You are on page 1of 2

அறிக்கக – சிற் றுண்டி தினம்

பத்தாங் மலாக்கா தமிழ் ப்பள் ளி


சிற் றுண்டி தினவிழா அறிக்கக

கடந்த 30.7.2011 வெள் ளியன் று பத்தாங் மலாக்க தமிழ் ப்பள் ளியில் சிற் றுண்டி
தினம் சிறப் பாக நகடந்ததறியது.பள் ளியிலுள் ள எல் லா மாணெர்களும் ,
ஆசிரியர்களும் மற் றுமின் றி வபற் தறார்களும் இச்சிற் றுண்டி தினம் சிறப் பாக
நகடப் வபறுெதற் கு ஒத்துகழப் பு நல் கினர்.

ஒருொரத்திற் கு முன் தப ஆசிரிகய கமலம் கூப் பன் ககளத் தயாரித்து


எல் தலாரிடமும் விற் பகனச் வசய் தார். அன் கறய தினம் அகனெரும் பணத்திற் குப்
பதிலாகக் கூப் பன் ககளதய பயன் படுத்த தெண்டும் . சிற் றுண்டி தினத்தன் று
ஆசிரியர்களும் , மாணெர்களும் நிகறய உணவுககளச் சகமத்து எடுத்து
ெந்திருந்தனர். எட்டு உணவு கூடாரமும் இரண்டு தகளிக்கக விகளயாட்டுக்
கூடாரமும் அகமக்கப் பட்டிருந்தது.
ஒெ் வொரு கூடாரத்திற் கும் இரண்டு வபாறுப் பாசிரியர்களும் பத்து
மாணெர்களும் நியமிக்கப் பட்டனர். உணவுகள் ஒெ் வொரு கூடாரத்திற் கு ஏற் ப தனித்
தனிதய ெககப் படுத்தப் பட்டன. அகெ தகாழி சம் பல் ,’நாசி ஆயாம் ’,’நாசி தலமாக்’,
ததாகச, இட்டிலி, விகரவு உணொன ‘வபகர்’, ‘நாவகட்’, ’வ ாட் தடாக்’, குளிர்
பானங் கள் , மற் றும் பழங் களும் உள் ளடங் கும் . உணவுகள் மிக சுத்தமாகவும் மற் றகெ
ஈர்க்கும் ெண்ணமுமாய் இருந்தது. விகல பட்டியலும் ஒட்டப் பட்டியிருந்தது.

இரு கூடாரங் களில் தகளிக்கக விகளயாட்டுகள் தயார் வசய் யப் பட்டன. இதற் கு
கூப் பன் 50 வசன் னும் , கூப் பன் ரி.மா 1.00 பயன் படுத்த முடிவு வசய் யப் பட்டிருந்தது.
காகல மணி 10.00க்குச் சிற் றுண்டி தினம் ஆரம் பமாகியது. ெருகக புரிந்திருந்த
வபற் தறாரும் , மாணெர்களும் , ஆசிரியர்களும் , கூப் பன் ககளக் வகாண்டு
அெரெருக்குப் பிடித்த உணவுககளத் ததர்ந்வதடுத்து ொங் கினர். வியாபாரம்
நன் றாகச் சூடுப் பிடித்தது.

பல மாணெர்கள் விகரவு உணவுககள அதிகமாக ொங் கி உண்டனர்.


ஏவனன் றால் , அெ் வுணவு சுடசுட வபாரித்துத் தரப் பட்டது. இருப் பினும் , ‘நாசி ஆயாம் ’,
‘நாசி தலமாக்’ தபான் றெற் கற அதிகமாதனார் விரும் பி ொங் கினர். குளிர் பானங் கள்
பல ெர்ணங் களில் மாணெர்ககள ஈர்க்கும் ெண்ணம் இருந்ததால் , மாணெர்கள்
விரும் பி ொங் கினர்.

ஆண் மாணெர்கள் வபரும் பாதலார் விகளயாட்டு கூடாரங் ககளச் சூழ் ந்து


வகாண்டனர். மாணெர்களும் விகளயாட்டுககள குதூகலத்ததாடு விகளயாடி
மகிழ் ந்தனர். வபற் தறார்கள் உணவுககள வீட்டிற் கு எடுத்துச் வசல் ல வபாட்டலம்
கட்டினர்.

மதியம் 1.00 மணிக்குச் சிற் றுண்டி தினம் ஒரு நிகறவுக்கு ெந்தது.


வபாறுப் பாசிரியர்களும் மாணெர்களும் தத்தம் கூடாரங் ககளப் பிரித்து,
அெ் விடத்கதச் சுத்தம் வசய் தனர். அகனெரும் மகிழ் ச்சியுடன் உணவு
வபாட்டலங் கதளாடு வீடு திரும் பினர். இச்சிற் றுண்டி தினத்தின் ெழி பள் ளிக்குப்
வபரும் லாபம் கிட்டியது. இத்தினத்தின் ெழி மாணெர்கள் வியாபார
நகடமுகறககளத் வதள் ளத் வதளிொகப் புரிந்து வகாண்டனர்.

அறிக்கக தயாரித்தெர், 12.8.2011


ககவயாப் பம்
( ராஜா த/வப வபரியசாமி )
வசயலாளர்,
சிற் றுண்டி தின ஏற் பாட்டுக் குழு,
பத்தாங் மலாக்கா தமிழ் ப்பள் ளி, மலாக்கா

You might also like