You are on page 1of 15

PEPERIKSA

AN AKHIR
SEKOLAH
MENENGAH
TAHUN 2019
KEBANGSAAN
TAMAN TASIK
68000 AMPANG
TINGKATA
SELANGOR
N2

33
PENTAKSIRAN SUMATIF 3
2 Jam
(UJIAN BERTULIS)

BAHASA TAMIL
ARAHAN :

1. Buka kertas soalanini apabila diberitahu.

2. Tulis nama dan kelas anda pada ruang jawapan yang


disediakan dalam kertas soalan ini.

3. Jawapan anda hendaklah ditulis pada ruang jawapan yang


disediakan dalam kertas soalan ini.

4. Kertas soalan ini hendaklah diserahkan kepada pengawas


peperiksaan pada akhir peperiksaan.

5. Kertas soalan ini mengandungi 18 halaman bercetak.

Untuk Kegunaan Pemeriksa

பிரிவு புள்ளி பெற்ற புள்ளி

அ 20

ஆ 20

இ 15

ஈ 15

உ 30

மொத்தம் 100

NAMA: ....................................................................................
KELAS : …………………

பிரிவு அ
செய்யுளும் மொழியணியும்
(20 புள்ளி)
வினாக்களுக்கு A,B,C,D எனும் நான்கு தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தூண்டல் பகுதி
கொடுக்கப்பட்டிருந்தால் அதிலுள்ள விவரங்களைக் கூர்ந்து கவனித்து வினாக்களுக்கு மிகச்
சரியான விடையைத் தெரிவு செய்க.

1. நேற்று மழையுடம் கூடிய புயல் வீசியதில் மரக்கிளைகள் ............................................


முறிந்து விழுந்தன.
A. கிடு கிடுவென
B. சட சடவென
C. விறு விறுவென
D. திமு திமுவென

2. மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவி யாது?


A. தொண தொண
B. கிடு கிடு
C. திமு திமு
D. விறு விறு

3. பெருநாள் காலங்களில் பொருள்களின் விலை ………………………………… உயர்வு


கண்டது.
A. விறு விறுவென
B. கட கடவென
C. திமு திமுவென
D. கிடு கிடுவென

4. வறட்சி காலங்களில் பயிர்கள் …………………………………….. காணப்பட்டன.


A. வாடி வதங்கி
B. நாணிக் கோணி
C. நோய் நொடி
D. தங்கு தடை

5. தன் மகனின் வெற்றியைக் கண்டு ஜானகி ………………………………………. மலர


மகிழ்ந்தார்.
A. ஆடிப் பாடி
B. வாடி வதங்கி
C. உயர்வு தாழ்வு
D. உள்ளும் புறமும்

6. மேற்காணும் படத்தைச் சித்தரிக்கும் இணைமொழியைத் தெரிவு செய்க.


A. கள்ளம் கபடு
B. உள்ளும் புறமும்
C. சட்ட திட்டம்
D. ஆடிப் பாடி

உள்ளங்கை ……………………………………… போல

7. மேற்கானும் உவமை தொடரில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.


A. நெல்லிக்கனி
B. மாங்கனி
C. பூசனிக்கய்
D. தர்பூசனி
8. சினிமா நடிகர் திரு.ரஜினியின் படபிடிப்பு இடத்தில் மக்கள்
……………………………………………………………… கூடினர்.
A. நுனிப்புல் மேய்ந்தாற் போல
B. புற்றச
ீ ல் போல
C. பசுமரத்தாணி பொல
D. அழகுக்கு அழகு செய்வது போல

தன் வீட்டுப் பூந்தோட்டத்தில் எவ்வளவுதான் நிறைய பூச்செடிகள் பூத்துக் குலுங்கினாலும்


கவிதா இன்னும் நிறைய பூச்செடிகளை வாங்கி வைத்துக்கொண்டே இருப்பாள்.

9. மேற்காணும் சூழலுக்கு மிகவும் பொருத்தமான உவமை தொடர் யாது?


