You are on page 1of 12

>> ஶ்ரீ தி³க்³விஜயராம�ோ விஜயதே >>

ஜகத்குரு ஶ்ரீமன் -மத்வாசார்ய-மூலமஹா-ஸம்ஸ்தானம்,

ஶ்ரீஉத்தராதிமடம்
ஶ்ரீஜயதீர்த-வித்யாபீடம்

பரம பூஜயராண அநேக நமது மாத்வபீடாதிபதிகளின்


திவ்ய ஸங்கமம்.
பரமபூஜ்ய ஶ்ரீ ஶ்ரீஸத்யாத்மதீர்த ஶ்ரீபாதங்களவர் ஆற்றும்

12 - வது ஶ்ரீமன் நாயஸுதா மங்கள மஹ�ோத்ஸவம்

119 - வது ஶ்ரீமன் மத்4வஸித்தார்த அபிவ்ருத்திகாரிணீ ஸபா

ஶ்ரீ ஶ்ரீ 1008 ஶ்ரீ ஸத்ய ப்ரம�ோததீர்தரின்


27-வது பாதுகா மஹாஸமாராதனா மஹ�ோத்ஸவம்

ஆமந்த்ரண பத்ரிகா
தேதி - 25 நவெம்பர் 2023 முதல் 03 டிஸெம்பர் 2023 வரை
இடம் - ஶ்ரீதிக்விஜய-லக்ஷ்மீ நரஸிம்ஹ ஸ்வாமி ஸந்நிதனம்.
ஶ்ரீஉத்தராதிமடம், பஸவனகுடி, பெங்களூரு.

அனைவரையும்
பேரன்புடன் அழைக்கிற�ோம்
ஶ்ரீமத்-பரமஹம்ஸ -பரிவ்ராஜக - ஆசார்யவர்யத்வாதி -
அநேக -குணகணாலங்க்ருதரான, ஶ்ரீமன் மூலஸீதா -ஸமேத-
ஶ்ரீமன் மூலராம- திக்விஜயராம- வேதவ்யாஸ - தேவரின்,
தி³வ்ய-பாதபத்ம - ஆராதகரான ஶ்ரீமத்வைஷ்ணவ - ஸித்தாந்த-
ப்ரதிஷ்டாபன - ஆசார்யர் ஶ்ரீமத் ஜகத்குரு ஶ்ரீமன் மத்வாசார்ய
மூலமஹா ஸம்ஸ்தான- ஶ்ரீமத் உத்தராதிமடாதீஶரான,

