You are on page 1of 8

ஜி.எஸ்.

எஸ்ஜெயின்குருகுல் சர்வதேசபள் ளி

வகுப் பு : பே்து இயல் – 1 [ செய் யுள் ஓரிரு வினாக்கள் ]

அன்னன ச ாழியய !

அன்னன ச ாழியய ! அழகார்ந்த செந்தமியழ !

முன்னனக்கு ் முன்னன முகிழ் த்த நறுங் கனியய !

கன்னிக் கு ரி கடல் சகாண்ட நாட்டினடயில்

ன்னி அரசிருந் த ண்ணுலகப் யபரரயெ!

சதன்னன் கயள ! திருக்குறளின் ாண்புகயழ !

இன்னறு ் பாப் பத்யத ! எண்சதானகயய நற் கணக்யக !

ன்னுஞ் சில ் யப ! ணிய கனலவடியவ !

முன்னு ் நினனவால் முடிதாழ வாழ் த்துவய !

வினாக்கள் :

1. இப்பாடல் இடம் பபற் றுள் ள நூல் __________ . [ அன் னன பமாழியே ]

2. அன் னன பமாழியே ஆசிரிேர் __________________ [ பாவலயரறு


பபருஞ் சித்திரனார் ]

3. வானத்திற் கும் னவேத்திற் கும் இனடப்பட்ட ோவற் னறயும் கவினதோகக்


பகாண்டவள் . ___________________ [ தமிழ் த்தாே் ]

4. “ சாகும் யபாதும் தமிழ் படித்துச் சாக யவண்டும் என் றன் சாம் பலும் தமிழ்
மணந்து யவக யவண்டும் என் று கூறிேவர் “ __________________ [ சச்சிதானந்தன் ]

5. பாவலயரறு பபருஞ் சித்திரனாரின் இேற் பபேர் _____ ______ [ துனர


மாணிக்கம் ]

6. தமிழுக்கு கருவூலமாே் அனமந்த திருக்குறள் பமே் ப்பபாருளுனர நூலின்


ஆசிரிேர் ________________ . [ பபருஞ் சித்திரனார் ]

7. எந்தமிழ் நா – என் பனத பிரித்தால் எவ் வாறு வரும் . ________ [ எம் +தமிழ் +நா]

8. பசந்தமியழ – இலக்கணக்குறிப்பு ____________ [ பண்புத்பதானக ]


9. அன் னன பமாழியே பாடல் __________ நூலில் இடம் பபற் றுள் ளது. [ கனிச்சாறு ]

10. யதனனக் குடித்து சிறகடித்து பாடுவது __________ [ வண்டு ]

11. “வாழ் த்துயவாயம ‘” என் பதன் இலக்கணக்குறிப்பு _____________ [ தன் னம


பன் னம வினனமுற் று ]

12. தமிழ் _________ மன் னன் மகள் என் று கவிஞர் கூறுகிறார். [ பாண்டிேன் ]

13. பபருஞ் சித்திரனார் _____________ , ____________ இதழ் களின் மூலம் தமிழுணர்னவ


உலபகங் கும் பரப்பினார். [ பதன் பமாழி , தமிழ் சிட்டு ]

14. “பதன் னன் மகயள” இதில் பதன் னன் என் பது ____________
குறிக்கும் .[பாண்டிேன் ]

15. பபருஞ் சித்திரனாரின் திருக்குறள் பமே் பபாருளுனர தமிழுக்குக்


________________ அனமந்துள் ளது. [ கருவூலமாக ]

16. தும் பி என் பதன் பபாருள் __________ [ வண்டு ]

இரட்டுற ச ாழிதல்

முத்தமிழ் துய் ப் பதால் முெ்ெங் க ் கண்டதால்

ச த்த வணிகலமு ் ய வலால் – நித்த ்

அனணகிடந் யத ெங் கத் தவர்காக்க ஆழிக்கு

இனணகிடந் த யததமிழ் ஈண்டு.

வினாக்கள் :

1. இப்பாடல் இடம் பபற் றுள் ள நூல் _________ [இரட்டுறபமாழிதல் ]

2. சந்தக் கவிமணி என் று அனழக்கப்படுவர் __________ . [ தமிழழகனார் ]

3. ‘பமத்த வணிகலன் ‘ என் னும் பதாடரில் தமிழழகனார் குறிப்பிடுவது


____________ [ வணிகக் கப்பல் களும் ஐப்பபரும் காப்பிேங் களும் ]

4. சலஞ் சலம் , பாஞ் சசன் ேம் என் பது __________ இன் வனககளாகும் . [ சங் கு ]

5. சந்தக்கவிமணி தமிழழகானாருக்கு அன் னாரின் பபற் யறார் சூட்டிே பபேர்


_____________ . [ சண்முக சுந்தரம் ]
6. பசாற் கள் பதாடர்களில் இருபபாருள் பட வருவதனன இரட்டுற பமாழிதல்
என் றும் _______________ என் றும் கூறுவர். [ சியலனட அணி ]

7. தமினழயும் கடனலயும் ஒப்பிட்டுக் கவி பாடிேவர் ___________ [ தமிழழகனார் ]

