You are on page 1of 5

தாமரை பன்னாட்டுப் பள்ளி கும்பகோணம்

வகுப்பு 9 விடுமுறை பயிற்சித்தாள்


பாடம் தமிழ்
வழங்கும் நாள் ஒப்படைக்கும் நாள்

I. வார்த்தை விளையாட்டு

1. 1 2

3 4

இடமிருந்து வலம்
1. பிரபலமான ஐயப்பன் கோவில் ---------------------
4. இந்திய தலை நகரம் -----------------------
5. மதுரை இந்த பூவுக்கு பெயர் பெற்றது ----------------
9. வைகை நதி ----------------------------
13.முருகர் கையில் இருக்கும் ஆயுதம் ---------------
15.காலையில் கூவி எழுப்பும் : அலாரம் கிடையாது
-----------------------
18.கண்களை அழகுப்படுத்த உதவும் பொருள் ---------------------
( ஒரே எழுத்து )
10. கிரிக்கெட் தமிழில் -------------
--

2. வலமிருந்து இடம்
3. தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா தளம் :
கோடை காலத்தில் ஜில்லுன்னு இருக்கும்
-----------------------------

கையும் இல்லை காலும் இல்லை காலும் இல்லை


ஓடிக்கொண்டே இருப்பேன் நான் யார்?

கூரை வட்டை
ீ பிரித்தால் ஓட்டு வடு
ீ ,ஓட்டு
வட்டுக்குள்ளே
ீ ஒரு வெள்ளை மாளிகை , வெள்ளை
மாளிகையின் நடுவே ஒரு குளம் , அது என்ன?----------------

- -------------------- சினம்

பு கழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள


ஊர் ------------
டைமென்ட் தமிழில் --------------------------

சா ப்பாட்டில் இதன் அளவு சரியாக இல்லையெனில்


சாப்பிடவே முடியாது

ஓடியாடித் திரியும் உடலைத் தேடிக் குத்தும் அது


என்ன?

4. மேலிருந்து கீ ழ்
காஷ்மீ ர்
அல்ல முடியும் ஆனால் கிள்ள முடியாது
கேரளத்தின் தாய் மொழி -----------------

5. கீ ழிருந்து மேல்
இவனும் ஓரு பேப்பர் தான் , ஆனால் மதிப்போடு இருப்பான்
அவன் யார் ?

II. பின் வரும் விடுகதைகளைப் படித்து அதற்க்கான விடையைக்


கண்டிபிடுத்து எழுதுக்.

1. ஏறினால் வழுக்கும் இனிய கனி தரும், காயைத் தின்றால்


துவர்க்கும் இது என்ன? ----------------------------

2. ஓயாது இரையும், இயந்திரம் அல்ல ,உருண்டோடி வரும் .பந்து


அல்ல அது என்ன?----------------------

3. மெல்லியதாய் இருக்கும் தண்ண ீர் மேலேயே மிதக்கும் ஆயிரம்


பேர் சேர்ந்தாலும் இதை தூக்க முடியாது . அது என்ன?
--------------------

4. கிண்ணம் நிறைய தண்ண ீர் இருக்க குருவி குடிக்க தண்ணர்ீ


இல்லை அது என்ன ?------------------------------

5. சின்னச் சின்னப் பெட்டிக்குள்ளே சேதி எல்லாம் கணுக்குள்ளே


அது என்ன?----------------

III. சொல் ஜாலம்--- கீ ழே உள்ள குறிப்புகளைக் கொண்டு,


சொற்களைக் கண்டுபிடித்து ,கொடுக்கப்பட்டுள்ள
கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை
நிரப்பவும். ஒவ்வோரு வரிசையிலும் வட்டமிட்டுக்
காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துக்களை
எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அதிக சுவை கொண்ட
ஒரு இனிப்புப் பலகாரத்தின் பெயர் கிடைக்கும்.
கண்டுபிடியுங்கள்
1.
வெளிநாடு என்பதற்கு மற்றொரு பெயர்

2. தீபங்கள் ஏற்றும் மாதம்


3. கல்வித் தெய்வம்

4. கூடாரத்திற்கும் விந்தைகள், கேளிக்கைகள்

5. வட்டில்
ீ குப்பை போக வேண்டுமென்றால் இவன் வேண்டும் ..

விடை ---------------------------------------------

பின்வரும் பழமொழிகளைப் படித்து தமிழாக்கம்


செய்க .

1. A friend in need is a friend indeed

2. Work is workship

3. Truth alone triumphs

4. No pain, no gains

5. Konwledge Is power

பின் வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை


எழுதி வருக

You might also like