You are on page 1of 1

‚ சுப்பிரமணியர் ஆலயம்

கெமயான் ¾¢¸¾¢ : 1.8.2015


¯.º¢ÅÁÂõ
ஆடி பூரம்

‘அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன்


அருளன்றி உலகிலே பொருளேது முருகா’.. (பாமாலை)

À쾢¢ü º¢Èó¾ º¢Å¦¿È¢î¦ºøÅ÷¸§Ç,

¿¢¸Øõ º÷Å Áí¸Ç¸ÃÁ¡É மன்மத ÅÕ¼õ ஆடி மா¾õ 31-õ ¿¡û (16.8.2015)
ஞாயிற்றுக்கிழ¨Á சுக்ல பட்சமும், துதிகை திதியும், பூரம் நட்சத்திரமும் பரிக யோகமும்,
பாலக கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் நமது ஆலயத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீ மஹா
மாரியம்மன்” அம்பிகைக்கு ஆடி பூரம் பூஜைகள் நடைபெற இருப்பதால் பக்தர்கள்
அணைவரும் வருகைத்தந்து பூஜையைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ப்ன்ஹ்க்ர்
நிகழ்ச்சி நிரல்:

மாலை மணி 4.00 க்கு சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம்,


பஞ்சகெளயம், வேதிகார்ச்சனை, ஹோமம், பூர்ணஹீதி, மஹா
அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்
இரவு மணி 7.15 க்கு ஆலய நித்ய பூஜை
7.40 க்கு ஸ்ரீ மஹா மாரியம்மன் அம்பிகைக்கு விஷேட பூஜை
நடைபெறும்.
8.00 க்கு உள்வீதி ஊர் வலம் வருதல்.
8.50 க்கு மஹேஸ்வர பூஜை
9.00 க்கு தீபாராதணை, விபூதி பிரசாதம் மற்றும். அன்னதானம்
வழங்கப்படும்

உபயக்காரர் : திரு.முணியாண்டி, மருதாயி குடும்பத்தினர்


சுங்கை லூய்
யுய்
§Áø Å¢ÅÃí¸ÙìÌ ¬Ä நிர்வாகத்தைத் ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇ×õ.
ஆலய தலைவர் : திரு.கிருஷ்ணன் 019-2417071 , பொருளாளர் திரு.சிவசாமி
019-9863513 ; ஆலய செயலளார் திரு.க.ஜெகநாதன் 016-9312847,
ஆலய குருக்கள் திரு.ஆதிஸ்வரன்- AME.ERDC / 016-9060254

“மேன்மைகொள் சைவ நீதி


விளங்குக உலகமெல்லாம்”
þí¹Éõ
¬Ä ¿¢÷Å¡¸õ, ¦¸Á¡ý

- பின் பக்கம் பார்க்கவும்

You might also like