You are on page 1of 5

தமிழ்மொழி

ஆண்டு 6
திருமதி
கி.சாந்தி
 வாக்கியம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.
 எழுவாய் ,செயப்படு பொருள் ,பயனிலை இருக்க வேண்டும்.
 பண்புச் சொற்கள் இருக்க வேண்டும்.
 வாக்கியங்கள் கலவை வாக்கியமாக இருக்கக் கூடாது.
 இரண்டு வினைகள் கொண்ட வாக்கியமாக இருக்கக் கூடாது.
 வினைமுற்றைக் கொண்டே வாக்கியம் அமைத்தல் வேண்டும்.

வாக்கியம்
அமைத்தல்

You might also like