You are on page 1of 13

MODUL SOALAN TOPIKAL HALUS

AMANJAYA SPM 2018

BAHASA TAMIL
MODUL SOALAN TOPIKAL HALUS
தமிழ்ம ொழி எஸ்.பி.எம்.
AMANJAYA SPM 2018
6354

SET 3
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

விடிவெள்ளி 3

வெதுபயில் ொணெர்/ Pelajar HALUS

பிரிவு அ : ெழிகாட்டிக் கட்டுரை

[ பரிந்துரைக்கப்படும் நேைம் : 30 நிமிடம் ]

நீர் உமது பள்ளியின் தமிழ்மமொழிக் கழகச் மெயலொளைொக இருக்கிறீர். அக்கழகச்

மெயலொளர் என்ற முரறயில் 2017-ஆம் ஆண்டுக்கொன தமிழ்மமொழிக் கழகத்தின்
ஆண்டறிக்ரக ஒன்றரனத் தயொர் மெய்க.

கீநழ மகொடுக்கப்பட்டுள்ள குறிப்புகரை விெரித்து உமது ஆண்டறிக்ரகரைத் தயொர்

மெய்க.

 2017 – ஆம் ஆண்டில் நதர்ந்மதடுக்கப்பட்ட மெயரல உறுப்பினர் பட்டியல்

 மபொங்கல் விழொ
 கல்விச் சுற்றுலொ
 இலக்கிய விழொ
 தமிழர் பொைம்பரிய விரளயொட்டுப் நபொட்டி

ஆண்டறிக்ரகரைத் தைாரிக்கும்பபாது கெனத்திற்வகாள்ை பெண்டிைரெ:

 ஆண்டறிக்ரக வடிவில் இருக்க நவண்டும்.

 பள்ளிப் மபயர், தரலப்பு எழுதியிருத்தல் நவண்டும்.
 மதொடக்கம்/ அறிமுகம் இருத்தல் நவண்டும்
 நிகழ்வுகரளத் துரைத் தரலப்பில் எண்ணிட்டு எழுதியிருக்க நவண்டும்.
 அறிக்ரக முடிவு இருத்தல் நவண்டும்
 அறிக்ரக தயொரித்தவர் எனும் குறிப்பு முடிவில் இருத்தல் நவண்டும்.
 நததி- வலப்புறத்தில் எழுதியிருக்க நவண்டும்.
 ரகமயொப்பம், முழுப்மபயர், இருத்தல் நவண்டும்.

[30 புள்ளி]

*சட்டகத்ரதப் பைன்படுத்தி கூட்டக் குறிப்பறிக்ரக தைார் வசய்க.

2
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

தரைப்பு / கழகப் வபைர் எழுதவும்

___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
______________________________________________________________________________

மதொடக்கம்
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

1.0 2017-ஆம் ஆண்டுக்கொன நதர்ந்மதடுக்கப்பட்ட மெயலரவ உறுப்பினர்களின்

பட்டியல்

ஆநலொெகர் : _________________________________________________
தரலவர் : _________________________________________________
துரைத் தரலவர் : _________________________________________________
மெயலொளர் : _________________________________________________
மபொருளொலர் : _________________________________________________
மெயலரவ
உறுப்பினர்கள் : _________________________________________________
_________________________________________________
_________________________________________________
_________________________________________________
_________________________________________________

2.0 ேடத்தப்பட்டச் மெயற்குழுக் கூட்டங்கள் :

____________________________________________________________________________

3
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

3.0 மபொங்கல் விழொ

4.0 கல்விச் சுற்றுலொ

5.0 இலக்கிய விழொ

6.0 தமிழர் பொைம்பரிய விரளயொட்டுப் நபொட்டிகள்

அறிக்ரக முடிவு

4
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

___________________________, : __________________________

............................................................... ( ரகமயொப்பம் )
( ) (முழுப் மபயர்)
_____________________________________________ (பதவி)
_____________________________________________ (கழகப் மபயர்)
_____________________________________________ (பள்ளிப் மபயர்)

5
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

விடிவெள்ளி 3

வெதுபயில் ொணெர்/ Pelajar HALUS

பிரிவு ஆ : திறந்தமுடிவுக் கட்டுரை

[பரிந்துரைக்கப்படும் நேைம் : 1 மணி 15 நிமிடம்]

1 மின்னிைல் ெணிகத்தால் ஏற்படும் விரைவுகள்

இத்தரலப்பில் விொதக் கட்டுரை எழுதுக.

