You are on page 1of 3

www.kalvikavi.com NSVV Boys Hr Sec School (P.Sivasamy.,M.A.,B.

Ed) Dindigul

Public Exam 2023


படிக்க வேண்டிய முக்கியமான தலைப்புகள்
வகுப்பு : 12 பாடம் : தமிழ்
பகுதி 1 - 14 X 1 = 15
1. .புத்தக வினாக்கள் ,நூல் வவளி , புணர்ச்சி ,உறுப்பிலக்கணம் ,இலக்கண குறிப்பு

om
14x1=14 One marks சாியாக பதில் அளிக்க – Online Test
இயல் 1 இயல் 2 இயல் 3 இயல் 4 இயல் 5 இயல் 6 இயல் 7 இயல் 8
பகுதி 2 ( 7x2=14 & 3x4=12 )வமாழித்திறன் பயிற்சி

I. அணி இலக்கணம்
1. உருவக அணியய சான்றுடன் விளக்குக
2. வவற்றுயம அணியய சான்றுடன் விளக்குக

.c
3. பிறிது வமாழிதல் அணியய சான்றுடன் விளக்குக
4. தமிழாக்கம் ( இயல் 1, 2, 8 முக்கியம் )
வமாழித்திறன் பயிற்சி (20,24,54,115,143,175,176,104,127,154,184,185) – ஐந்து 2 மதிப்வபண்கள்
எழுதுவதற்கு இந்த பக்க எண்கள் அவசியம் .

i
av
II. குறுவினா ( வசய்யுள் ) ( வினா எண் : 15 - 18) 3X2=6
Important 2 Marks Answer – Click here
1. இனம், வமாழி குறித்த இரசூல் கம்சவதாவ் பார்யவயயக் குறிப்பிடுக.
2. பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
3. ஏதிலியாய்க் குருவிகள் எங்வகா வபாயின – வதாடாின் வபாருள் யாது?
ik
4. வளருங் காவில் முகில்வதாயக ஏறும் – வபான்
மாடம் எங்கும் அகிற்புயக நாறும் – அடிக்வகாடிட்ட வதாடர் குறிப்பிடுவது என்ன
5. காற்றின் தீராத பக்கங்களில், எது எதயன எழுதிச் வசன்றது?
lv

6. காவடிச்சிந்து என்பது யாது?


7. தமிழர்கள் புகயழயும் பழியயயும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
8. சீர்தூக்கி ஆராய வவண்டிய ஆற்றல்கள் யாயவ?
ka

9. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?


10. மதீனா நகரம் ஒரு மாளியக நகரம் என்னும் கூற்றியன உறுதிப்படுத்துக.
11. சாழல் – விளக்குக.
12. உயழப்பாளர்களின் வதாள்வலியமயால் வியளந்தன யாயவ?
Iii . குறுவினா ( உயரநயட ) ( வினா எண் : 19 - 21) 2X2=4
Important 2 Marks Answer – Click here
1. வபச்சுவமாழி எழுத்துவமாழியயக் காட்டிலும் உணர்ச்சி வவளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
2. தமிழ்நாட்டின் மாநில மரம் – சிறு குறிப்பு வயரக.

www.samacheerguide.online 6th to 12th All Subjects Book Back question with Answer & Online test Page 1
www.kalvikavi.com NSVV Boys Hr Sec School (P.Sivasamy.,M.A.,B.Ed) Dindigul
3. ‘வகாட்யட’ என்னும் வசால் திராவிட வமாழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
4. உ.வவ.சா. அவர்கள் பயின்ற கல்விமுயற குறித்துக் குறிப்பு வயரக.
5. ஆனந்தரங்காின் வருணயனத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
6. இந்தியக் கட்டடக் கயலயின் மூன்று வயககள் யாயவ?
7. ‘நாழிக்குள் திணிக்கும் மருந்துவபால்’ என்னும் உவயமயய ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.
8. நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்யறக் கூறுகிறார்?.

om
III. சிறுவினா ( வசய்யுள் ) ( வினா எண் : 31 - 34) 2X 4 = 8
Important 4 Marks Answer – Click here (வசய்யுள் )
1. நூல் ஒன்றின் முகவுயரயில் இடம்வபற வவண்டுவனவாக நன்னூல் எவற்யறக் குறிப்பிடுகிறது?
2. “சலச வாவியில் வசங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் வபாருள் விளக்குக.
3. தமிழ்ப் பண்பாட்டின் அயடயாளம் காவடிச்சிந்து என்பயத விளக்குக.
4. சிங்கி வபற்ற பாிசுப் வபாருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாயவ?

