You are on page 1of 5

ஆண்டு பொதுக் கூட்டம்

ம.இ.கா

உலு பெர்ணாம் கிளை

MESYUARAT AGONG TAHUNAN


MIC CAWANGAN
ULU BERNAM
(HULU SELANGOR)

ஆண்டறிக்கை & கணக்கறிக்கை

LAPORAN TAHUNAN
(2023)

தேதி / TARIKH : 23.03.2024 (சனிக்கிழமை)

நேரம் / MASA : மாலை மணி 7

இடம் / TEMPAT : NO 286 TAMAN MUSABIKA, KALUMPANG,

44100, KERLING, HULU SELANGOR, SELANGOR.


ம.இ.கா உலு பெர்ணாம் கிளை
(உலு சிலாங்கூர் டிவிஷன்)

2023 ஆம் ஆண்டு கிளைக் காங்கிரஸின் நிர்வாகக்குழு விவரம்

கிளைத் தலைவர் : திரு. கிருஷ்ணன் த/பெ வேலன்


கிளைத் துணைத் தலைவர் : திரு. தேவதாஸ் த/பெ சுப்ரமணியம்
கிளைச் செயலாளர் : குமாரி கனக லெட்சுமி த/பெ கிருஷ்ணன்
கிளைத் துணைச் செயலாளர் : திரு. மார்த்தாண்டவன் த/பெ முனுசாமி
கிளைப் பொருளாளர் : திரு. கந்தசாமி த/பெ ராமன்
தகவல் பிரிவு தலைவர் : திரு. ராஜேஸ் த/பெ மார்த்தாண்டவன்

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1. நவநீதன் த/பெ கிருஷ்ணன்


2. திருமதி பத்மா த/பெ முனியாண்டி
3. திருமதி நாகம்மா த/பெ முத்துராமன்

இளைஞர் பகுதி

1. திரு. ராஜன் த/பெ கிருஷ்ணன் 2. திரு. தேவகுமார் த/பெ சந்திரன்

மாதர் பகுதி

1. திருமதி சின்னம்மா த/பெ முனியாண்டி 2. திருமதி ராதா த/பெ ராமசாமி

கணக்காய்வாளர்

1. திரு. மோகனசுந்தர் த/பெ மாரிமுத்து


2. திரு. கோகுலகிருஷ்ணன் த/பெ ஸ்ரீநிவாசக பெருமாள்

புத்ரா பகுதி
1. திரு. தேவரிஷி த/பெ மோகனசுந்தர்

புத்ரி பகுதி

1. திருமதி புனித லெட்சுமி த/பெ கிருஷ்ணன்

ம.இ.கா உலு பெர்ணாம் கிளை


(உலு சிலாங்கூர் டிவிஷன்)

2023 ஆம் ஆண்டு கிளைக் காங்கிரஸின் செயலறிக்கை (2023)

1. கிளை உறுப்பினர் எண்ணிக்கை


 நமது கிளைக் காங்கிரஸில் 2023 ஆம் ஆண்டு 70 உறுப்பினர்கள்
உள்ளனர்.

2. ம.இ.கா உலுசிலாங்கூர் டிவிஷன் கூட்டம்


 நமது கிளையின் தலைவர் திரு கிருஷ்ணன் அவர்கள் ம.இ.கா
உலுசிலாங்கூர் டிவிஷன் கூட்டங்களில் கலந்து கொண்டு
சிறப்பித்தார்.

3. ம.இ.கா தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்கள்


 கடந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளியின் போது நமது கிளையின் B40
பிரிவினர்கள் மற்றும் வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளி
அன்பளிப்புப் பொட்டங்கள் வழங்கப்பட்டன.

4. சுற்று வட்டார ஆலயங்களுக்கு நன்கொடை


 நமது உலு பெர்ணாம் சுற்று வட்டார ஆலயங்களுக்கு நமது
கிளையின் சார்பாக தலைவர் அவர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார்.

5. சமூக நல உதவிகள்
 நமது கிளையின் சார்பாக 2 முதியோர்களுக்கு மாதாந்திர உதவி நிதி
கிடைக்க உதவியுள்ளோம்.

6. நன்றி நவில்தல்
 நமது கிளைக் காங்கிரஸின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பும் ஆதரவும்
தொடர்ந்து வழங்கி வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மற்றும்
கிளையின் உறுப்பினர்களுக்கும் இவ்வேளையில் மனமார்ந்த
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

_____________________________________
( குமாரி கனக லெட்சுமி த/பெ கிருஷ்ணன் )

கிளைச் செயலாளர்

ம.இ.கா உலு பெர்ணாம் கிளை

01.01.2023 முதல் 31.12.2023 வரையிலான வரவு செலவு கணக்கு விவரம்

விவரம் தொகை (RM)

வரவு
-
01.01.2023 – வங்கியிருப்பு
280.00
70 உறுப்பினர்கள் சந்தா (70 × RM4.00) 100.00

நன்கொடை

மொத்தம் 380.00

செலவு
227.50
ம.இ.கா தலைமையக கோட்டா (70 × RM3.25)
75.00
ஆண்டு பொதுக்கூட்ட செலவு 50.00

போக்குவரத்து செலவு 27.50

பேராளர் கட்டணம் & இதர செலவுகள்

மொத்தம் 380.00

மேற்படி கணக்குகள் அனைத்தும் ரசீதுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில்


சரியாக உள்ளன என்பதில் திருப்தி அடைகின்றோம்.
____________________________
(திரு. கந்தசாமி த/பெ ராமன்)
கிளை பொருளாளர்

____________________________ ___________________________
(திரு. மோகனசுந்தர் த/பெ மாரிமுத்து) (திரு.ஸ்ரீ.கோகுலகிருஷ்ணன்)
கணக்காய்வாளர் கணக்காய்வாளர்

You might also like