You are on page 1of 1

என்.எஸ்.

என் நினைவு மேல்நிலைப்பள்ளி


திருமுருகன் சாலை, திருமுருகன் நகர், சிட்லப்பாக்கம் சென்னை - 64

தமிழ் – பயிற்சித்தாள்

வகுப்பு: ஆறு

அ) சொல்லுக்குள் மறைந்திருக்கும் சொல்லை எடுத்து எழுதுக.

(எ-கா) செவ்வாய் - வாய்

1. பைந்தமிழ் -
2. கேழ்வரகு -
3. நைல்நதி -
4. தேன்கூடு -
5. வைக்கோல் -
6. கைத்தாளம் -

ஆ) சொற்களை உருவாக்குக.

(எ-கா) ங்தேய்கா - தேங்காய்

1. வல்சே -
2. துந்ருபே -
3. டைஆ -
4. விள்கே -
5. டவேன் -
6. தேவுர் -

இ) சரியான எழுத்தைப் பொருத்தி எழுதுக.

( ரொ, யொ, லொ, வொ, றொ, னொ)

1. சுவ___ட்டி
2. மற்___ன்று
3. நில___ளி
4. வா___லி
5. தனி___ருவன்
6. நல்___ழுக்கம்

ஈ) வாக்கியத்தில் அமைத்து எழுதுக.

1. கைப்பந்து - 4. சொந்தம் -
2. வைரம் - 5.பொங்கல் -
3. மைதானம் - 6.மொழி -

You might also like