You are on page 1of 3

வகுப்பு – 5 தமிழ்

இயல் - 7 (செய்யுள்)

சிறுபஞ்சமூலம்

I. பபொருள்அறிக

1. வனப்பு - அழகு

2. வவந்தன் - அரசன்

3. கண்வ ொட்டம் - இரக்கம்

4. வொட்டொன் - வருத்தமொட்டொன்

5. இத்துண - இவ்வளவு

6. பண் - இணச

II. செர்த்து எழுதுக

1. என்று + உணரத்தல் - என்றுணரத்தல்

2. தன் + நொடு - தன்னொடு

III. பிொித்து எழுதுக

1. நன்பறன்றல் - நன்று + என்றல்

2. கண்வ ொட்டம் - கண் + ஓட்டம்

IV. நிரப்புக

1. பிறொிடம் பபொருள் வவண்டி பசொல்லொணம கொல் அழகு தரும்.

2. சிறுபஞ்சமூலம் பதிபனண் கீழ்க்க க்கு நூல்களுள் ஒன்று.

3. சிறுபஞ்சமூலம் என்ற நூணல இயற்றியவர் கொொியொசொன்.


IV. ஓொிரு வொர்த்ணதயில் விணடயளி

1. கண்ணுக்கு எது அழகு?

கண்ணுக்கு அழகு இரக்கம் சகொள்ளும் பண்பொகும்.

2. கொலுக்கு எது அழககத் தருகிறது?

பிறொிடம் சபொருகை சேண்டிச் செல்லொமல் இருப்பது கொலுக்கு அழககத் தருகிறது.

3. இகெக்கு அழகொக எது கூறப்படுகிறது?

இகெகைக் சகட்சபொர் அதகை நன்று என்று கூறுதல், இகெக்கு அழகொகும்.

4. அரெனுக்கு அழககத் தருேது எது?

தன் நொட்டு மக்ககை ேருத்த மொட்டொன் என்று பிறர் அேகைப் புகழ்ந்து கூறுதல்
அரெனுக்கு அழககத் தரும்.

V. சிறுவினொ

1. ஐந்து மூலிணக வவர்களின் பபயர்கணள எழுதுக?

➢ கண்டங்கத்திொி
➢ சிறுவழுதுண
➢ சிறுமல்லி
➢ பபருமல்லி
➢ பநருஞ்சி

VI. பபருவினொ

1. நம்கமப் பிறர் பொரொட்ட சேண்டுசமைில், நம்மிடம் எத்தககை பண்புகள்


இருக்கசேண்டும்?

➢ மைித சநைத்துடன் இருத்தல்,


➢ பிறருகடை நலத்கதப் பற்றி அறிதல்,
➢ பககேைிடமும் அன்பு கொட்டுதல்,
➢ பிறர் செய்யும் தேற்கற மன்ைித்து ேிட்டு அேருக்சக உதேியும் செய்தல்,
➢ தம்கமேிட எைிைேொிடமும் பணிவுடன் இருத்தல்,
➢ பிற உைிொிைங்கைிடத்தும் அன்பு கொட்டுதல்.
2. ெிறுபஞ்ெமூலம் குறிப்பு ேகரக.

➢ ெிறுபஞ்ெமூலம் பதிசைண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


➢ இந்நூகல இைற்றிைேர் கொொிைொெொன்.
➢ கண்டங்கத்திொி, ெிறுேழுதுகண, ெிறுமல்லி, சபருமல்லி, சநருஞ்ெி ஆகிை ஐந்து
மூலிககைின் சேர்கள் உடல் சநொகைத் தீர்க்கும்.
➢ அதுசபொல, இந்நூலின் ஒவ்சேொரு பொடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகள் மக்கள்
மைசநொகைத் தீர்ப்பைேொக உள்ைை.
➢ ஆககைொல் இந்நூல் ெிறுபஞ்ெமூலம் எைப் சபைர் சபற்றது.

3. ெிறுபஞ்ெமூலம் கூறும் அழகுககை எழுதுக.

➢ கண்ணுக்கு அழகு இரக்கம் சகொள்ளுதல்.


➢ கொலுக்கு அழகு, பிறொிடம் சபொருள் சேண்டிச் செல்லொகம.
➢ ஆரொய்ச்ெிக்கு அழகு, இது இவ்ேொறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல்.
➢ இகெக்கு அழகு, அதகைக் சகட்சபொர் நன்று எைச் செொல்லுதல்.
➢ அரெனுக்கு அழகு, தன் நொட்டு மக்ககை ேருத்தமொட்டொன் என்று பிறர் அேகைப்
புகழ்ந்து கூறுதல்.
➢ இகேசை, ெிறுபஞ்ெமூலம் கூறும் அழகுகைொக ஆெிொிைர் குறிப்பிடுகிறொர்.

You might also like