A. புற்றச
ீ ல் போல
B. உள்ளங்கை நெல்லிக்கனி போல
C. அழகுக்கு அழகு செய்வது போல
D. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல

10. முன்பொரு காலத்தில் வறுமையில் வாடிய முகிலனும் தனது அயராத உழைப்பினால் இன்று
……………………………………………. மகிழ்ச்சியாக வாழ்கின்றார்.
A. உச்சி குளிர்ந்து
B. வீடு வாசலுடன்
C. ஏட்டிக்குப் போட்டியுடன்
D. வாழையடி வாழையாக

11. மேற்காணும் பாடம் சித்தரிக்கும் மரபுதொடரைத் தெரிவு செய்க.


A. உச்சிக் குளிர்தல்
B. பாட்டு வாங்குத
C. அளவளாவுதல்
D. அரைபடிப்பு

எள்ளளவும்

12. மேற்காணும் மரபுதொடரின் பொருளைத் தேர்ந்தெடுத்திடுக.


A. கூடிப்பேசுதல்
B. கலந்துபேசுதல்
C. கிஞ்சிற்றும்
D. மனமகிழ்ச்சி

பினாங்கு, மே 18- நேற்று முந்தினம் போலிஸ்சாரல் பல நாட்களாக தேடப்பட்டு வந்த


கொள்ளைகார கும்பலில் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டான்

13. மேலுள்ள செய்து துணுக்கிற்கு பொருந்தும் பழமொழி யாது?


A. மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
B. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
C. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
D. அடாது செய்பவன் படாது படுவான்

14. கீழ்காண்பனவற்றுள் பழமொழிக்கேற்ற வாக்கியத்தை தேர்நதெ


் டு.
A. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
பைரவி தனது வறுமை நிலையிலும் யாரிடமும் கையேந்தி வாழக்கூடாது என்று வைராக்கியத்தோடு
இருந்தாள்.
B. இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை
இளம்வயது முதல் விடாமுயற்சியோடு செயல்பட்ட கவின் வாழ்வில் பல சாதனைகளைப் படைத்தான்.
C. ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளம்
சிவா தன் வெற்றிக்குக் காரணம் தனது பெற்றோர்களே என புகழ் பாராட்டிப் பேசினான்.
D. கண்டதைக் கற்க பண்டிதனாவான்
நமது மொழிவளத்தைப் பெருக்கிக் கொள்ள வாசிப்பு பழக்கம் தேவையில்லை

வாழ்ககை
் யில் நாம் நினனத்ததை அடைய பல்பவறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

15. மேற்காணும் பொருளுக்கேற்ற பழமொழி யாது?


A. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
B. மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
C. இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை
D. தன் கையே தனக்கு உதவி

சொல்லுதல் ………………………. எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்


16. திருக்குறளில் விடுபட்ட சொல் யாது?
A. யார்க்கும்
B. எல்லார்க்கும்
C. யாவருக்கும்
D. எல்லோருக்கும்

17. இப்படம் சித்தரிக்கும் திருக்குறள் என்ன?


A. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
B. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தம்மகனைச்
சான்றோன் எனக்கேட்டத் தாய்
C. குணம் நாடிக் குற்றமும்நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
D. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே சினம் கொல்லும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

………………………………………………………………………….
18. விடுபட்ட திருக்குறள் வரியைப் பூர்த்தி செய்க.
A. இயன்றது இன்னா அறம்
B. இயன்றது இழுக்கா அறம்
C. இன்னா இயன்றது அறம்
D. இழுக்கா இயன்றது அறம்
பெரியவர் கேன்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானெ சிறியார் தொடர்பு.

19. இச்செய்யுள் உணர்த்தும் கருத்து யாது?


A. நாம் சிறுவர்களோடு பழக வேண்டும்
B. நாம் பெரியோர்களுடம் மட்டும் பழக வேண்டும்
C. நாம் சிறந்த பழக்கம் உள்ள சிறுவர்களோடு பழக வேண்டும்
D. நாம் சிறந்த பழக்கம் உள்ள மனிதர்களோடு பழக வேண்டும்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன்


விளக்காக - செய்ய

20. இச்செய்யுளில் நெய்க்கு எதனை உவமைபடுத்தியுள்ளனர்?


A. சூரியன்
B. வானம்
C. கடல்
D. விளக்கு
பிரிவு ஆ: இலக்கணம்

(20 புள்ளி)

1. வினா எழுத்துகளின் எத்தனை வகைப்படும்?