முன்னுரை
 ேம் ேொட்டில் மின்னியல் வணிகம் ேொளுக்கு ேொள் வளர்ச்சியரடந்து வருகிறது.
 இன்று சிறுமதொழில் மற்றும் மபருந்மதொழில் மெய்பவர்கள் மின்னியல் வணிகத்ரத
விரும்பி நமற்மகொள்கின்றனர்.
 இரையத்தின் மூலமொக நமற்மகொள்ளப்படும் மின்னியல் வணிகத்தொல் ேன்ரமயும்
தீரமயும் விரளகின்றன.

நன்ரெ

கருத்து 1
 உள்ேொட்டிலும் மவளிேொட்டிலும் தங்கள் வியொபொைத்ரத அல்லது மபொருட்கரள
அதிகளவில் விற்க உதவுகிறது; அதிக வருமொனம் ஈட்டுகின்றனர்..
 மின்னியல் வணிகம் வருவதற்கு முன்பு சிறுமதொழில் வியொபொரிகள் உள்ேொட்டில்
மட்டுநம வியொபொைம் மெய்து வந்தனர்; குரறந்த வருமொனம் மபற்றனர்.
 மின்னியல் வணிகத்தொல் குரறந்த மெலவில் பல ேொடுகளுக்குப் மபொருரள விற்க
முடிகிறது; பல மடங்கு வருமொனம் ஈட்டுகின்றனர்.

கருத்து 2
 மின்னியல் வணிகம் வீட்டில் இருந்தவொநை பயனீட்டொளர் எளிரமயொகவும் மற்றும்
அரலச்ெலின்றி குரறந்த மெலவில் மபொருட்கரள வொங்க துரை மெய்கிறது.
 பயனீட்டொளர் வொகனத்ரத ஓட்டிச் மென்று மபொருட்கரள வொங்க பல கரடகளில்
அல்லது நபைங்கொடிகளில் ஏறி இறங்கத் நதரவயில்ரல.
 வொகன மேரிெலில் சிக்கத் நதரவயில்ரல; எரிமபொருள் மெலவில்ரல (மபட்நைொல்);
நேைம் பயனுள்ள வழியில் கழிக்கலொம்.
 மனயிறுக்கத்ரதப் நபொக்கி மனமகிழ்ச்சிரயக் மகொடுக்கிறது.

6
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

கருத்து 3
 மின்னியல் வணிகத்தொல் ேொட்டின் மபொருளொதொைம் வளர்ச்சியரடகிறது.
 அதிகமொநனொர் எளிரமயொக வியொபொைத்தில் ஈடுப்பட துரை மெய்கிறது.
 மநலசியொவில் உற்பத்தி மெய்யப்படும் மபொருட்கள் மவளிேொட்டில் அதிகமொக
விற்பரன மெய்யப்படுகிறது.
 மபொருட்களுக்கு விதிக்கப்படும் நெரவவரி மூலமொகப் பலநகொடி வருமொனம்
அைெொங்கத்திற்குக் கிரடக்கிறது.
 ேொட்டின் மபொருளொதொைம் வளர்ச்சி அரடகிறது.

தீரெ

கருத்து 4
 மின்னியல் வணிகத்தொல் பயனீட்டொளர் பல்நவறு நமொெடிகளுக்கு ஆளொகுகின்றனர்.
 இம்நமொெடி ேொளுக்கு ேொள் அதிகரித்து வருகிறது.
 முன்கூட்டிநய பைம் மெலுத்தப்பட்டும் மபொருள் கிரடப்பதில்ரல.
 தைம் குரறந்த மபொருரளக் மகொடுப்பது.
 கொல தொமதமொகப் மபொருள் கிரடப்பது
 மன உரளச்ெலுக்கு ஆளொகுதல்

கருத்து 5
 மின்னியல் வணிகத்தொல் பல முதலீடுகள் மெய்து நபைங்கொடி மற்றும் சில்லரை
வியொபொைம் ேடத்தும் வணிகர்களுக்குப் மபரும் பொதிப்பு.
 மக்கள் நபைங்கொடிகளுக்கும் கரடகளுக்கும் மென்று மபொருட்கள் வொங்குவது
மபருமளவு ெரிவு கண்டு வருகிறது.
 வொடரக கட்டைம், மதொழிலொளர்களுக்குச் ெம்பளம், வரி மெலுத்துதல் இப்படி
பல்நவறு மெலவினங்கள் வணிகர்கள் எதிர்நேொக்குகின்றனர்.
 மின்னியல் வணிகம் இவர்களின் வொழ்வொதொைத்ரதப் பொதிக்கிறது.

