You are on page 1of 8

விக்டோரியா தமிழ்ப்பள்ளி, 09400 பாடாங் செராய்

தமிழ்மொழி ஆண்டு 4
கிழமை : -___________________________ திகதி : ____________
____

அ. செவிமடுத்தப் பனுவலிள்ள கருப்பொருளைக் கூறுக; எழுது

க.
தாய்மொழி முழக்கம்

தாய்வழி வந்த மொழியே தாய்மொழியாகும் . தாய்மொழி

ஒவ்வொருவரின் இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. தாய்
மொழியில் பற்றுக் கொண்டு அதில் பேசுவதையும் கற்பதையும்
நாம் மறந்து விடக் கூடாது. தமது பண்பாட்டையும் பாரம்பரியத்
தையும் காத்துக் கொள்வது மிக அவசியம்.
நமது தாய்மொழியான தமிழ்மொழியைக் கற்க தயங்கக் கூ
டாது . நமது தமிழ்மொழி தனித்துவம் வாய்ந்தது . தமிழ்மொழி
தொன்மையானமொழிகளில் ஒன்று . உலக மக்கள் அதனை செ
ம்மொழியாக போற்றப்படுகிறது . நாம் தமிழ்மொழியின் சிறப்
பை அறிய தமிழ் இலக்கணம் , இலக்கியம் நூல்களைப் படித்திட
வேண்டும்.
நாம் தமிழ்மொழியில் பற்றுக் கொண்டு தமிழைப் படிக்கவு
ம் பேசவும் வேண்டும் . அதுவே , நம் இனத்தின் அடையாளம் எ
ன்பதால் நாம் அதனை அழியாமல் காத்திட வேண்டும்.
ஆ. பனுவலிலுள்ள வாக்கியங்களில் காணப்படும் கருப்பொரு
ளைக் கூறுக.
1. __________________________________________________________________________
1
விக்டோரியா தமிழ்ப்பள்ளி, 09400 பாடாங் செராய்
தமிழ்மொழி ஆண்டு 4
கிழமை : -___________________________ திகதி : ____________
____
___________________________________________________________________________

2.

__________________________________________________________________________

3. __________________________________________________________________________

4.

இ. மேலே கொடுக்கப்பட்ட பாடநூலின் வாசிப்புப் பனுவலை வாசித்தி

டுக. அதனை குரல் பதிவுச் செய்து எனது தொலைவரிக்கு (Telegram) அனு
ப்பிடவும் . அதனைச் செய்ய இயலாதவர்கள் என்னைத் தொடர்புக் கொ
ள்ளலாவும்.பக்கம் – 9, 10
2
விக்டோரியா தமிழ்ப்பள்ளி, 09400 பாடாங் செராய்
தமிழ்மொழி ஆண்டு 4
கிழமை : -___________________________ திகதி : ____________
____
____________________________________________________________________________

ஈ. வாசிப்புப் பகுதியின் கருப்பொருளை அறிய வாசித்திடுக ; எ

ழுதுக.
மொழியும் தலைமுறையும்
செம்மொழியான தமிழ்மொழி வரலாற்றுப் பெருமை மிக்க
து. அதன் தனித்துவத்தை அறியாமல், தமிழ்மொழியில் பேசுவதற்
குத் தயங்குகிறோம். தமிழ்மொழி நமக்குக் கல்வியோடு பாரம்பரி
யத்தையும் பண்பாட்டையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொ
டுக்கிறது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்மொழியைக் கற்கும் மாணவர்கள் கலாச்சாரத்தையும் ந
ற்பண்புகளையும் கற்று தெளிவு அடைகிறார்கள். வாழ்வின் ஒழு
க்க நெறிகளைத் தமிழ் கல்வியோடு பயிலும் மாணவர்கள் வாழ்க்
கையில் சிறந்து விளங்குகிறார்கள் . அதோடு, மாணவர்கள் அறநெ
றியில் தன் வாழ்க்கை பயனைத்தை மேற்கொள்கிறார்கள்.

உ. மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ள கருப்ப

ொருளை
அடையாளம் கண்டு எழுதுக.
1.
__________________________________________________________________________

_________________________________________________________________________

3
விக்டோரியா தமிழ்ப்பள்ளி, 09400 பாடாங் செராய்
தமிழ்மொழி ஆண்டு 4
கிழமை : -___________________________ திகதி : ____________
____

2.
__________________________________________________________________________

_________________________________________________________________________

3. __________________________________________________________________________

__________________________________________________________________________

4. __________________________________________________________________________

__________________________________________________________________________

ஊ. கொடுக்கப்பட்ட சொற்றோடரைகளை விளக்கிக் பத்தியில் எ

ழுதுக.
1. கல்வியின் பயன்
அறிவை வளர்க்கும் - வாழ்க்கை சிறக்கும் - மதிப்பும் ம
ரியாதையு
____________________________________________________________________________