8. இரட்டுறபமாழிதலின் யவறு பபேர் _______________ .[பிறிது பமாழிதல் அணி ]

9. ‘துே் ப்பது ‘ என் பதன் பசால் பபாருள் _____________ [ கற் பது , தருதல் ]

10. ’யமவலால் ’ என் பதன் பசால் பபாருள் _____________ [பபாருந்துதலால் ,


பபறுதலால் ]

11 . இரட்டுறபமாழிதல் __________ பாடல் களின் திரட்டு . [ தனிப்பாடல் திரட்டு ]

12. முச்சங் கம் _________ , ______________ , ___________ [முதல் , இனட , கனட]

13. முத்தமிழ் __________ , ___________ , ____________ [இேல் , இனச நாடகம் ]

14. தமிழ் ழகனார் _____________ நூல் கனளப் பனடத்துள் ளார். [ சிற் றிலக்கிே
நூல் கனள ]

இயல் – 2 காற் யற வா !

கரந் தத் தூனளெ் சு ந் துசகாண்டு , னத்னத

யலுறுத்து கின்ற இனிய வாெனனயுடன் வா ;

இனலகளின்மீது ் , நீ ரனலகளின்மீது ் உராய் ந் து , மிகுந் த

ப் ராண – ரஸத்னத எங் களுக்குக் சகாண்டு சகாடு.

ெக்தி குனறந் துயபாய் , அதனன அவித்துவிடாயத

யபய் யபால வீசி அதனிய டித்துவிடாயத.

ச துவாக , நல் ல லயத்துடன் , சநடுங் கால ாக

நின்று வீசிக் சகாண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகியறா ் .

வினாக்கள் :

1. இப்பாடல் இடம் பபற் றுள் ள நூல் _______________ . [ காற் யற வா]

2. காற் யற வா பாடலாசிரிேர் _______________ [ பாரதிோர் ]


3. உனரநனடயும் கவினதயும் இனணந்து ோப்புக் கட்டுகளுக்கு
உருவாக்கப்படும் கவினத வடிவம் __________ எனப்படுகிறது. [ வசனக்கவினத]

4. வசனக்கவினதயே _________________ உருவாகக் காரணமாக இருந்தது.


[ புதுக்கவினத ]

5. பசாற் பபாருள் :

1. மேலுறுத்த ______________ [ மேங் கச் பசே் தல் ]

2. ப்ராண –ரசம் ______________ [ உயிர் வளி ]

3. லேத்துடன் ________________ [ சீராக ]

6. “ உனக்குப் பாட்டுகள் பாடுகியறாம்

உனக்குப் புகழ் சிகள் கூறுகியறாம் “ - பாரதியின் இவ் வடிகளில்


இடம் பபற் றுள் ள நேங் கள் ோனவ ? _________ [ யமானன , எதுனக ]

7. பாரதிோர் ____________ , ___________ இதழ் களில் பணிோற் றியுள் ளார் . [ இந்திோ


சுயதசமித்திரன் ]

8. பாரதிோர் ___________ எனப் புகழப்படுகிறார். [ பாட்டுக்பகாரு புலவன் ]

9. கவினத பதாகுப்பிலுள் ள ___________ என் னும் தனலப்பிலான


வசனக்கவினதயின் ஒரு பகுதியே பாடப்பகுதிோக இடம் பபற் றுள் ளது.
[ காற் று ]

இயல் : மூன்று முல் னலப் பாட்டு

நனந் தனல உலக ் வனளஇ யநமியயாடு

வல ் ப் புரி சபாறித்த ாதாங் கு தடக்னக

நீ ர் செல , நிமிர்ந்த ாஅல் யபால ,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி , வல ் ஏர்பு,

யகாடு சகாண்டு எழுந் த சகாடுஞ் செலவு எழிலி

சபரு ் சபயல் சபாழிந் த சிறுபுன் ானல ,

அருங் கடி மூதூர் ருங் கில் யபாகி ,

யாழ் இனெ இன வண்டு ஆர்ப்ப , சநல் சலாடு ,


நாழி சகாண்ட நறுவீ முல் னல

அரு ் பு அவிழ் அலரி தூஉய் , னகசதாழுது ,

சபருமுது சபண்டிர் , விரிெ்சி நிற் ப

வினாக்கள் :

1. இப்பாடல் இடம் பபற் றுள் ள நுல் ________________ [ முல் னலப்பாட்டு ]

2. முல் னலப்பாடல் ஆசிரிேர் __________________ [ நப்பூதனார் ]

3. பத்துப்பாட்டு நூல் களுல் ஒன் று _____________ [ முல் னலப்பாட்டு ]

4. முல் னலப்பாட்டு ___________ பாவால் இேற் றப்பட்டது . [ ஆசிரிேப்பா]

5. முல் னலப் பாட்டு __________ அடிகனளக் பகாண்டது. [ 103 ]

6. முல் னல நிலத்திற் குரிே நிலம் ____________ [ காடும் காடு சார்ந்த நிலமும் ]

