You are on page 1of 6

மஹாளய விவரணம்

நம்மைப் பெற்று வளர்த்த நம் தாய் தந்மதயர்கள் நம்ைால்


பூஜிக்கப்ெட வவண்டியவர்கள். அவர்கள் நம்முடன்
இருக்கும் வமை பூமையாகச் பெய்யாைல், நாம்
அவர்களுக்கு பதாண்டு பெய்து வாழ வவண்டும்.

அவர்கள் ஸ்ரீமவகுண்ட ப்ைாப்திக்குப் பிறகு நம் வாழ்நாள்


வமை அவர்கமள நன்றிவயாடு நிமைத்து வணங்கி பூமை
பெய்ய வவண்டும். இந்த பூமைவய ச்ைாத்தம்
எைப்ெடுகிறது.

இந்த பூமைமய

1. வருடாந்திை ச்ைாத்தம் 1
2. அைாவாஸ்மய 12
3. ைாதப் பிறப்பு 12
4. அஷ்டகா, அன்வஷ்டகா 2
5. ைஹாளய ெக்ஷம் 1
6. க்ைஹணங்கள் ஸம்ெவிக்கும்வொது
பெய்ய வவண்டும் என்றும், இந்த நாட்களில் வருடாந்திை
ச்ைாத்தம் ப்ைாம்ைணர்கமள வரித்து ொர்வண
வஹாைத்துடன் அன்ை ரூெைாகவும், வைற்கண்ட ைற்ற
நாட்களில் தில தர்ப்ெண ரூெைாக பெய்வதும் ஸ்ரீ
மவஷ்ணவ அநுஷ்டாைத்தில் உள்ளது.

இவற்றில் ைஹாளய தர்ப்ெணங்களின் ைஹிமை


விவெஷைாைது.

புைட்டாசி அைாவாஸ்மய ைஹாளய அைாவாஸ்மய


எைப்ெடுகிறது. அதற்கு முந்திய ெக்ஷம் ைஹாளய ெக்ஷம்
என்று பித்ரு பூமைக்காை நாட்கள் ஸம்ெவிக்கின்றை.

இந்த பித்ரு ெக்ஷத்தில் பித்ரு வலாகத்தில் உள்ள நம்


முன்வைார் அமைவரும் நம் இல்லத்திற்வக வருகிறார்கள்.
அவர்கள் அமைவரும் வருமக தரும் நம் வீடு பித்ரு
ெக்ஷத்தில் ஆலயைாக ைாறிவிடுகிறது.

நம் முன்வைார்கள் நம்மைப்வொன்ற ொதாைணைாை வர்கள்


அல்ல. அவர்கள் ைஹான்களாக வாழ்ந்தைர்.
அப்வெர்ப்ெட்ட ைஹான்களின் வருமகயால் நம் வீடு
ைஹா ஆலயைாக, ைஹாலயைாக ஆகிவிடுகிறது.

இந்த ைஹாலயவை, ைஹாளயம் என்று ைறுவி


வழங்கப்ெடுகிறது.
சிலர் இந்த ெக்ஷம் முழுவதுவை தர்ப்ெணவைா, அன்ை
ச்ைாத்தவைாகூட பெய்கின்றைர். அப்ெடி ெக்ஷம் முழுவதும்
பெய்யப்ெடும் ச்ைாத்தம் ெக்ஷீய ைஹாளயம் என்றும் ஒரு
நாள் ைட்டும் பெய்யும் ச்ைாத்தம் ஸக்ருன் ைஹாளயம்
என்றும் அறியப்ெடுகிறது.

ஸ்ரீமவஷ்ணவ அநுஷ்டாைத்தில் ஸக்ருன் ைஹாளயம்


அனுஷ்டிக்கப்ெடுகிறது. அதாவது இந்த ெக்ஷத்தில் ஒரு
நாள் ைட்டுவை தர்ப்ெணம் பெய்து அநுஷ்டிக்கப்ெடுகிறது.
இந்த ைஹாளய தர்ப்ெணத்மத,

இந்த ைஹாளய ெக்ஷத்தில் ஸம்ெவிக்கும்

• ெைணி நக்ஷத்ைைாகிய ைஹாெைணியன்வறா (இந்த


வருடம் 7.9.20)
• அஷ்டமி திதியாை ைத்யாஷ்டமியன்வறா (10.9.20)
• தன் தந்மதயின் ச்ைாத்த திதியிவலா

பெய்யலாம். வைற்பொன்ை 7, 10 வததிகளுக்காை தர்ப்ெண


ஸங்கல்ெங்கள் நான்கு நாட்கள் முன்புஅனுப்ெப்ெடும்.
செய் முறை

ொதாைணைாக, அைாவாஸ்மய, ைாதப் பிறப்பு


தர்ப்ெணங்கமள பித்ரு வர்கத்திற்கும் ைாத்ரு
வர்க்கத்திற்கும் ைட்டுவை

நான்கு புக்ைங்கள் மவத்து தர்ப்ெணம் பெய்கிவறாம்.

