதுக.

( 33, மாநகராட்சி, 386, நாகேகாவில், ேசாழகள்)

1. ேவலூ ஒரு ____________________. 20


2. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்ைக_______________.

3. தமிழ்நாட்டில் 14 வதாக அறிவிக்கப்பட்ட மாநராட்சி ___________________

4. குடேவாைல முைறைய முதன்முதலில் ெகாண்டு வந்தவகள் ______________________

5. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்ைக_____________________.

ெபாருத்துக.

1. கிராமப்புற உள்ளாட்சி - குடேவாைல

2. rப்பன் கட்டிடம் - நகrயம்

3. ெநய்ேவலி - கிராம ஊராட்சி

4. ேசாழகள் - மாநகராட்சி

5. ேமய - rப்பன் பிரபு

ேகாடிட்ட இடத்ைத நிரப்புக.

1. தமிழ்நாட்டின் மிகப்பழைமயான மாநகராட்சி ___________________

2. உள்ளாட்சியின் தந்ைத என்று அைழக்கப்படுபவ _________________________.

3. நகராட்சி தைலவrன் பணிக்காலம் ____________________ஆண்டுகள் ஆகும்.

4. இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முைற அறிமுகம் ெசய்த ஆண்டு _______________

பின்வரும் வினாக்களுக்கு விைடயளி.

1. நகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாைவ ?

2. மாநகராட்சியின் பணிகள் யாைவ?

3. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் சிலவற்ைற கூறுக.

T.ெதன்னரசு, இ.ஆசிrய, இரா.கி.ேபட்ைட ஒன்றியம், திருவள்ளூ மாவட்டம்,9600423857

You might also like