You are on page 1of 2

https://t.

me/learntamilbyparamesvariperisamy
தன்கதத
நான் ஒரு கததப்புத்தகம்

நான் ஒரு கததப்புத்தகம். நான் புகழ்பெற்ற எழுத்தாளரான திரு.அகிலன்


அவர்களின் கற்ெதனயில் மலர்ந்ததன். எனக்குச் சிறுவர் கததகள் என்று
பெயரிடப்ெட்டது. நான் கனச்பசவ்வக வடிவத்தில் இருப்தென். என் முகப்பு அட்தட
இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். என்னுடலில் பமாத்தம் 57 ெக்கங்கள்
ெதிக்கப்ெட்டிருந்தன. நான் ஈப்தொவில் அதமந்துள்ள ஓர் அச்சகத்தில் வடிவம்
பெற்தறன். என்னுடன் என்தனப் தொலதவ ெல நண்ெர்களும் ெிறந்தனர். நாங்கள்
நகமும் சததயும் தொல ஒற்றுதமயாக வாழ்ந்து வந்ததாம்.

ஒரு நாள் என்தனயும் என் நண்ெர்கதளயும் தனித்தனிதய ெிரித்துப்


பெட்டிகளில் அடுக்கினர். ெின்னர் எங்கதள ஒரு கனவுந்தில் ஏற்றினார்கள். நாங்கள்
பசய்வதறியாது தவித்ததாம். அந்தக் கனவுந்து எங்கதளச் சுமந்து பகாண்டு
தகாலாலம்பூதர தநாக்கிப் ெயணித்தது. சில மணி தநரப் ெயணங்களுக்குப் ெிறகு
நாங்கள் அங்குள்ள ஒரு புத்தகக் கதடதய வந்ததடந்ததாம். கதடக்காரர்
என்தனயும் என் நண்ெர்கதளயும் அகமும் முகமும் மலர வரதவற்றார்.

அக்கதடயில் தவதல பசய்யும் ஊழியர்கள் எங்கதளப் பெட்டியில் இருந்து


எடுத்து முதறயாக நிதலப்தெதழயில் அடுக்கி தவத்தனர். என் மீ து இருெது ரிங்கிட்
என்ற விதல அட்தடதய ஒட்டினர். அந்தக் கதடக்குப் ெலர் வந்து பசன்றனர்.
என்தன யாரும் வாங்கவில்தலதய என்று என் மனம் ஏங்கியது. ஒரு நாள்
அக்கதடக்கு ஒரு சிறுமி தன் தந்ததயுடன் வந்திருந்தாள். அவள் சிறுவர் கததப்
புத்தகங்கதளத் ததடினாள். சிறிது தநரத்திற்குப் ெின் என்தனக் கூர்ந்து தநாக்கினாள்.
அருகில் வந்து என்னுதடய உடதலப் புரட்டினாள். என்தன எடுத்துச் பசன்று தன்
தந்ததயிடம் வாங்கித் தரும்ெடி தகட்டாள். அவளுதடய தந்ததயும் என்தன
வாங்கிக் பகாடுத்தார்.

அன்று முதல் அவதள என் எஜமானியானாள். அவள் பெயர் அன்ெரசி என்று


அவளுதடய அப்ொ அவதள அதழக்கும் தொது தான் பதரிந்தது. என் எஜமானி என்
தமனி அழுக்குப்ெடாமல் இருக்க பநகிழி அட்தடதயப் தொட்டாள். கண்ணிதனக்
காக்கும் இதம தொல என்தன ொதுகாத்து வந்தாள். நானும் புதிய சூழலில் மிகவும்
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததன். அவள் மாநில அளவிலான கததப் தொட்டிக்குத்
தன்தனத் தயார்ெடுத்ததவ என்தன வாங்கி இருக்கிறார் என்ெதத அப்தொது தான்
நான் அறிந்ததன். அவள் எப்தொதும் என்தன வாசித்துக் பகாண்டிருப்ொள். என்
எஜமானி எங்குச் பசன்றாலும் என்தன எடுத்துச் பசல்வாள். நானும் அவளுக்கு இரவு
ெகல் ொராமல் உதழத்ததன். எனக்கு மிகவும் பெருதமயாக இருந்தது.
கததப் தொட்டியில் கலந்துபகாள்ளும் நாளும் வந்தது. அவள் என்தன
எடுத்துக் பகாண்டு தொட்டிக்குக் கிளம்ெினாள். என் எஜமானி கததப் தொட்டியில்
முதல் ெரிதச பவன்று பெற்தறாருக்கும் ெள்ளிக்கும் பெருதம தசர்த்தாள்.
அவளுதடய பவற்றிக்கு உதவியதத எண்ணி நான் பநகிழ்ந்து தொதனன். அதற்குப்
ெிறகு அவள் என்தனப் ெயன்ெடுத்ததவ இல்தல. என்தன வாசிப்பு அதறயில் ஒரு
பெட்டியில் தொட்டு தவத்தாள். அவளுதடய ெிரிவு என்தன வாட்டியது. ஒரு நாள்
என் எஜமானியின் அம்மா இனி நான் அவளுக்குத் தததவயில்தல என்று நிதனத்து
என்தன மறுெயன ீட்டுக்கு அனுப்ெினாள். நான் அனலில் இட்ட பமழுகு தொல
தவததன அதடந்ததன்.

ஒரு சில வாரங்களுக்குப் ெிறகு என்தன ஓர் ஏதழத் தந்தத கண்படடுத்தார்.


அவருதடய மகனுக்கு என்தன வழங்கினார். அவனும் என்தன மகிழ்ச்சியுடன்
பெற்றுக் பகாண்டான். அன்று முதல் அவதன என்னுடய புதிய எஜமான். அவன்
என்னுதடய ொகங்கதளப் ெழுது ொர்த்து என்தனக் கண்ணும் கருத்துமாகப்
ொதுகாத்தான். இன்னும் நான் அவனுக்குச் தசதவ பசய்து வருகிதறன். அவனுதடய
வட்டு
ீ நூலகத்தில் பெருதமதயாடு வாழ்கிதறன்.

You might also like