ஶ்ரீ 1008 ஶ்ரீ ஸத்யாபிக்ஞ தீர்த கரகமல ஸஞ்ஜாதராதரான


ஶ்ரீ 1008 ஶ்ரீ ஸத்யப்ரம�ோததீர்த ஶ்ரீபாதங்களவரின் வரகுமாரரான
ஶ்ரீ 1008 ஶ்ரீ ஸத்யாத்ம தீர்த ஶ்ரீபாதங்களவர்
தமது ப்ரிய ஶிஷ்யரான ஶ்ரீயுத ஶ்ரீ.......... அவருக்கு, ஶாலிவாஹன
ஶகே 1945 ஶ�ோபன நாம ஸம்வத்ஸர- ஆஶ்விந ஶுத்ததஶமீ யன்று
ஸ்ரீமன் நாராயண ஸ்மரணபூர்வகம் எழுதியனுப்பிய ஆக்ஞாபத்ர
தற்போதும், யாம், எமது ஸ்வரூப�ோத்தாரக குருகளான,
ஶ்ரீபத்மநாபதீர்தாதி - ஸமஸ்தகுருகளின், ஸகலதேவதேகளின்,
ஶ்ரீமதானந்த தீர்த பகவத் பாதாசார்யரின் மற்றும் இவர்களின்
அந்தர்யாமியான, எமது உபாஸ்ய மூர்தி ஶ்ரீமூலஸீதாஸமேத
ஶ்ரீமன் மூலராம திக்விஜயராம வேதவ்யாஸ மூர்திகளின்
ஸ்வரூபியான, ஸர்வோத்தமநான, நிரதிஶய ஆனந்தாதி அனந்த
குணகண அலங்க்ருதான, ஸ்வதந்த்ரநான, ராம க்ருஷ்ணாதி
அனந்தத அவதாராத்மகநான பிம்பரூபியான பகவானின்
பரமானுக்ரஹம் மற்றும் ப்ரேரணையால், அவனை ப்ரீதிக்காக
ஸ்நான - ஜப-தப-அநுஷ்டாநம், ஸச்சாஸ்த்ர-பாட ப்ரவசனம், பரமத-
நிராகரண - பூர்வக ஸ்வமதஸ்தாபனம், தப்தமுத்ராதாரணம்,
தத்வோபதேஶம் - முதலிய பகவத்- பூஜாரூப- தர்மங்களை
அனுஷ்டித்து, ஸஞ்சார க்ரமத்தில் அந்தந்த தேஶத்து பக்தர்களுக்கு
ஶ்ரீமூலராம திக்விஜயராம வேதவ்யாஸ மூர்திகளின்
தர்ஶனத்தையும் செய்வித்து, ஹராளேஹ�ோன்னூரூ க்ஷேத்ரத்தில்
ஶ்ரீஸத்யதர்ம தீர்தரின் பரம பவித்ர ஸந்நிதானத்தில், எமது 28 வது
சாதுர்மாஸ்யத்தை யதாஶக்தி யதாவைபவம் ஹரிகுருப்ரீதியாகும்
வகையில் நிறைவேற்றிக் க�ொண்டு, ஶுத்தாந்த: கரணத்துடன்,
க்ஷேமமாக இருந்து வருகிற�ோம். தங்களது க்ஷேமத்தையும் அறிய
அவா. தற்சமயம்,
119வது ஶ்ரீமன் மத்வஸித்தாந்த அபிவ்ருத்திகாரிணீ ஸபா
மற்றும் எமது ஸ்வரூப�ோத்தாரக குருகள்
ஶ்ரீ ஶ்ரீ 1008 ஶ்ரீஸத்யப்ரம�ோத தீர்த ஶ்ரீபாதங்களவரின்
27 வது பாதுகா மஹாஸமாராதனா
மஹ�ோத்ஸவத்தையும் - பெங்களூரு நகரத்தின் அஶேஷவைதீக -
ல�ௌகீகர்களால் ப்ரார்திக்கப் பட்டு, மாத்வர்களின் தலைநகரமாகத்
திகழும், நிரந்தரம் பாட-ப்ரவசனங்களின் வைபவத்தால் நிரம்பி
ஶ�ோபிக்கும், ஶ்ரீமத் ஸத்யதர்ம தீர்தர், ஶ்ரீமத் ஸத்யத்யான தீர்தர்,
மற்றும் எமது குருகளின் விஶேஷ கார்யக்ஷேத்ரமான பெங்களூரு
மகாநகரத்தின் பஸவனகுடி, ஶ்ரீதிக்விஜய-லக்ஷ்மீநரஸிம்ஹ
ஸ்வாமி, மற்றும் அனைத்து குருகளின் ஸந்நிதானம் ப�ொருந்திய,
ஶ்ரீ மத் உத்தராதிமடத்தில் . இதே ஶ�ோபன - ஸம்வத்ஸரம் கார்தீக
ஶுத்த த்ரய�ோதஶீ - முதல் கார்தீக க்ருஷ்ண ஷஷ்டீ (25-11-2023 to 03-
12-2023) ஆரிய 9 நாட்களில் நிறைவேற்ற நிச்சயித்துள்ளோம்.
இதே சந்தர்பத்தில், எமது குருகளின் பரமானுக்ரஹதாலும்,
ஸமஸ்த குருகளின் , ஶ்ரீமதாசார்யரின், ஶ்ரீவேதவ்யாஸதேவரின்
ப்ரேரணையால், அவர்களே எம்முள்ளிருந்து செய்வித்த, யாம்,
யதாமதி எமது ஶிஷ்யர்களுக்கு பாடம் கூறிய ஶ்ரீமன் ந்யாய
ஸுதா க்ரந்தத்தின் மங்கள மஹ�ோத்ஸவத்தை நிறைவேற்ற
எண்ணியுள்ளோம்.

