You are on page 1of 14

இலக்கணம்

ஆண்டு 3

பண்புச்சொற்கள்
இலக்கணம் அறிக

பண்புப் பெயர் :

குணத்தை அல்லது பண்பைக்


குறிக்கும்
அன்பு
பசுமை
கசப்பு
நேர்மை
கருமை
உயரம்
கவிதையை வாசித்திடுக.

கருமையான மேகமே
மழை பொழிய வாராயோ!
பசுமை நிறைந்த புற்களைச்
செழிக்கச் செய்ய வாராயோ!
இனிமையான வேளையில்
குயிலும் பாட வாராயோ!
இளங்காலை வேளையில்
பொறுமை நாடி வாராயோ!

கசப்பு என்ற வேப்பமே


நோயைத் தீர்க்க வாராயோ!

நேர்மை என்ற மனிதனே


நேசம் காக்க வாராயோ!
பண்புச்சொற்கள்

 கருமை
 பசுமை
 இனிமை
 இளங்காலை
 கசப்பு
 நேர்மை
சரியான சொற்களை எழுதுக.
க மை

சு மை

இ மை

இ ங் லை

ச பு

நே மை
சரியான பண்புச் சொற்களை
எழுதுக.
1. மழை மேகம் _________ நிறம்.
2. ________________ நிறைந்தது.
3. புற்கள் _____________.
4. குயில் _____________ பாடும்.
5. _____________ எல்லா வேளையிலும்
_____________ காக்க வேண்டும்.
6. வேப்பங்காய் ____________ தன்மை
கொண்டது.
7. _______________மனிதனுக்கு முக்கியம்.
பதில்களைச் சரி பார்த்தல்.
1. மழை மேகம் கருமை நிறம்.
2. பசுமை நிறைந்தது.
3. புற்கள் செழித்தன.
4. குயில் இனிமையாக பாடும்.
5. இளங்காலை எல்லா வேளையிலும் பொறுமை
காக்க வேண்டும்.
6. வேப்பங்காய் கசப்பு தன்மை கொண்டது.
7. நேர்மை மனிதனுக்கு முக்கியம்.

You might also like