.c
5. தமிழகப் வபண்கள் பாடிக்வகாண்வட வியளயாடும்வபாது, வவளிப்படுத்தும் வமன்யமயான கருத்துகளாகத் திருச்சாழல்
உணர்த்துவன யாயவ?
6. “உயர் தமியழ உயிவரன்று வபாற்றுமின்கள்” – இடம் சுட்டிப் வபாருள் விளக்கம் தருக..

i
7. வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாயவ?.
av
III. சிறுவினா ( உயரநயட ) ( வினா எண் : 35 - 38) 2X 4 = 8
Important 4 Marks Answer – Click here (உயரநயட )
1. ‘என்னுயிர் தமிழ்வமாழி என்வபன்’ என்னும் தயலப்பில் நீவிர் வகாண்டுள்ள வமாழிப்பற்றியன எழுதுக.
2. ‘மயல, மனித வாழ்வில் சிறப்பிடம் வபற்றுள்ளது’ என்பயத எடுத்துக்காட்டுகளுடன் விவாிக்க
3. ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிாியர் என்பயதப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.
ik
4. ஃப்வரஸ்வகா ஓவியங்கள், கற்றளிக் வகாவில்கள் குறித்து நீவிர் அறிவன யாயவ?
5. ஜீவாவின் வபச்சுநயட குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாயவ?
6. ‘தாமஸிகம்’ என்றால் என்ன?.
lv

III. வநடுவினா
உயரநயட
Important 6 Marks Answer – Click here (உயரநயட )
ka

1. ‘கல்லும் கயத வசால்லும்’ – என்னும் வதாடர், தஞ்யசப் வபாிய வகாவிலுக்குப் வபாருந்துவயத விளக்கி
எழுதுக.
2. வபௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முயறகளால் தமிழகக் கல்விமுயறயில் ஏற்பட்ட
பல்வவறு மாறுதல்கயள விவாிக்க.
3. சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகயளச் சிதறாது விளக்குக.
4. சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த வபவராயச’ என்னும் தயலப்பு, ஜீவாவின் வாழ்க்யகக்கு எங்ஙனம்
வபாருந்தும் என்பயத விளக்குக..
வசய்யுள்
Important 6 Marks Answer – Click here (வசய்யுள்)

www.samacheerguide.online 6th to 12th All Subjects Book Back question with Answer & Online test Page 2
www.kalvikavi.com NSVV Boys Hr Sec School (P.Sivasamy.,M.A.,B.Ed) Dindigul
1. நன்னூல் வபாதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் வசய்திகயளத் வதாகுத்துயரக்க.
2. திருமயல முருகன் பள்ளு’ கூறும் வடகயர, வதன்கயர நாட்டுப் பாடல்கள்வழி இயற்யக வளங்கயள விவாிக்க.
3. பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பயத, உதாரன் பாத்திரம் வாயிலாக வமய்ப்பிக்க.
4. நடராசன் தனிவமாழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகயள எழுதுக.
5. மதீனா நகரம் ஒரு வளமான நகரம்” என உமறுப்புலவர் வருணிக்கும் வசய்திகயளத் வதாகுத்து
துயணபாடம் (விாிவானம் )

om
Important 6 Marks Answer – Click here (விாிவானம்)
6. பிம்பம்
7. சிம்வபானி தமிழர் , ஆஸ்கர் நாயகன்
8. நர்தகி நடராஜன் ( வசவ்வி )
9. வாடிவாசல் .

i .c
av
ik
lv
ka

www.samacheerguide.online 6th to 12th All Subjects Book Back question with Answer & Online test Page 3

You might also like