You are on page 1of 1

ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீமதே வராஹ மஹாதேசிகாய நம : ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாம நம:


ஸ்ரீமதே நிவாஸராமானுஜ மஹாதேசிகாய நம : ஸ்ரீமதே வேதாந்தராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம : ஸ்ரீரங்கநாத திவ்யமணி பாதுகாப்யாம் நம்:

புஷ்ப தாரண சுபமுஹூர்த்தப் பத்திரிகை


ஸ்ரீ உவே. ...ஸ்வாமி ஸன்னதியில் அடியேன் கஞ்சங்கொல்லை ஈச்சம்பாடி பார்த்தசாரதி தாஸன் விக்ஞாபனம் / உபயகுசலோபரி

இப்பவும் மங்களகரமான சுபகிருது ஆவணி( மாதம்) மிஉ 5(2) ம்தேதி (21.08.2022) ஞாயிற்றுக்கிழமை மிருகசீருஷம்
நக்ஷத்திரம் அம்ருதயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 7 1/2க்கு மேல் 10 1/2 நாழிகைக்குள்
(காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள்) ஸிம்ம லக்னத்தில்

ஸ்ரீமான் மணலூர் முடும்பை M.R. கண்ணன் ஸ்வாமி அவர்களின் குமாரர்


சிர. அஜெய்குமாரின் தர்மபத்னியும், அடியேன் குமாரத்தியுமான

சௌபாக்யவதி வைஷ்ணவி (எ) கனகவல்லிக்கு

புஷ்பதாரண சுப முஹூர்த்தம் செய்வதாய் பெரிய பிராட்டியார், பெரியபெருமாள் க்ருபையாலும்,


ஸ்ரீமத்ஆண்டவன் அனுக்ரஹத்தை முன்னிட்டு மேற்படி முஹூர்த்தம் ஃபென்டாஸ்டிக் பை அர்பன்ட்ரீ,
பள்ளிக்குப்பம் ரோடு, ராஜிவ்நகர், நும்பல் கிராமம், வானகரம், சென்னை 77. (வேதாந்த அகாடமி
எதிரில்) உள்ள க்ளப் ஹவுஸ்_ல் நடக்கிறபடியால் தேவரீர் இஷ்டமித்ர பந்துக்களுடன் எழுந்தருளி
இருந்து முஹூர்த்தத்தை நடத்தி வைத்து அடியோங்களையும் அனுக்கிரஹிக்க வேணுமாய்
பிரார்த்திக்கிறேன்.

வாசக தோஷ: க்ஷந்தவ்ய:


வேணும்
C-Block Gf-c, பிரியா சுதர்ஸன்,
கஞ்சங்கொல்லை ஈச்சம்பாடி
மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம்
90956 20350/99 764 81685 பார்த்தசாரதி தாஸன்

You might also like