You are on page 1of 4

65 ஆவது மகத்துவமான சுதந்திரத் தினத்தை முன்னிட்டுப்

புதிர்போட்டி 2022
தமிழ்மொழி படிவம் 2

பெயர் : ______________________________________

வகுப்பு : ______________________________________

அனைத்துப் புதிர்க் கேள்விகளுக்கும் பதில் அளித்தல் வேண்டும்.

பிரிவு அ

1. நம் நாட்டின் இரண்டாவது பிரதமர் யார்?

A துன் அப்துல் ரசாக்


B துன் டாக்டர் மகாதீர் முகமது
C துன் உசேன் ஓன்

2. தேசியக் கொடியில் இருக்கும் கோடுகள் இவ்விரண்டு வண்ணங்களைக் கொண்டது?

A சிவப்பு – நீலம் B வெள்ளை – சிவப்பு


C நீலம் – மஞ்சள் D மஞசள் – வெள்ளை

3. துன் உசேன் ஓன் மலேசியாவின் _____________________ பிரதமர் ஆவார்?


A ஒன்றாவது B ஐந்தாவது
C இரண்டாவது D மூன்றாவது

4. நாட்டின் முதலாவது கார் தயாரிப்பு நிறுவனம் எது?


A கியா B புரோட்டோன்
C தொயோதா D ஹொண்டா

5. நம் நாட்டின் தேசிய கீதத்தின் பெயர் என்ன?


A தங்கால் 31 B ஜாலூர் கெமிலாங்
C கெரானமூ மலேசியா D நெகாராகூ

6. கீழ்க்காணும் மலேசிய நாட்டுப் பிரதமர் யார்?


A துன் அப்துல் ரசாக் B துன் உசேன் ஓன்

C துன் டாக்டர் மகாதீர் முகமது D துங்கு அப்துல் ரகுமான் 

7. நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்பு எங்கு நடைபெறும்?

A நாடாளுமன்றம் B மெர்டேக்கா சதுக்கம்

C மெர்டேக்கா அரங்கம் D தேசிய உலகம்

8. கீழ்க்காணும் தேசிய நினைவுச்சின்னம் எதை நினைவுக்கூறும் வகையில் எழுதப்பட்டது?

A சுதந்திரத்தை அறிவிக்க

B தேசிய அணிவகுப்பிற்காக

C சுற்றுலாத் துறையை மேம்படுத்த

D நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரில் உயிர்த் தியாகம் செய்த இராணுவ


வீரர்களின் நினைவுக்கூற

9. கீழ்க்காணும் இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?


A அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம் B மாநிலங்களும் கூட்டரசு பிரதேசங்களும்

C பல்லின மக்களின் ஒற்றுமை D பல்லின மக்களுக்கு அரசாங்கம்


காட்டும் பரிவு

10. நம் நாட்டின் தேசிய தந்தை யார்?

A துன் அப்துல் ரசாக்


B துன் டாக்டர் மகாதீர் முகமது
C துன் உசேன் ஓன்
D துங்கு அப்துல் ரகுமான்

பிரிவு ஆ

1. மலேசியாவின் ஒருமைப்பாட்டுத் தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?

துன் உசேன் ஓன்

2. மலேசியாவின் தற்போதைய பிரதமர் யார்?

டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாகோப்

3. 2022 ஆம் ஆண்டின் சுதந்திரத் தினத்தின் கருப்பொருள் யாது?

மலேசிய குடும்பமாய் இணைந்து வலுபடுவோம்

4. சுதந்திரத்தின்போது நம் நாட்டை எவ்வாறு அழைப்பர்?

மலாயா

5. நம் நாட்டின் ஆறாவது பிரதமர் யார்?

நஜீப் துன் ரசாக்

6. நம் நாட்டை இதுவரை எத்தனை பிரதமர்கள் ஆண்டுள்ளனர்?

8/எட்டு/எட்டுப் பிரதமர்கள்

7. நம் நாட்டை இருமுறை ஆண்ட பிரதமர் யார்?

துன் மகாதீர் பின் முகமது

8. நம் நாட்டின் தேசிய விலங்கு எது?

புலி

9. இவ்வாண்டு மலேசிய தினம் எந்தக் கிழமையில் கொண்டாடப்படுகிறது?


வெள்ளிக்கிழமை

10. துன் அப்துல் ரசாக் உசேன் மலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை


என்று போற்றப்படுகிறார்.

You might also like