முடிவுரை

 சுருங்கக் கூறின், மின்னியல் வணிகம் ேன்ரமயும் தீரமயும் விரளவிக்கின்றது.

 தவிர்க்க முடியொத ஒன்றொக விளங்குகிறது.
 அைெொங்கம் மின்னியல் வணிகத்தொல் ஏற்படும் பலவீனங்கரள ஆைொய்ந்து
மெம்ரமப்படுத்த நவண்டும்.
 பயனீட்டொளர்களும் ேன்கு சிந்தித்துச் மெயல்பட நவண்டும்.

7
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

விடிவெள்ளி 3

வெதுபயில் ொணெர்/ Pelajar HALUS

பிரிவு ஆ : கருத்துணர்தல் [பரடப்பிைக்கிைம்]

[30 புள்ளிகள்]

பகள்விகள் 11 முதல் 14 ெரை

வகாடுக்கப்பட்டுள்ை சிறுகரதப் பகுதிரை ொசித்து, வதாடர்ந்துெரும்
வினாக்களுக்கு விரட எழுதுக.

அம்மொ கூறியரவ மெொற்களொ....? மெொல்லம்புகள். ஒவ்மவொன்றும் புண்பட்டிருந்த

கதிைவனின் மேஞ்ரெக் குத்திக் கொயப்படுத்திவிட்டன. அவரனயும் மீறி கண்கள் குளமொயின.
தன்ரன ேல்ல மகனொகவும் உற்ற ேண்பனொகவும் மகொண்டிருந்த அப்பொரவ நேருக்கு நேர்
ெந்திக்கவும் திைொணியில்லொமல் அனலில் விழுந்த புழுநபொல் துடித்துப் நபொனொன். அப்பொ
தன்ரன ஏசியிருந்தொலும், ஏன் ஓர் அரற விட்டிருந்தொலும் கூட மனம் கசிந்திருக்க 5
மொட்டொன். அதுவரை நதங்கி நின்ற கண்ணீர்த் துளிகள் மரட திறந்த மவள்ளம்நபொல்
மகொட்டின.

நமரெமீது இருந்த மதிப்மபண் அறிக்ரகரயத் தன் அப்பொ மவறித்துக்

கவனிப்பரதயும் பின்னர் ரகமயழுத்திட்டரதயும் உற்றுக் கவனித்தொன் கதிைவன்.

“கதிைவொ,.. கதிர்..” அப்பொவின் குைல் நகட்டுத் தயக்கத்நதொநட அருகில் நின்றொன்.

10
“என்ன ஆச்சி கதிர்.... இந்த முரற, எப்நபொதும் ேல்லொ மொர்க் எடுப்பிநய, ஏன்
பரிட்ரெயில் பதிமனட்டொவதொ வந்திருக்நக? நபொன முரற இைண்டொவதொக வந்திட்டு இப்ப....”
அப்பொவின் நகள்விக்கு விளக்கம் நதரவ என்பரத அது மவளிப்படுத்தியது.

“அப்பொ, ேொன் மலொய் நெொதரனயில் நதொல்வியரடந்திட்நடன். மத்த பொடத்துல

என்னதொன் அதிக புள்ளிகள் வொங்கியிருந்தொலும் பயன் இல்ல. ஒட்டு மமொத்தமொ நதொல்வினு 15
ஆயிடுச்சு.”
“மலொய்ல நீ பொெொயிருந்தொ.....?”
“எனக்கு மமொத மூனு இடத்தில் ஒன்னு கிரடச்சிருக்கும்.”

அதற்குள் கதிைவனின் அம்மொ பலகொைத் தட்டுடனும் சூடொன நதநீருடனும்

வந்துவிட்டொர். கதிைவனின் மதிப்மபண் அறிக்ரகமீது இருந்த எரிச்ெல் ெற்றுத்
தணிந்திருந்தது. 20

மறுேொள் பள்ளிச் ெரபகூடலுக்குப் பிறகு ஆசிரியர் கிருஷ்ைன் தம்ரமச் ெந்திக்கும்படி

கூறியதொக ஆமமங் மெொல்லிச் மென்றொன். தன் மீதும் மற்ற இந்திய மொைவர்கள் மீதும்
தனிக்கவனமும் அக்கரறயும் மகொண்டவர் அவர். அவர் மீது கதிைவனுக்கும் மிகுந்த மரியொரத
உண்டு. 25

8
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

“ெொர் கூப்பிட்டீங்களொ?” மெொல்லி முடிப்பதற்குள் அவனுக்குப் பின்னொல் நவலு,

நைொபர்ட், கன்னிகொ, நிர்மலொ, குைொ மற்றும் மெல்வியும் நின்று மகொண்டிருந்தொர்கள்.