இந்த ஸந்தர்பத்தில் ஶ்ரீமடத்தின் மீதும் எமது மீதும் விஶேஷ


அபிமானத்தினால், அநேக நமது மாத்வபீடாதிபதிகளும் ஆகமித்து
வித்யார்திகளின் பரீக்ஷோ, அனுவாதங்களைக் கட்டு, அனுக்ரஹ -
ஸந்தேஶங்களை அளித்து, இந்நிகழ்ச்சியை விஶேஷமாக
சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த ஸ்ரீமன் ந்யாய ஸுதா நவராத்ரியில், வித்யார்திகளின்


அனுவாத-பரீக்ஷா, அநேக வித்வாம்ஸர்களின் விசாரக�ோஷ்டி,
தாஸவாணி, ஸாம்ஸ்க்ருதிக கார்யக்ரமங்கள் முதலிய அநேக
நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தாங்களனைவரும் தங்களது
பரிவாரத்துடன் இந்த அத்புத நிகழ்ச்சிகள் அனைத்திலும்
பங்குபெற்று ஶ்ரீமூலஸீதாஸமேத ஶ்ரீமன் மூலராம திக்விஜயராம
- வேதவ்யாஸ தேவர்களின் தர்ஶனத்தைப் பெற்று
க்ஞானாம்ருதத்தை ருசித்து அனுப்பித்து, க்ருதார்தராகவும்.
இயல்பாகவே, ஸ்ரீ மடத்தின் மீது மட்டற்ற பக்தியுடைய, தங்களுக்கு
இன்னும் எடுத்துரைக்கவா வேண்டும்?
இம்மாபெரும்நிகழ்ச்சியில், தங்களது கார்யக்கமங்களுக்கு அனுகூலமான நாட்களில்
கலந்துக�ொண்டு, தங்களது திவ்யஸாந்நித்யத்தால், விழாவைச்சிறப்பித்து, வித்யார்திகளை
ஆஶீர்வதித்து , பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்யவிருக்கும் நமது மாத்வமடத்தின்
பரமபூஜ்ய பீடாதிபதிகள்

ஶ்ரீ ஶ்ரீரகுவிஜயதீர்தர் ஶ்ரீ ஶ்ரீவித்யாஶ்ரீஶ தீர்தர் ஶ்ரீ ஶ்ரீஸுஜயநிதிதீர்தரு


கூடலீ ஸ்ரீஆர்ய ஸ�ோஸலெ ஶ்ரீ ஶ்ரீபாதராஜ மடாதீஶர்,
அக்ஷோப்யதீர்தமடாதீஶர். ஶ்ரீவ்யாஸராஜமடாதீஶர். முளுபாகிலு.
27 - 11 - 2023 to 3 - 12 - 2023 30 - 11 - 2023

... நிகழ்ச்சிநிரல் ...


அநேக மஹநீயபீடாதிபதிகள் மற்றும் வித்வாம்ஸர்களின்
முன்னிலையில், ஸ்ரீஜயதீர்தவித்யாபீட வித்யார்திகளின்
ஸ்ரீமன்ந்யாயஸுதா அனுவாதம்- பரீக்ஷா
நாள் - 2023 நவம்பர் 25 முதல்டிஸம்பர் 02 - வரை.

06:00&08:00 ஶ்ரீமூலராம தேவர ஸம்ஸ்தான பூஜை. மற்றும்


வருகை புரிந்த பீடாதிபதிகளின் ஸம்ஸ்தான பூஜை.
காலை 09:30&12:00 பரீக்ஷா மற்றும் அனுவாதம்
12:30&02:00 தீர்தப்ரஸாதம்
பிற்பகல் 03:00&08:30 பரீக்ஷா மற்றும் அனுவாதம்
08:00&09:00 உபஸ்தித பீடாதிபதிகளின்
இரவு அனுக்ரஹ - ஸந்தேஶம்.

கார்தீக க்ருஷ்ண ஷஷ்டி - பானு வாஸரம் 03-12-2023

ஶ்ரீமன் ந்யாயஸுதா மங்கள மஹ�ோத்ஸவம்


06:00&08:00 ஶ்ரீமூலராம தேவர ஸம்ஸ்தான பூஜை. மற்றும்
வருகை புரிந்த பீடாதிபதிகளின் ஸம்ஸ்தான பூஜை.