ஆைால் ைஹாளய தர்ப்ெணத்மத,

நம் க்ருஹத்திற்கு கருமணயுடன் எழுந்தருளிய காருண்ய


பித்ருக்களாை நம்முமடய ைற்ற முன்வைார்க்களுக்குைாக
வெர்த்து தர்ப்ெணம் பெய்ய வவண்டும்.
ஸங்கல்பத்தில் மாறுதல்

வழக்கைாை ஸங்கல்ெம் –
பித்ரு வர்கம்
.........ககோத்ரஸ்ய ........1,2,3 சர்ம ண: வஸுருத்ரோதித்ய
ஸ்வரூபோணோம் அஸ்மத் பித்ரு,
பிதோமஹ ப்ரபிதோமஹோனோம் ஸபத்நீகோனோம்

மோத்ரு வர்கம்
.........ககோத்ரஸ்ய ........7,8,9 சர்ம ண: வஸுருத்ரோதித்ய
ஸ்வரூபோணோம் அஸ்மன் மோது: பித்ரு
பிதோமஹ ப்ரபிதோமஹோனோம் ஸபத்நீகோனோம்

வர்க த்வய பித்ரூணோம் அக்ஷய் ய


த்ருப் த்யர்த்தம் என் று சசய் கிக ோம் .

ஆைால் ைஹாளய ஸங்கல்ெத்தில் –

பித்ரு வர்கம்
.........ககோத்ரஸ்ய ........1,2,3 சர்ம ண: வஸுருத்ரோதித்ய
ஸ்வரூபோணோம் அஸ்மத் பித்ரு,
பிதோமஹ ப்ரபிதோமஹோனோம் ஸபத்நீகோனோம்

மோத்ரு வர்கம்
.........ககோத்ரஸ்ய ........7,8,9 சர்ம ண: வஸுருத்ரோதித்ய
ஸ்வரூபோணோம் அஸ்மன் மோது: பித்ரு
பிதோமஹ ப்ரபிதோமஹோனோம் ஸபத்நீகோனோம்

பித்ருவ் ய மோதுலோதி வர்க த்வய


கோருண்ய பித்ரூணோம் ச அக்ஷய் ய
த்ருப்தய
் ர்த்தம் ஸக்ருன் மஹோளய ச்ரோத்த ப்ரதிநிதி
திலதர்ப்பணம் கரிஷ்கய என்று சசய் ய கவண்டும் . .
விதி விலக்கு

இவ்வருடம் ஆவணி ைாதத்தில் ைஹாளய தர்ப்ெணம்


ஸம்ெவிக்கிறது. ஆைால், அவத ைாதத்தில், தாய்
தந்மதயரின் வருடாந்திை ச்ைாத்தமும் ஸம்ெவிக்கும்வொது,
ைஹாளய தர்ப்ெணத்மத வருடாந்திை ச்ைாத்தத்திற்கு முன்
பெய்யக்கூடாது.

ச்ைாத்தம் பெய்ததற்கு பின்ைர் ைஹா ெைணிவயா,


ைத்யாஷ்டமிவயா வருைாைால், அன்மறய திைம்
ைஹாளய தர்ப்ெணம் பெய்யலாம்.

ஆைால் ச்ைாத்த திதி, ைஹாெைணி, ைத்யாஷ்டமிக்குப்


பின்ைவை வரும்வொது, ச்ைாத்தத்மத பெய்த பிறகு அடுத்த
ைாதம், அதாவது புைட்டாசி க்ருஷ்ண ெக்ஷ அஷ்டமியில்
ைஹாளய தர்ப்ெணம் பெய்ய வவண்டும்.

தீட்டு காைணைாகவவா, உடல் நிமல ெரியில்லாைல்


ஆஸ்ெத்திரியில் இருக்கும் காைணத்தாவலா, ைஹாளய
தர்ப்ெணத்மத புைட்டாசி ைஹாளய ெக்ஷத்தில் பெய்ய
முடியாதவர்களும் அடுத்த ைாதம், அதாவது புைட்டாசி
க்ருஷ்ண ெக்ஷ அஷ்டமியில் விட்டுப் வொை ைஹாளய
தர்ப்ெணத்மத பெய்ய வவண்டும்.

You might also like