“உங்கள ஏன் வைச் மெொன்நன மதரியுமொ?” என்றொர் பீடிரகயுடன். நீங்க எல்லொரும்

ேல்லொப் படிக்கிறவங்க. ஆனொ மலொய்மமொழியில, மைொம்ப குரறவொ புள்ளிகரள
எடுத்திருக்கீங்க. மலொய்மமொழியில நீங்க முழுத்நதர்ச்சி மபறலனொ, எதிர்காைபெ 30
இருட்டாயிடும்.”

“இது இப்ப மதரியொது. நீங்க நமற்கல்வி மதொடைநவொ அைெொங்க நவரலக்கு மனுச்

மெய்யநவொ நபொனீங்கன்னொ, அப்ப மதரியும். அப்படி என்னதொன் மலொய்ல பிைச்ெரன?”
புருவத்ரத உயர்த்தியபடி வினவினொர்.

“ெொர், மலொய்ல ேல்லொதொன் நபெநறொம், ஆனொ எழுதும்நபொதுதொன்....” என்று 35

இழுத்தொன் நவலு. “ெொர் ேொன் பொதிக் கட்டுரை எழுதிட்நடன். அதற்கு நமநல ஐடியொநவ
வைல, அதொன் ெொர் ேொன் மபயிலொயிட்நடன்”, என்றொன் கதிைவன் வருத்தம் நதொய்ந்த குைலில்.

“தமிழ்மமொழியில, இலக்கியத்துல ேல்ல புள்ளிகள எடுக்கிற நீங்க ஏன் மலொயில

எடுக்க முடியல மதரியுமொ?” நகட்டொர் ஆசிரியர்.

“முதல்ல தைமொன மலொய் இதழ்கரளப் படிங்க. மலொய் ேொநளடுகள் நிரறயநவ ேம்ப 40

நூலகத்தில் இருக்கு, நதடிப் பொருங்க. மலொய்ச் மெய்திகரளக் நகளுங்க”, என்று அடுக்கிக்
மகொண்நட நபொனொர் திரு. கிருஷ்ைன்.

மொைவர்களின் கவனம் முழுரமயும் ஆசிரியர் கிருஷ்ைன் உதிர்க்கும் மெொற்களிநல

பதிந்திருந்தது.
45
“இனிநமல வொைொ வொைம் ேொன் மகொடுக்கும் கூடுதல் பயிற்சிகரளயும் கட்டுரைகரளயும்
நீங்க கட்டொயம் மெய்து தைணும். ேொ தர்ற மலொய் இதழ்கரளப் படிச்சிட்டு அதிநல இருக்கிற
தகவல்கள நீங்க பகிர்ந்துகணும், எல்லொத்துக்கும் நமல மலொயில சிந்திங்க, நபசுங்க,
எழுதுங்க. அரதவிட முக்கியம் உங்க வீட்டுத் மதொரலநபசி எண்கள எழுதிக் மகொடுத்திட்டுப்
நபொங்க....” என்றொர்.

ஆசிரியர் கூறியது உண்ரம என்றொலும் ஏன் மதொரலநபசி எண்கரளக் நகட்டொர் 50

என்ற குழப்பத்துடன் விரடமபற்றுச் மென்றனர் மொைவர்கள்.

“கதிைவொ, நீ நபொய் ெொமி, ேவீன், நகொபி, அருைொ, தமிழைசிரய வைச் மெொல்லு”,

என்றொர். நிச்ெயமொக அவர்களுக்கும் ேல்ல ஆநலொெரன தைநவ அரழக்கிறொர் என்று
எண்ணியபடி ேன்றி கூறிப் புறப்பட்டொன் கதிைவன்.

ஆ.படவிட்
மொற்றம் (சிறு மொற்றத்துடன்)

9
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

11. அ) இவற்றுள் கதிைவனின் அப்பொவின் குைங்கரளத் மதரிவுமெய்.

(5 புள்ளி)

 மபொறுரமெொலி
 நிதொனமொனவர்
 ஆத்திைக்கொைர்
 தீை சிந்திப்பவர்
 அக்கரறமிக்கவர்
 மபொறொரமக்கொைர்
 அன்புமிக்கவர்

ஆ) கீழுள்ள வரிகள் மூலம் கதிைவரனப்பற்றி ேொம் அறிவமதன்ன? ெரியொன

விரடகரளத் மதரிவுமெய். (3 புள்ளி)

“ அப்பா, நான் மலாய் ச ாதனையில் சதால்வியனைந்திட்சைன். மத்த

பாைத்துல என்ைத்தான் அதிக புள்ளிகள் வாங்கியிருந்தாலும் பயன்
இல்ல. ஒட்டு மமாத்தமா சதால்வினு ஆயிடுச்சு.”