I. ………………………………………………………………….

II. ………………………………………………………………….

(2 புள்ளி)

2. கீழ்கக
் ொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வகை செல்லுக்கும் ஒரு எடுத்துகாட்டு எழுதுக.

I. இயற்சொல் - ……………………………………………………………………….

II. திசைச்சொல் - ……………………………………………………………………

III. திரிச்சொல் - ……………………………………………………………………....

IV. உரிச்சொல் - ………………………………………………………………………

(4 புள்ளி)

3. குன்றியவினை வாக்கியம் ஒன்றினை எழுதுக.

……………………………………………………………………………………………………………

……………………………………

(1 புள்ளி)

4. குன்றாவினை வாக்கியம் ஒன்றினை எழுதுக.

……………………………………………………………………………………………………………

……………………………………

(1 புள்ளி)

5. அகச்சுட்டு மற்றும் புறச்சுட்டுகளைச் சரியாக இணைக்கவும்.


இவன்

அகச்சுட்டு௵ அப்புத்தகம்

எச்செடி

அவள்

எவன்
புறச்சுட்டு

இக்கனி

(6 புள்ளி)

6. காரணப்பெயர் என்றால் என்ன? ஒரு எடுத்துகாட்டு எழுதுக?

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

………………………………………………………………………………

(2 புள்ளி)

7. கீழுள்ள சொற்களை சேர்த்தெழுதுக.

I. இ + யானை = ……………………………………………………………

II. எ + வாகனம் = ………………………………………………………….

(2 புள்ளி)

8. விழைவு வாக்கியம் ஒன்று அமைத்திடுக.

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

………………………………………………………………………………

(2 புள்ளி)

பிரிவு இ

கருத்துணர்தல்
(15 புள்ளி)

1. மேற்காணும் விளம்பரத்தின் நோக்கம் என்ன?

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

…………

( 2 புள்ளி)

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே


உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு
2. இப்பொன்மொழி உணர்த்தும் கருத்து யாது?

………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………

………………

( 2 புள்ளி)
3. மேற்காணும் படத்தில் மூலம் நீ உணரும் கருத்தினை எழுதுக.

…………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………

……………

(3 புள்ளி)

மக்களும் மனம் வைக்கவில்லை...


யாரும் அதை இங்கு நாடவில்லை...
மழை நீரும் விளையாடுகிறது...
4. இக்கவிதையின் கருப்பொருள் என்ன்?

……………………………………………………………………………………………………………

…………………………………

(1 புள்ளி)

5. இயற்கையை அழிவிலிருந்து பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்?

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

…………

(2 புள்ளி)

கீழ்கண்ட உரைநடை பகுதியை வாசித்து பின்வரும் கேள்விகளுக்குப்


பதிலளிக்கவும்.
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய

கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.

கோபத்தில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர்

அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல

எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி

நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன்,

கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன்

தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன

எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் " ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்.

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ.

6. இக்கதை உணர்த்தும் முக்கிய கருத்து என்ன?

………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………

(2 புள்ளி)

7. நாம் நமது கோபத்தைக் கையாள மேற்கொள்ள வேண்டிய 2 வழிகளைக் கூறுக.

………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………

………………

(3 புள்ளி)

பிரிவு ஈ
கருத்துரைத்தல்
(15 புள்ளி)
கீழ்க்காணும் விளக்கப்படத்தையொட்டி 50 சொற்களில் தொகுத்தெழுதுக.
உடல்நலனைப்
பேணுதல்

………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………
………………………………………………………………

(15 புள்ளி)
பிரிவு உ
படைப்பாக்கம்
(30 புள்ளி)
கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுத்து 180 சொற்களில் ஒரு
கட்டுரை எழுதுக.

1. தமிழர் பண்பாடு

2. உன் பள்ளியில் நடந்த தமிழ் இதழ் வெளியீட்டு விழாவின் அறிக்கையினைத் தயார் செய்க.

3. எனக்கு பறக்கும் சக்தி கிடைத்தால்.

Disediakan oleh Disemak oleh, Disahkan Oleh


……………………………………… ……………………………………… ………………………………………
…………… … ……..
PN. Vanitha Darmalinggam PN.R.Nandadevi
Guru POL Bahasa Tamil KP Bahasa Tamil

You might also like