You are on page 1of 2

ஒற்றுமை

ஒற்றுமை என்றால் ஒரு குடும்பமைா, சமுதாயமைா அல்லது நாட்டு ைக்கம ா


நாம் மேமலகம ப் பகிர்ந்து ககாண்டு கசய்து கேற்றி கபருேதாகும். ைலாய்க்காரர்கள்,
சீனர்கள், இந்தியர்கள் ைற்றும் பல இன ைக்கள் ஒற்றுமையாக ோழும் நாடு நம்
நாடாகும். இமதப் பார்த்து கேளிநாட்டினர் மூக்கின் மைல் விரமல மேப்பது
ஆச்சிரியப்படுேதற்கில்மல. பல நாடுகள் நம் நாட்மட ஒற்றுமைக்கு முன்னுதாரணைாகக்
ககாண்டுள் ன. இமத நாமும் அறிமோம். இதனால்தான் நம் பிரதைர் நம் நாட்டின
ரிமடமய ஒற்றுமை உணர்மே இன்னும் மைமலாங்கச் கசய்யப் பல முயற்சிகம
மைற்ககாண்டு ேருகிறார்.

ஒரு நாட்டின் ஒற்றுமைமய நிமல நாட்டுேது அந்நாட்டு ைக்களின்


கடமையாகும். ைக்களிடம் ஒற்றுமை உணர்வு குடிககாண்டிருக்க மேண்டும். இதமனக்
கருத்தில் ககாண்டுதான் அரசாங்கம் ஒற்றுமைமய ேலியுறுத்த ஆண்டுமதாறும் பல
நிகழ்ச்சிகம நடத்திேருகிறது. அதில் ஒன்றுதான் ‘கபஸ்தா ேர்ணா ேர்ணி’ ஆகும்.
இதன் முதன்மை மநாக்கம் அமனத்து இனத்தேரும் ைற்ற இனத்தேரின்
கலாச்சாரங்கம ப் பற்றி அறிந்து ககாள் மேண்டும் என்பதுதான். இந்நிகழ்ச்சிகம
மநமர கசன்றும் பார்க்கலாம் அல்லது கதாமலக்காட்சியில் மநரடி ஒளிப்பரப்மபயும்
காணலாம். இந்த நிகழ்ச்சியின் ேழி கேளி நாட்டினரும் நைது நாட்டின் பலதரப்பட்ட
கலாச்சாரங்கம ப் பார்த்துப் பூரித்ததும் உண்டு.

சுதந்திர தினத்தன்று நாட்டில் உள் அமனத்து ைக்களும் ஒன்று கூடுேதுண்டு.


இந்தச் சையத்தில் ைக்களிமடமய ஏற்றத் தாழ்வு எண்ணம் எழாேண்ணம் இவ்விழா
ககாண்டாடப்படுகின்றது. அமனத்து ைக்களின் ஒற்றுமை உணர்ோலும் கடின
உமழப்பாலும்தான் நம் நாடு சுதந்திரம் அமடந்தது என்ற எண்ணத்மத ைக்கள் ைனத்தில்
புகுத்த பல சிறப்பான நிகழ்ச்சிகம ஏற்பாடு கசய்கின்றனர். நைது அரசாங்கம்
இவ்விழாவில் பல்லின ைக்களும் ைகிழ்ச்சியுடன் பங்மகற்று நிகழ்ச்சிகம ப்
பமடக்கின்றனர்.