*மலொய்மமொழியில் நதொல்வி அரடந்துள்ளொன்

*அவன் நதர்வில் கவனம் மெலுத்தவில்ரல
*மற்ற பொடங்களில் சிறந்த நதர்ச்சி மபற்றுள்ளொன்
*அவனுக்குத் நதொல்விரயப் பற்றி கவரலயில்ரல
*மலொய்மமொழியில் நதொல்வி அரடந்தரத நிரனத்து வருந்துகிறொன்

12. திரு.கிருஷ்ைன் ேல்ல ஆசிரியர் என்பதற்குச் ெொன்றுகள் கூறுக. ெரியொன

விரடகரளத் மதரிவுமெய். (5 புள்ளி)

*மொைவர் ேலனில் அக்கரற மகொண்டது

*மபொறுப்புடன் மெயல்பட்டது
*மொைவர்கரளத் திட்டியது
*மதொண்டுள்ளம் மவளிப்பட்டது
*இனமொன உைர்நவொடு மெயல்பட்டது
*நகொபத்ரத மவளிப்படுத்தியது
*உதவும் மனப்பொன்ரமரய மவளிப்படுத்தியது

10
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

13. எதிர்காைபெ இருட்டாயிடும் (28,29ஆவது வரி) எனும் மதொடரின் மபொருள்

என்ன? (3 புள்ளி)

14. இச்சிறுகரத ேமக்கு உைர்த்தும் படிப்பிரன யொது? ெரியொன விரடகரளத்

மதரிவுமெய். (4 புள்ளிகள்)

*அைெொங்க நவரலக்கு மலொய்மமொழி நதர்ச்சி அவசியம்.

*மபற்நறொர் பிள்ரளகளின் ேலனில் அக்கரற மெலுத்த நவண்டும்.
*பிள்ரளகள் பள்ளிக்குத் தவறொமல் நபொக நவண்டும்.
*இந்திய மொைவர்கள் மலொய்மமொழியில் அதிக கவனம் மெலுத்த நவண்டும்.
*ஆசிரியர் மொைவர் ேலனில் அக்கரற மெலுத்த நவண்டும்.
*மைவர்கள் ேல்ல ேண்பர்கரளப் பக்கத்தில் ரவத்துக்மகொள்ள நவண்டும்.

11
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

விடிவெள்ளி 3

வெதுபயில் ொணெர்/ Pelajar HALUS

பரிந்தினைக்கப்பட்ை வினைப்பட்டி

11. அ) -மபொறுரமெொலி (5 புள்ளி)

-நிதொனமொனவர்
-தீை சிந்திப்பவர்
-அக்கரறமிக்கவர்
-அன்புமிக்கவர்

ஆ) -மலொய்மமொழியில் நதொல்வி அரடந்துள்ளொன் (3 புள்ளி)

-மற்ற பொடங்களில் சிறந்த நதர்ச்சி மபற்றுள்ளொன்
-மலொய்மமொழியில் நதொல்வி அரடந்தரத நிரனத்து வருந்துகிறொன்

12. -மொைவர் ேலனில் அக்கரற மகொண்டது (5 புள்ளி)

-மபொறுப்புடன் மெயல்பட்டது
-மதொண்டுள்ளம் மவளிப்பட்டது
-இனமொன உைர்நவொடு மெயல்பட்டது
-உதவும் மனப்பொன்ரமரய மவளிப்படுத்தியது

13. வருங்கொலம் வளமொக இருக்கொது / ேல்ல வொழ்க்ரக அரமயொது

(3 புள்ளி)

13. -அைெொங்க நவரலக்கு மலொய்மமொழி நதர்ச்சி அவசியம். (4 புள்ளி)

-மபற்நறொர் பிள்ரளகளின் ேலனில் அக்கரற மெலுத்த நவண்டும்.
-இந்திய மொைவர்கள் மலொய்மமொழியில் அதிக கவனம் மெலுத்த நவண்டும்.
-ஆசிரியர் மொைவர் ேலனில் அக்கரற மெலுத்த நவண்டும்.

12
MODUL TOPIKAL HALUS AMANJAYA 2018
BAHASA TAMIL SPM 6354 KERTAS 1 & 2
SET 3

13

You might also like