You are on page 1of 8

வேதிக் ேித்யாஷ்ரம் நடுேண்

வேல்நிலைப் பள்ளி
வகுப்பு: III தமிழ்

பாடம் -2,28,29,11 புறவயவினாக்கள்

I ச ாற்சபாருள் எழுதுக:

1 பார். - உலகம்

2 ஜீவ நதிகள் - வற்றாத நதிகள்

3 இதிகா ங்கள்- பண்டடய இலக்கியங்கள்

4. ிதறுண்டு - பிளவுபட்டு

5 மூண்டது - சதாடங்கியது

6 பபதங்கள் - பவறுபாடுகள்

7அகிம்ட . - அறவழி

8 ங்கமிக்கும்- இடையும்

9 சதாழுவது -வைங்குவது

10 ாலவும்- மிகவும்

11 ஈயார் - பிறருக்கு வழங்காதவர்

12 உண்டி- உைவு
13 மூவா - மூப்பு வராமல்

14 ஐயம் - பிச்ட

15 ஔவியம் - சபாறாடம

16அற்றம் - அழிவு

17 ச றுவார்க்கும்- படகவர்க்கும்

18 அரண்- பாதுகாப்புக் பகாட்டட

19தீதுஒரீஇ- தீடமயில் இருந்து விலக்கி

20உய்ப்பது- ப ர்ப்பது

21சமய்ப்சபாருள்- உண்டமப்சபாருள்

22நுண்சபாருள்-நுட்பமான சபாருள்

23 தழீ இயது-தழுவிக் சகாள்வது

24ஒட்பம்- அறிவுடடடம

25கூம்பலும்- குவிதலும்

26இகழ்ச் ி- இழிவாகப் பபசுதல்

27 மடி- ப ாம்பல்

28அரிய- அருடமயான

29உடறவிடம் இருப்பிடம்

30இடுக்கண்- துன்பம்
II எதிர்ச்ச ால் தருக

1ஏடழ×பைக்காரர்

2சவள்டள× கருப்பு

3சவளிச் ம்× இருள்

4படகவர்× நண்பர்

5 நல்வழி×தீயவழி

6 எளிடம× கடினம்

7உயர்ந்தவர்× தாழ்ந்தவர்

8மலர்தல்× குவிதல்

9நன்று× தீது

10 இல்லறம்× துறவறம்

11தீயார்×நல்லார்

12சுருக்குதல்× விரிவாக்குதல்

13பதான்றிய ×மடறந்த

14 உயரமான× குள்ளமான

15அகிம்ட × வன்முடற

16 இயற்டக× ச யற்டக

17பழடமயான×புதுடமயான
18ஒற்றுடம×பவற்றுடம

19பவறுபட்டு ×ஒன்றுபட்டு

III பிரித்து எழுதுக.

1 மடழக்காலம்- மடழ+ காலம்

2 மக்களாட் ி -மக்கள்+ ஆட் ி

3மடலயாகும்- மடல+ ஆகும்

4 அடிடமயாக்கி - அடிடம + ஆக்கி

5 விடுதடலப்பபார்- விடுதடல+ பபார்

6 முன்னறி-முன்+ அறி

7 நல்லறமன்று- நல்லறம்+ அன்று

8 கண்சைனத்- கண்+எனத்

9ஓரகத்திரு- ஓரகம் +திரு

10 உள்ளழிக்கல்-உள் +அழிக்கல்

11எப்சபாருள்-எ+ சபாருள்

12நுண்சபாருள்-நுண்டம+சபாருள்
IV பிரித்து எழுதுக

1அடிப்படட+ பதடவ- அடிப்படடத்பதடவ

2தங்கும் +இடம்- தங்குமிடம்

3ஏடழ+ குடும்பம்-ஏடழக்குடும்பம்

4பார்டவ+ திறன்- பார்டவத்திறன்

5மூச்சு+காற்று -மூச்சுக்காற்று

6இறுதி +காலம் -இறுதிக்காலம்

7விளக்கி+ ச ால்வது- விளக்கிச் ச ால்வது

8இல்டல+ என்றால் -இல்டலசயன்றால்

9 வளர்ச் ி +பாடத-வளர்ச் ிப்பாடத

10பழடம+ஆன- பழடமயான

12 மடழ +காலம்-மடழக்காலம்

13கண்கடள +பபான்று -கண்கக்டளப்பபான்று

V பகாடிட்ட இடங்கடள நிரப்புக

1புத்த மதத்டத பதாற்றுவித்தவர்__________( சகௌதம புத்தர்)