அதுைட்டுமின்றித் திருநாள் காலங்களில் ஆங்காங்மக திறந்த இல்ல உபசரிப்பு


ேழங்குேது நைது நாட்டின் கலாச்சாரைாகிவிட்டது. இந்தத் திறந்த இல்ல உபசரிப்பின்
உள்மநாக்கம் நாட்டிலுள் அமனத்து ைக்களும் மேற்றுமை பாராட்டாைல் தங்கள்
ைகிழ்ச்சிமயயும், புரிந்துணர்மேயும் கேளிக்ககாணர்ந்து கசயல்படுேதற்காக ைட்டுமின்றி
குறிப்பிட்ட கபருநாள் காலங்களில் அதற்கு ஏற்றோறு அேர்களின் கலாச்சார உமடகம
உடுத்துேதும், அேர்களின் இல்லங்களில் கசன்று விருந்துண்டு ைகிழ்ேதும் நைது நாட்டின்
ேழக்கு முமறயாக உள் து. எடுத்துக்காட்டாக, மநான்பு திருநாள்களில் ைற்ற இனைான,
சீனர் ைற்றும் இந்தியர் அேர்கள் இல்லங்களுக்குச் கசன்று விருந்துண்டு ைகிழ்ேர். இங்மக
அேர்கள் விருந்தினமர ைகிழ்வூட்டும் ேமகயில் இந்திய ைற்றும் சீனப் பலகார ேமககம
அேர்களுக்குக் ககாடுப்பர். இதன்ேழி மேற்று இனத்தேர் என்ற விரிசல் நீங்கி நட்பாகப்
பழக நல்ல ஊன்று மகாலாகத் திகழ்கின்றது இந்தத் திறந்த இல்ல உபசரிப்பு.
கதாடர்ந்து நைது நாட்டின் ஒற்றுமைமய நிமல நாட்டுேதில் நாட்டு ைக்கள் ைற்ற
ைதத்தினருமடய கலாச்சாரங்கம யும் ேழிபாட்டு முமறகம யும் புரிந்து நடந்துககாள்
மேண்டும். அேற்றிற்கு ஒவ்கோருேரும் ைதிப்பளிக்க மேண்டும். இதனால்தான் நம்
பள்ளிகளில் பல இன ைாணேர் ைத்தியில் பல நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள்,
கசாற்கபாழிவுகள் மபான்றேற்மற நடத்திச் சிறு ேயதிமலமய அேர்கள் ைனதில்
ஒற்றுமைமய மைமலாங்கச் கசய்கின்றனர். இதனால், அேர்கள் ே ர்ந்து
கபரியேர்க ானதும் ைற்ற இனத்தேர் ோழக்கூடிய இடத்தில் ஒன்று மசர்ந்து
ைகிழ்ச்சியாகப் பணிபுரிய இயலுகின்றது.

மைலும், நம் நாட்டு ைக்கள் ‘அன்பான நண்பமன ஆபத்தில் அறியலாம்’ என்பது


மபால, இன்பத்தில் ைட்டுமில்லாது துன்பத்திலும் உதவிக்கரம் நீட்டுகின்றனர். 2004-ஆம்
ஆண்டு டிசம்பர் இருபத்து ஆறாம் மததி ககடா, பினாங்கு ைாநிலங்கம த் தாக்கிய
ஆழிப்மபரமலயினால் பாதிக்கப்பட்டேர்களுக்கு எந்தகோரு பாரபட்சமுமின்றிப் பணவுதவி
ைற்றும் கபாருளுதவி ேழங்கிய நடேடிக்மக நம் நாட்டினர் ஒருேருக்ககாருேர்
விட்டுக்ககாடுத்து ஒற்றுமையுணர்வுடன் இருக்கின்றனர் என்பமத உணர்த்துகின்றது.

நம் நாடு ஒற்றுமைமய நிமல நாட்டி எதிர்காலத்தில் உலக நாடுகளுக்குச் சிறந்த


எடுத்துக்காட்டாகத் திகழ்ேமதாடு ‘ஒற்றுமை இல்லாக் குடும்பம் ஒருமிக்கக் ககடும்’
என்னும் முதுகைாழிமய நாட்டு ைக்கள் அமனேரும் தங்கள் ைனத்தில் நிமல நிறுத்திச்
கசயல்பட்டால் நம் நாடு அமனத்துத் துமறயிலும் கேற்றியமடயும் என்பது உறுதி.

You might also like