You are on page 1of 1

சரியான வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக.

1. _______________ மகிழுந்து புதியது.

தம்பி + இன் = தம்பியின் 2. கிளை ________________ விழுந்தது.


தம்பியில்
3. ________________ வீடு பெரியது.
மலை + நின்று = மலையிலிருந்து
மலையினின்று 4. ____________________ புத்தகம் அறையில்
தமிழ் + பால் = தமிழ்பால் உள்ளது.

தமிழாபால் 5. ______________________ அன்பு கொள்க.


பாட்டி + அது = பாட்டியினது
பாட்டியது 6. மாணவி ____________________ படிக்கிறாள்.

மரம் + இல் = மரமில் 7. ______________________ நட்பு கொள்க.


மரத்தில்
வீடு + இருந்து = வீட்டிலிருந்து 8. விமலன் ________________ சிறந்து விளங்கினான்.

வீடிருந்து 9. தொடர் வண்டி ________________ புறப்பட்டது.


அப்பா+ உடைய= அப்பாயுடைய
10. _____________! நீர் வாழ்க.
அப்பாவுடைய
தங்கை + இடம் = தங்கையடம்
தங்கையிடம் ஆக்கம்: குமாரி யாமினி தியாகராஜன்
ஊர் + கண் ஊர்க்கண்
ஊர் கண்
வாக்கியத்திற்கு ஏற்ற வேற்றுமை உருபை எழுதுக.

You might also like