7. முல் னல நிலத்தின் உரிப்பபாருள் ___________ [ இருத்தல் இருத்தல் நிமிர்த்தமும் ]

5. சொற் சபாருள் :

அ. நனந்தனல உலகம் – அகன் ற உலகம்

ஆ. யநமி - சக்கரம்

இ. யகாடு – மனல

ஈ . நறுவீ – நறுமணமுனடே மலர்கள்

உ . தூஉே் – தூவி

ஊ . விரிச்சி – நற் பசால்

எ. விரிச்சல் – நற் பசால்

ஏ . சுவல் – யதாள்

6. இலக்கணக்குறிப் பு :

1. மூதூர் – பண்புத்பதானக

2. உறுதுேர் – வினனத்பதானக

3. னகபதாழுது – முன் றாம் யவற் றுனமத் பதானக


4. தடக்னக – உரிச்பசால் பதாடர்

காசிக்காண்ட ்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

விேத்தல் நன் பமாழி இனிது உனரத்தல்

திருந்துற யநாக்கல் வருக என உனரத்தல்

எழுதல் முன் மகிழ் வன பசப்பல்

பபாருந்து மற் றுஅவன் தனருகுற இருத்தல்

யபாபமனில் பின் பசல் வதால்

பரிந்துநன் முகமன் வழங் கல் இவ் பவான் பவான்

ஒழுக்கமும் வழிபடும் பண்யப

வினாக்கள் :

1. இப்பாடல் இடம் பபற் றுள் ள நூல் ----------- [ காசிக்காண்டம் ]

2. இப்பாடல் ஆசிரிேர் ----------- [ அதிவீரராமபாண்டிேர் ]

3. காசி நகரத்தின் பபருனமகனள கூறும் நூல் __________ . [ காசிக்காண்டம் ]

4. முத்துக்குளிக்கும் பகாற் க்னகயின் அரசர் ___________ [ அதிவீரராமபாண்டிேர் ]

5. அதிவீரராம பாண்டிேனின் பட்டப்பபேர் ____________ [ சீவலமாறன் ]

6. இப்பாடல் _______________ பகுதிலுள் ள பதியனழாவது பாடல் பாடப்பகுதிோக


இடம் பபற் றுள் ளது . [ இல் பலாக்கம் ]

7. காசிக்காண்டம் என் பது _________________ [ காசி நகரத்தின் பபருனமனேப்


பாடும் நூல் ]

சொல் லு ் சபாருளு ் :

1. அருகுற – அருகில்

2. முகமன் – ஒருவனர நலம் வினவிக் கூறும் விருந்யதாம் பல் பசாற் கள் .

இலக்கணக்குறிப் பு :

1. நன் பமாழி – பண்புத்பதானக


2. விேத்தல் , யநாக்கல் , எழுதல் , உனரத்தல் , பசப்பல் , இருத்தல் , வழங் கல் –
பதாழிற் பபேர்.

னலபடுகடா ்

அன்று அவன் அனெஇ , அல் யெர்ந்து அல் கி

கன்று ஏரி ஒள் இணர் கடு ் சபாடு னலந் து

யெந் த செயனலெ் செப் ப ் யபாகி ,

அலங் கு கனழ நரலு ் ஆரிபடுகர்ெ ்

சில ் பு அனடந் திருந் த பாக்க ் எய் தி

யநானாெ் செருவின் வல ் படு யநான்தாள்

ான விறல் யவள் வயிரிய ் எனியன ,

வினாக்கள் :

1.இப்பாடல் இடம் பபற் றுள் ள நூல் _________________ [ மனலபடுகடாம் ]

2. இப்பாடலின் ஆசிரிேர் _________ [ பபருங் பகௌசிகனார்]

3. கூத்தன் ோனரப் புகழ் ந்து பாடி பரிசில் பபற் றான் ? [ நன் னனன]

3. ‘சிலம் பு அனடந்திருந்த பாக்கம் எே் தி ‘ என் னும் அடியில் பாக்கம் என் பது
_______________ [ சிற் றூர் ]

4. பத்துப்பாட்டு நூல் களுல் ஒன் று _______________ [ மனலபடுகடாம் ]

5. இப்பாடல் ____________ அடிகனளக் பகாண்டது. [ 583 ]

6. இந்நூல் __________ என் றும் அனழக்கப்படுகிறது. [ கூத்தாற் றுப் பனட ]

7. ______________ என் னும் குறுநில மன் னனனப் பாட்டுனடத் தனலவனாக பகாண்டு


இப்பாடல் பாடப்பட்டுள் ளது. [ நன் னன் ]

சொல் லு ் சபாருளு ் :

1. அனசஇ - இளப்பாறி 2. கடும் பு – சுற் றம்

3. ஆரி – அருனம 4. வயிரிேம் – கூத்தர்

5. இறடி – தினன 6. அல் கி – தங் கி


7. நரலும் – ஒலிக்கும் 8. யவனவ – பவந்தது

9. பபாம் மல் – யசாறு

இலக்கணக்குறிப்பு :

1. அனசஇ , பகழீ இ = பசால் லினச அளபபனட

You might also like