You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு

பாடம் தமிழ்மொழி படிவம் : 1 பிதாரா நேரம் 2.45 – 3.15 மதியம்


நாள் 13/9 / 2020 கிழமை : ஞாயிறு வருகை : /
தலைப்பு கைத்தொலைப்பேசியால் ஏற்படும் விளைவுகள்
உள்ளடக்கத் தரம் 3.4 பல்வகை ஏழுத்துப் படிவங்களைப் கற்றல் தரம் : 3.4.19 180 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுவர்.
படைப்பர்.
நோக்கம் இப்பாட இறுதியில்,
1. மாணவர்கள் 180 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுவர்.

பீடிகை
கற்றல் கற்பித்தல் 1. ஆசிரியர் கட்டுரையின் முன் படித்த நுணுக்கங்களைப் பற்றி கலந்துரையாடி பாடத்தைத் தொடங்கினார்.
நடவடிக்கை 2. மாணவர்களுடன் கலந்துரையாடிய பின், உயர்நிலை சிந்தனை கேள்விகள் கேட்கப்படும்.
: கட்டுரை என்றால் என்ன?
: கட்டுரை ஏன் தேர்வில் எழுத வேண்டும்?
3. மாணவர்களிடம் உயர்நிலை சிந்தனை கேள்விகள் கேட்ட பின், ஆசிரியர் மாணவர்களிடம் இன்றைய பாடத்தை
ஊகிக்குமாறு கேட்டல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
1. மாணவர்களுக்குச் சில தலைப்புகளைப் பற்றி பேச விழைத்தல்.
2. முன்னுரை மற்றும் முடிவுரைப் பற்றிய விளகத்தினை மாணவர்களிடம் விதி வரும் முறையைப் பயன்படுத்தி கேட்டல்.

மதிப்படு

1. மாணவர்களுக்கு குறிவரைவில் அடங்கியுள்ள தாளினை கொடுத்து திறன்பேசியால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி
முன்னுரை மற்றும் முடிவுரை எழுதுதல்.
முடிவு
1. கட்டுரையின் நுணுக்கங்களைப் பற்றி மீண்டும் மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
பாடத்துணைப்  பாட நூல்  இணையம்  வானொலி  பட அட்டை
பொருள்  சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மற்றவை
 பனுவல்  கதைப் புத்தகம்  உருவ மாதிரி  காணொலி
விரவி வரும் கூறுகள்  ஆக்கம் & புத்தாக்கம்  அறிவியல் & தொழில்நுட்பம்  தகவல் தொழில்நுட்பம்  தொழில்
 சுற்றுச் சூழல் கல்வி  நன்னெறிப்பண்பு மற்றும் முனைப்புத்
 மொழி  பயனீட்டாளர் கல்வி தொலைதொடர்பு திறன்
 நாட்டுப்பற்று  கையூட்டு ஒழிப்பு  சாலை விதிமுறை  சுகாதாரக் கல்வி
 எதிர்காலவியல் பாதுகாப்பு

KBAT / i-THINK  வட்ட வரைபடம்  குமிழி வரைபடம்  இரட்டிப்புக் குமிழி  மர வரைபடம்


உயர்நிலைச் சிந்தனைத்  இணைப்பு வரைபடம்  நிரலொழுங்கு வரைபடம்  பால வரைபடம்
வரைபடம்  பல்நிலை நிரலொழுங்கு
திறன் வரைபடம்
21 ஆம் நூற்றாண்டு  தொடர்புத்திறன் (Communication)
கூறுகள்  படைப்பாற்றல் (Creativity)
 தர்க்கச் சிந்தனை (Critical thinking)
 இணைந்து கற்றல் (Collaboration)

REFLEKSI /
சிந்தனை
மீட்சி

You might also like