You are on page 1of 1

வாக்கியங் களுக்குப் பபாருத்தமான மரபுத்பதாடரர எழுதுக.

1. “வான் மதிரயக் ________________________________ நிரனத்து அவரை

பவல் வதற் கு முயற் சிக்காதத , “என பிரியாவுக்கு அறிவுரர கூறினாை்

கமலா.

2. வங் கியில் பகாை் ரையடிக்க வந்த திருடர்கரைப் பபாதுமக்கை்

____________________________ பிடித்தனர்.

3. பவகுநாட்கைாக பவைிநாடுகரைச் சுற் றிப் பார்க்க தவண்டும் என

நிரனத்த அம் மாவின் ஆரச இன் று ___________________________________________.

4. “நீ எனக்குக் __________________________________________ தவண்டாம் , உன் திட்டம்


என் னபவன் று எனக்கு நன்றாகத் பதரியும் , “ எனக் கூறுனாை் சாதனா.

5. பிற உயிரினங் கைிடத்தில் ______________________________________ காட்டுவது

நன்று என ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுரர கூறினார்.

6. ‘தகாவிட் 19’ தநாயில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்குக்


______________________சில மருத்துவ நிறுவனங் கை் முன் வந்தன.

ரக பகாடுக்க காது குத்த ரகயும் கைவுமாய்

கிை் ளுக் கீரரயாக ஈவிரக்கம் ரக கூடியது

You might also like