காலை ஶ்ரீ ஶ்ரீபாதங்களவரின்


09:00 முதல் ஶ்ரீமன் ந்யாயஸுதா
மங்கள அனுவாதம்
மதியம் வ்யாஸபூஜா ,உபஸ்தித பீடாதிபதிகளின் அநுக்ரஹஸர்தேஶம், குருபூஜா,
வித்யார்திகளுக்கு அனுக்ரஹம், தீர்தப்ரஸாதம். மங்களபல மந்த்ராக்ஷதை.
இம்மாபெரும்நிகழ்ச்சியில், தங்களது கார்யக்கமங்களுக்கு அனுகூலமான நாட்களில்
கலந்துக�ொண்டு, தங்களது திவ்யஸாந்நித்யத்தால், விழாவைச்சிறப்பித்து, வித்யார்திகளை
ஆஶீர்வதித்து , பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்யவிருக்கும் நமது மாத்வமடத்தின்
பரமபூஜ்ய பீடாதிபதிகள்

ஶ்ரீஶ்ரீவிஶ்வப்ரிய தீர்தர் ஶ்ரீஶ்ரீவித்³யாதீஶ தீர்தர் ஶ்ரீஶ்ரீவித்யெஶ தீர்தர்


அதமாரு மடாதீஶர் பலிமாரு மடாதீஶர் பண்டாரகேரி மடாதீஶர்
26,27 - 11 - 2023 26,27 - 11 - 2023 03 - 12 - 2023

ஶ்ரீஶ்ரீவிஶ்வப்ரஸன்ன ஶ்ரீஶ்ரீவித்யாவல்லப ஶ்ரீஶ்ரீரகுவரேந்த்ரதீர்தர்


தீர்தர் பேஜாவர மடாதீஶர் தீர்தர் காணியூரு மடாதீஶர் பீமநகட்டெ மடாதீஶர்
27 - 11 - 2023 02,03 - 12 - 2023 02,03 - 12 - 2023

ஶ்ரீஶ்ரீவித்யாப்ரஸன்ன ஶ்ரீஶ்ரீவித்யாராஜேஶ்வர ஶ்ரீஶ்ரீவித்யேந்த்ரதீர்தர்


ஸுப்ரஹ்மண்ய மடாதீஶர் தீர்தர் பலிமாரு மடாதீஶர் சித்ரபுர மடாதீஶர்
01 - 12 - 2023 26,27 - 11 - 2023 29 - 11 - 2023

ஶ்ரீஶ்ரீஈஶப்ரிய தீர்தர் ஶ்ரீஶ்ரீவேதவர்தன தீர்தர்


அதமாரு மடாதீஶர் ஶீரூரு மடாதீஶர்
30 - 11 - 2023 27,28 - 11 - 2023

பாதுகா மஹா ஸமாராதனை நிகழ்ச்சிகள்


கார்தீகத்விதீயா - த்ருதீயா- சதுர்தீ -
புதவார, குருவார, ஶுக்ரவார 2023 நவம்பர் 29, 30 , டிஸம்பர் 01

06:00&--07:30 சதுர்வேதபாராயணம், ஸுப்ரபாத, நகரஸங்கீர்தனம்,


காலை நாமஸங்கீர்தனம்.

06:00&08:00 ஶ்ரீமூலராம தேவர ஸம்ஸ்தான பூஜை. மற்றும்


வருகை புரிந்த பீடாதிபதிகளின் ஸம்ஸ்தான பூஜை.
காலை 09:00&12:00 பரீக்ஷா மற்றும் அனுவாதம்
12:30&02:00 தீர்தப்ரஸாதம்

பிற்பகல் 03:00&08:30 பரீக்ஷா மற்றும் அனுவாதம்

06:00&08:30 பலஸாம்ஸ்க்ருதிக (பண்பாட்டு) நிகழ்சிகள்


மற்றும் வித்வாம்ஸரின் உபந்யாஸம்.
இரவு
08:30&09:00 உபஸ்தித பீடாதிபதிகளின்
அனுக்ரஹ - ஸந்தேஶம்.

த்யானப்ரம�ோதப்ரஶஸ்தி - விருதுவழங்கும்நிகழ்வு.

