You are on page 1of 2

இரட்டைக்கிளவி

காலியிடத்தில் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு நிரப்புக.

1. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் _____________________


என்று மின்னியது.

2. மாவரன்
ீ போருக்குச் செல்லும் போது _____________________ என அடித்து
குதிரை
வண்டியைச் செலுத்தினான்.

3. அக்காள் காலில் அணிந்திருந்த தங்கக் கொலுசு ____________________ என


இருந்தது.

4. கீ தா கழுவி வைத்த வெள்ளிப்பாத்திரங்கள் ____________________வென


மின்னுகின்றன,

5. தனக்குப் பிடிக்காத சக ஊழியரிடம் கௌதமி எப்பொழுதும்


_______________________வென
எரிந்து விழுந்தாள்.

6. நிலநடுக்கத்தினால் வான் பிழக்கும் கட்டிடங்கள் ____________________வென


ஆட்டங்கண்டு
_______________________வென சரிந்தன.

7. பிரியன் தேர்வில் மிக குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால்,


அவனின் அப்பா
_________________________வென பற்களைக் கடித்துக் கொண்டே அவனைக்
கண்டித்தார்.
8. பல நாட்களாக ஓடித் தப்பிய திருடன் ஒருவன் காவல் துறையிடம்
சிக்கி என்ன செய்வதறியாது
____________________வென விழித்தான்.

9. தங்கக் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து தங்க


நகைகளும்
________________________வென மின்னின.

10. அம்மா ____________________வென வேலைகளை முடித்து,


தொலைக்காட்சியின் முன்
அமர்ந்து நகைச்சுவைகளைக் கண்டு ____________________________வென
சிரித்தார்.

You might also like