Professional Documents
Culture Documents
Kaddu Rai
Kaddu Rai
1. மாட்டுகிறான்
2. துடைக்கிறான்
3.
அடுக்குகின்றான்
4. ஊற்றுகிறாள்
5. பெருக்குகிறான்
1. சக்தி திரைச்சீலையை மாட்டுகிறான்.
2. ராமன் சன்னலைத் துடைக்கிறான்.
3. ரவி மேசைகளை அடுக்குகின்றான்.
4. திவ்யா செடிகளுக்கு நீர் ஊற்றுகிறாள்.
5. ரவி தரையைப் பெருக்குகிறான்.