You are on page 1of 1

நான் உலகப் பணக்காரரானால்.........

முன்னுரர

மனிதனாகப் பிறந்த அரனவருக்கும் பணக்காரராக வவண்டுமமன்ற ஆரை இருக்கும் - பணம்


பத்தும் மைய்யும் என்பார்கள் - அதுவும் உலகப் பணக்காரராக இருந்தால் - நமது ஆரைகள்
அரனத்ரதயும் நிரறவவற்றலாம் - அரவ வநர்ரமயான ஆரைகளாக இருக்க வவண்டும்.

கருத்து 1

ஆதரவற்ற குழந்ரதகள் காப்பகம் அரமப்வபன் - இக்காப்பகம் உலகின் ஏரழ நாடுகளில்


நிறுவப்படும் - ைத்துள்ள உணவு - சிறந்த கல்வி - சுகாதாரமான சுற்றுச் சூழலுடன் அரமந்த
இருப்பிடம்.

கருத்து 2

உயர்கல்வி கற்பதற்கு நிதிப் பற்றாக்குரற உள்ள மாணவர்களுக்கு உபகாரச் ைம்பளம்


வழங்கப்படும் - தமிழ்க்கல்வி கற்வறாருக்கு மட்டுவம சிறப்பு வாய்ப்புகள் மகாடுக்கப்படும்.

கருத்து 3

உலக முன்வனற்றத்திற்கு ஆய்வுகள் வமற்மகாள்வவாருக்கு உதவிகள் தரப்படும் - அறிவியல்,


உலகப் பசுரம, வபான்ற ஆய்வுகளில் ஈடுபடுவவார் இந்த உதவிரய நாடலாம்.

கருத்து 4

ஒவ்மவாரு ஆண்டும் பலர் மகாடிய வநாய்களால் இறக்கின்றனர் - பல வநாய்களுக்கு


மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்ரல - மகாடிய வநாய்கரளத் தீர்க்க மருந்துகளும்
சிகிச்ரைக்கான முரறகரளயும் கண்டுபிடிக்க ஆய்வுக் கூடம் அரமக்கப்படும் -அதற்கு பல
மில்லியன் பணம் ஒதுக்கப்படும்.

முடிவு

பணம் இருந்தால் ஆடம்பரமான வாழ்க்ரக வாழ மட்டுமல்ல - நல்ல மையல்கள் - பல மைய்ய


வவண்டும்.

You might also like