You are on page 1of 2

சிறிய உருவம் பெரிய உலகம்

I.பொருத்துக:
1. கத்தரிக்காய் - குடை
2. கடலைக் கொட்டை - முத்துச் சிப்பி
3.பருத்திச் செடி - பஞ்சு மிட்டாய்
4.ஆலமரம் - ஊஞ்சல்
5.காகிதப்பூ - வண்ணம்
II.பொருள்:
1.வியப்பு - ஆச்சரியம்
2.அன்னை - தாய்
3.முயற்சி - ஊக்கம்
III.எதிர்ச்சொல்:
1.சிறியதாக x பெரியதாக
2.இறங்கு x ஏறு
3. அங்கும் x இங்கும்
4. உள்ளே x வெளியே
IV.சரியாக எழுதுக:
1.த ரி க த் - கத்தரி
2.லை க ட - கடலை
3.ச ல் ஊ ஞ் - ஊஞ்சல்
4.டா ய் மி ட் - மிட்டாய்
5.சை தி - திசை
6.டை கு - குடை
7.னை அ ன் - அன்னை
8.து த் மு - முத்து
9.தி ரு த் ப - பருத்தி
10.சு ப ஞ் - பஞ்சு
V. சொல்லுக்குள் சொல்லைக் கண்டுபிடி:
1. கரும்பு - கம்பு
2. நண்டு - நடு
3.தள்ளு வண்டி - வண்டி,தடி
4.முள்ளம் பன்றி -முள்,பள்ளம், பறி
5.கண்டு -கண்
VI. சரியா?தவறா?
1.கண்மணி எறும்பாக மாறிவிட்டாள் - தவறு

2.குட்டி எறும்பு பெரிய அரிசியை தூக்கிச் சென்றது. சரி

3.நீரோடையில் வாத்துகள் நீந்துவதை பார்த்தாள்.சரி.

4.நீரில் நீந்த வேண்டும் என்று கண்மணி நினைத்தாள். சரி

5.மரத்தின் மீது ஒரு குரங்கு இருந்தது. தவறு

6.கண்மணி பொத்து என்று புற்றுகுள்ளே விழுந்தாள். சரி


VII. முதல் சொல்லோடு தொடர்புடைய அடுத்த சொல்லை எழுதுக:
1. யானை - கரும்பு - இனிப்பு
2.பூ -செடி -பழம்
3.வானம்- மேகம் -மழை
4.பால் -வெண்ணெய்- நெய்
5.தேனீ- தேன்கூடு- தேன்
6.விறகு -அடுப்பு -நெருப்பு
VIIl.விடையளி:
1.கண்மணி எங்கெங்கே சென்றாள்?
விடை:
1.எறும்புப் புற்று
2.தேன்கூடு
3.நீரோடை
2.உன் நண்பனின் பெயரை எழுதுக?
விடை: என் நண்பனின் பெயர்…………….

3.ஆதி எதை விரும்பிச் சாப்பிடுவான்?


விடை :ஆதி பழங்களை விரும்பிச் சாப்பிடுவான்.

You might also like