You are on page 1of 3

ஓடி விளையாடு பாப்பா

I.பொருள்:

1.வையாதே -திட்டாதே
2.கனிவு -கரிசனம்
3.மதி -அறிவு

II.எதிர்ச்சொல் :
1.காலை x மாலை
2.உயர்வு x தாழ்வு
3.மேலோர் x கீழோர்
4.நிறைய x குறைய
5. பின்னால் முன்னால்
6.நினைத்தல் மறத்தல்

III. சரியா? தவறா?


1.பாத்திமா அழைப்பானை வீட்டில் மறந்து வைத்து விட்டால். (தவறு)
2. கயல் தனது கரிக்கோலை பள்ளியில் விட்டுச் சென்றாள். ( சரி )
3. பாத்திமா,முத்து,கயல் மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். (சரி )
4. எங்கே போனது என்று கூறியது முத்து. (சரி )
5. பூந்தோட்டத்தில் பல வண்ணப் பூக்கள் இருக்கும். (சரி )
6. கோமதி வேகமாக ஓடுவாள். (சரி )

IV. சொற்களை உருவாக்கி எழுதுவேன்:


1.ழை த ம
1.மழை
2.தழை

2.க லை இ
1.கலை
2.இலை

3. ய் வா கா
● வாய்
2.காய்

4. எ சு டு
1.எடு
2.சுடு

5. ணி து ம
1. மணி
2. துணி

6. க ண் ம
1. கண்
2. மண்

7. டு பா ஓ
1. ஓடு
2. பாடு

8. ரோ ரா ஜா
1. ரோஜா
2. ராஜா

9.க தி ரை
1. கரை
2. திரை

10.டி செ ந
1. செடி
2. நடி

V. விடையளி :
1. கறிக்கோல்,துறவி,அளிப்பான் இவை மூன்றும் என்னென்ன நினைத்து
வருத்தப்பட்டன?
கறிக்கோள் -எப்படி எழுதுவானோ
அழிப்பான் -எப்படி அழிப்பானோ
துருவி -நான் இல்லாமல் என்ன செய்வானோ என்று கூறி
வருத்தப்பட்டன,

2.ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலின் ஆசிரியர் யார்?


ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலின் ஆசிரியர் மகாகவி பாரதியார்,

3. நீதி உயர்ந்த மதி எது?


நீதி உயர்ந்த மதி கல்வி.

எண்கள் அறிவோம் வாய்மொழி பயிற்சி


1-ஒன்று
2-இரண்டு
3-மூன்று
4- நான்கு
5- ஐந்து
6-ஆறு
7- ஏழு
8-எட்டு
9-ஒன்பது
10-பத்து

11

You might also like