You are on page 1of 2

ஹரி சர்வோத்தம! ஸ்ரீமூலராமோ விஜயதே!

வாயு
ஜீவோத்தம!
ஸ்ரீராகவேந்திர சேவா சமிதி, பிரஸ்காலனி ,கோயமுத்தூர் - 641 019

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோத்ஸவம் அழைப்பிதழ்

அன்புடையீர்,

 வணக்கம்.ஸ்ரீ ஹரி வாயு குருகளின் அனுக்கிரஹத்தால் நிகழும் ப்லவ


நாம சம்வத்ஸரம் மார்கசீர்ஷ மாஸம் கிருஷ்ணபட்ச அமாவாசை
ஞாயிற்றுக்கிழமை ( 02.01.2022 ) மூலா நஷத்திரம் கூடிய சுப
தினத்தில் பிரஸ் காலனி   ஸ்ரீராகவேந்திர சுவாமி ம்ருத்திகா
பிருந்தாவனத்தில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோத்ஸவம்
நடைபெறவுள்ளது. பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு சுவாமியின்
கிருபா கடாஷத்திற்க்கு பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கிறொம்.

நிகழ்ச்சி நிரல்

காலை 5:30 மணிக்கு -- நிர்மால்யம் 


9.30 மணிக்கு -- ஹரிவாயுஸ்துதி புனஸ்சரண அபிஷேகம்
10.30 மணிக்கு -- பவமான ஹோமம்
பகல் 12.30 மணிக்கு -- மஹா மங்கள ஆரத்தி & தீர்த்தப் பிரசாதம்

இப்படிக்கு 

தலைவர், ஸ்ரீராகவேந்திர சேவா சமிதி,பிரஸ்காலனி.


98426 11403

You might also like