____________________________________________________________________________

____________________________________________________________________________

____________________________________________________________________________

____________________________________________________________________________

4
விக்டோரியா தமிழ்ப்பள்ளி, 09400 பாடாங் செராய்
தமிழ்மொழி ஆண்டு 4
கிழமை : -___________________________ திகதி : ____________
____

எ. கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு முதன்மைக் க

ருத்து, துணைக்
கருத்து, விளக்கம், சான்று ஆகியவற்றை உள்ளடக்கிய வாக்கி
யங்களை வரிசை
படுத்தி பத்தியாக எழுதுக.
தொண்டுள்ளம்
அ ற ஞ் செய விரும்பு எனத் தொடங்குகிறது ஒளவையார் அருளிய
ஆத்திச்சூடி.

____________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

நல்லது செய்யவேண்டும் என்பதை இச்செய்யுள் வலியுறுத்துகிறது.

பிறருக்கும் நல்லதைச் செய்வதற்குச் சேவை மனப்பான்மை மிக முக்கியம்.
சுயநலத்துக்கு முதலிடம் கொடுக்காமல் பிறர் நலத்தின்பால் அக்கறை கொண்டு
செயலாற்றுவதே சேவை மனப்பான்மை.
இந்தச் சேவை மனப்பான்மையைத்தான் தொண்டுள்ளம் என்கிறோம்.
தொண்டு என்பது கொடுத்துதவும் செயலைக் குறிக்கிறது.
சிறிய உதவியானாலும் பெரிய உதவியானாலும் அவரின் தகுதிக்கு ஏற்ப சேவை
யாற்றுவது தொண்டாகிறது.
சிறார்களோ, இளைஞர்களோ, வயோதிகளோ யார் வேண்டுமானாலும் யாருக்கா
5
கவும் மனமிரங்கி, உதவிக்கரம் நீட்டலாம்.
விக்டோரியா தமிழ்ப்பள்ளி, 09400 பாடாங் செராய்
தமிழ்மொழி ஆண்டு 4
கிழமை : -___________________________ திகதி : ____________
____

ஏ. கீழ்க்காணும் இணைமொழிகளின் பொருளை இணைக்கவும்.

1. எந்தக் காலத்திலும்
அண்டை அய
லார்

2. அன்றும் இன் அக்கம் பக்கத்தார் / சுற்றுப்புறத்தில் உள்ளவர்க

ள்
றும்

ஐ. கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழியைக்

கொண்டு
நிறைவு செய்க.

1. விமலன் ______________________ தன் கலாச்சாரத்தைப் பின்பற்றி ந

டப்பவர்.

2. ______________________________ அவர்களின் கலாச்சாரத்தையும் மதி

த்து

நடக்க வேண்டும்.

6
விக்டோரியா தமிழ்ப்பள்ளி, 09400 பாடாங் செராய்
தமிழ்மொழி ஆண்டு 4
கிழமை : -___________________________ திகதி : ____________
____
3. ______________________________ பாரம்பரியத்தைக் கைவிடாமல் வா

வேண்டும்.

4. கந்தன் தன் _________________________ ஒற்றுமையாக பழகுவான்.

5. திரு. அமுதன் ________________________ தனது வாழ்க்கையை மற்ற

வருக்கு

உதவும் கொள்கையுடன் வாழ்கிறார்.

6. மாலதி -___________________________ நட்புறவுடன் இருப்பாள்.

ஒ. கொடுக்கப்பட்ட வேற்றுமை உருபைக் கருமையாக்கப்பட்ட

சொல்லுடன்
இணைத்து வாக்கியத்தை மீண்டும் எழுதுக.
1. தமிழ்வானன் திரையில் படம் பார்த்தான்.
_______________________________________________________________________

2. மதுமிதா படம் வரைவதில் ஆர்வம் உள்ளது.

________________________________________________________________________

7
விக்டோரியா தமிழ்ப்பள்ளி, 09400 பாடாங் செராய்
தமிழ்மொழி ஆண்டு 4
கிழமை : -___________________________ திகதி : ____________
____
3. கவிதா மாதவனும் பள்ளிக்குப் பேருந்தில் செல்வான்.
_________________________________________________________________________

4. இந்த வீடு புகழரசன் கட்டப்பட்டது.

_________________________________________________________________________

ஓ. முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் வேற்றுமை உருபுக

ளைக்
கொண்ட வாக்கியங்களை எழுதிக.(பாடநூலில் பக்கம் 7,14 யிலுள்ள விளக்
கத்தைப் பார்க்கவும்.)

1. ____________________________________________________________________________________________________

____________________________________________________________________________________________________

2. ____________________________________________________________________________________________________

____________________________________________________________________________________________________

3. ____________________________________________________________________________________________________

____________________________________________________________________________________________________

4. _____________________________________________________________________________________________________

_____________________________________________________________________________________________________

You might also like