2வாைிபம் ச ய்ய வந்த_______( ஆங்கிபலயர்) நம்டம

அடிடமயாக்கி அர ாண்டனர்.
3(காந்தியடிகள்)___________ தடலடமயில் விடுதடலப் பபார்

மூண்டது.

4சபற்பறார் ச ால்லாமல் அவரது குறிப்டப உைர்ந்து

ச யல்படக்கூடிய பிள்டளகள் ________(அமுதம்) பபான்றவர்கள்.

5ஊர் மக்கபளாடு________ (படக) சகாண்டால் அவரும் அவரது

உறவினர்களும் அழிவார்கள்.

6மனிதனுக்கு__________(அடிப்படடத்) பதடவ உைவு, உடட,

உடறவிடம்.

7அறிவியல் பமடத________ (ஜி.டி. நாயுடு) பபருந்து ஓட்டுநராக

இருந்தார்.

8_________(மனடதத்) தீயவழியில் ச ல்லவிடாமல் விலக்க

பவண்டும்.

VI ஓரிரு வார்த்டதகளில் விடடயளிக்கவும்

1இராபர்ட் புரூஸ் என்ற மன்னர் எத்தடன முடற பபாரில்

பதாற்றவர்?

இராபர்ட் புரூஸ் என்ற மன்னர் ஆறுமுடற பபாரில்

பதாற்றவர்.

2 முதுகில் எழுதச்ச ால்லிக் கற்றுச் ிறந்த கவிஞர் யார்?

முதுகில் எழுதச்ச ால்லிக் கற்றுச் ிறந்த கவிஞர்

அந்தகக்கவி வரராகவ
ீ முதலியார்.
3திருக்குறள் எத்தடன அதிகாரங்கள் மற்றும் குறட்பாக்கடளக்

சகாண்டுள்ளது?

திருக்குறள் 133 அதிகாரங்கள் மற்றும் 1330 குறட்பாக்கடளக்

சகாண்டுள்ளது

4திருக்குறடள இயற்றியவர் யார்?

திருக்குறடள இயற்றியவர் திருவள்ளுவர்.

5உலகின் மிக உயரமான மடல எது?

உலகின் மிக உயரமான மடல இமயமடல.

6 நம் பாரத நாடு எப்பபாது குடியரசு ஆனது?

நம் பாரத நாடு 1950 ஜனவரி 26ல் குடியரசு ஆனது.

7எடவ நம் மக்களுக்கு நல்ல நீ தி சநறிகடள

விளக்குகின்றன?

பவதங்கள், உபநிடதங்கள் நம் மக்களுக்கு நல்ல நீ தி

சநறிகடள விளக்குகின்றன.

8 மை மதத்டதத் பதாற்றுவித்தவர் யார்?

மை மதத்டதத் பதாற்றுவித்தவர் மகாவரர்


9 மக்கள் சதாடகயில் நம் நாடு எந்த இடத்டதப் சபற்றுள்ளது?

மக்கள் சதாடகயில் நம்நாடு இரண்டாவது இடத்டதப்

சபற்றுள்ளது.
10 சகான்டற பவந்தன் பாடலின் ஆ ிரியர் யார்?

சகான்டறபவந்தன் பாடலின் ஆ ிரியர் ஔடவயார்.

VII வாக்கியத்தில் அடமக்கவும்.

1அகிம்ட

2 முயற் ி

3 சுதந்திரம்

4 ஒற்றுடம

5 இடறவன்

6 சவற்றி

7 புத்தகம்

8 அறிவு

9 தீய வழி

10உண்டம

You might also like