You are on page 1of 2

உ சிவமயம்

ஶ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலயம்


ஜாலான் சிம்பாங்,தைப்பிங்

JAWATANKUASA PENGURUSAN
KUIL SRI JADA MUNISWARAR
JALAN SIMPANG,TAIPING
(SRI JADA MUNISWARAR ALAYAM)

ஆண்டு பொதுக்கூட்டம்

MESYUARAT AGUNG TAHUNAN KE-6

2021 – ஆம் ஆண்டின்


செயலறிக்கை & கணக்கறிக்கை

LAPORAN TAHUNAN 2021


PENYATA AKAUN
****************************************************************
******

நாள் / Tarikh : 20.2.2022 (ஞாயிறு/Ahad)

நேரம்/ Masa : இரவு மணி 8.00 (8.00 malam)

இடம் / Tempat : ஶ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலயம்


ஜாலான் சிம்பாங்,தைப்பிங்,பேரா
KUIL SRI JADA MUNISWARAR

Jalan Simpang,Taiping,Perak.

****************************************************************
***

பெயர் / Nama :
……………………………………………………………

ஶ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலயம் ஜாலான் சிம்பாங், தைப்பிங்,பேரா


KUIL SRI JADA MUNISWARAR JALAN SIMPANG,TAIPING,PERAK.
**********************************************************************************
********
அன்புடையீர்,

பொதுக்கூட்ட அழைப்பு

வணக்கம்.

நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு,மாசி மாதம் ,திருதியை திதியும் ,அஸ்தம் நட்சத்திரமும் கூடிய சுபயோக
சுபதினத்தில் ( ஆங்கிலம் : 20.2.2022) ஞாயிற்றுக்கிழமை நமது ஆலயத்தின் பொதுக்கூட்டம் கீழ்காணும்
வகையில் நடைபெறுவதால் ,அங்கத்தினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நல்ல பல
ஆலோசனைகளை வழங்கி நல்லாதரவை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 20.2..2022 (ஞாயிற்றுக்கிழமை)


நேரம் : இரவு மணி 8.00
இடம் : ஶ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலயம் ஜாலான் சிம்பாங், தைப்பிங்

நிகழ்ச்சி நிரல்
1. இறை வணக்கம்
2. வரவேற்புரை -ஆலயச் செயலாளர்
3. தலைமையுரை -ஆலயத் தலைவர்
4. கடந்த பொதுக்கூட்டக் குறிப்பை வாசித்து உறுதிப்படுத்தி ஏற்றல்
5. செயலறிக்கையை வாசித்து ஏற்றல்
6. 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை உறுதி செய்து ஏற்றுக் கொள்ளல்
7. 2022 -ஆம் ஆண்டு திருவிழா
8. 2022 -ஆம் ஆண்டின் செயலவையின் பரிந்துரைகள்
9. கடிதங்கள்
10. பொது
11. நன்றியுரை

நன்றி.
“கோயில் பணி கோடி நன்மை தரும்”
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க !
இங்ஙனம்,

…………………………………
(சி.முனுசாமி)
துணை செயலாளர்

You might also like