விஶேஷநிகழ்சிகள்: ;-

இந்த 8 – நாட்கள் வித்வாம்ஸர்களால் , 24 – மணிநேரமும்


அகண்ட ஶ்ரீமன்ந்யாயஸுதா பாராயணம்.
மாத்வவாஜ்யப்ரதர்ஶினீ (An Exhibition }
இம்மாபெரும்நிகழ்ச்சியில், தங்களது கார்யக்கமங்களுக்கு அனுகூலமான நாட்களில்
கலந்துக�ொண்டு, தங்களது திவ்யஸாந்நித்யத்தால், விழாவைச்சிறப்பித்து, வித்யார்திகளை
ஆஶீர்வதித்து , பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்யவிருக்கும் நமது மாத்வமடத்தின் பரமபூஜ்ய
பீடாதிபதிகள்

ஶ்ரீஶ்ரீவித்யாதீஶ தீர்தர் ஶ்ரீ ஶ்ரீஸுவித்யேந்த்ரதீர்தர்


க�ோகர்ணபர்தகாளிஜீவ�ோத்தம ஶ்ரீராகவேமத்ரஸ்வாமி மடாதீஶர்
மடாதீஶர் 03 - 11 - 2023 03 - 11 - 2023

மங்களத்திற்கு முன்னதாக நிகழும் கார்யக்ரமங்கள்

ஸுதாமங்களம் மற்றும் பாதுகா மஹாஸமாராதனா கார்யக்ரமங்களின் அங்கமாக,


அனைத்து ஆர்வமுள்ள பக்தர்களின் விஶேஷ உத்தேஶத்துடன்,
ஶ்ரீமதாசார்யரின் , மற்றும் ஶ்ரீடீகாக்ருத்பாதரின் வாழ்க்கைவரலாறு மற்றும்
க்ரந்தங்களின் பரிசயம் செய்விக்கும் உபந்யாஸங்கள், வித்வத்கோஷ்டிகள்,
ஸங்கீதம், நடனம் , ரஸப்ரஶ்நெ (quiz ) , கார்யாகாரகளு ( Workshop) என பலவித
கார்யக்ரமங்கள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வீடு - வீடுகளில் ஸுதாபாராயணம்.

பெங்களூரில் - வெவ்வேறு இடங்களில் வஸிக்கும் பக்தர்களின் வீடுகளில்


அன்றாடம், வித்வாம்ஸர்களால் ஸுதா பாராயணம் மற்றும், ஸ்வயம்ஸேவகர்கள்
ஆற்றும் ஸ்ரீஜயதீர்த ஸ்தோத்ர பாராயண கார்யக்ரமம் நடைபெறவுள்ளது.

10 - லக்ஷம் ஸ்ரீஜயதீர்தஸ்துதி பாராயணம்


அன்றாடம், காலை 7 மணிக்கெமற்றும், இரவு 9 மணி online மூலமாக,
உலகின் அனைத்து பக்தரும் ஒன்று கூடி,
ஸ்ரீஜயதீர்தஸ்துதி பாராயணத்தை செய்கின்றனர்.

"ஸ்வரஸுதா "
04, 05 -11-2023
"ஸம்ஸ்க்ருதிஸுதா
ஸநாதன ஸம்ஸ்க்ருதி, ஶ்ரீமதாசார்ய, ஶ்ரீஜயதீர்தர் - இதன் பின்னணியில்,
சிறுவர்களுக்கான ப�ோட்டி, கேள்வி –பதில் நிகழ்ச்சி,
முதலிய விஶேஷ கார்யக்ரமங்கள்.

18 -11-2023 தேவஹூதிவந்தனம்
பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் விஶேஷகார்யக்ரமங்கள்.
நமது வழக்கப்படி ஸாதித்த பெண்களுக்கு, ஸன்மானம்.

19-11-2023 Walkathon
காலை 06:30 நமது ஸம்ஸ்க்ருதிய (பண்பாட்டை) வலியுறுத்தி, பெங்களூர்
விதானஸ�ௌத- வைசுற்றி, நமது நடைப்பயணம்.

17, 18, 19 - 11 - 2023 ஸுதாகார்ய ஶாலா


புதிய ஆர்வலர்களுக்காகவே, ஸுதாவின் பரிசயத்தை அளிக்கும் கார்யாலையம்.
வித்வத் க�ோஷ்டி

09:00 - 11:30 பஹுவ்ரீஹ�ௌ லக்ஷணாவிசார


20-11-2023
04:00 - 06:00 ஜீவாவரணவிசார

09:00 - 11:30 ஸ்ம்ருதிப்ராமாண்யவிசார


21-11-2023
04:00 - 06:00 லக்ஷ்மீஜ்ஞாநஸ்வரூப

ஸாம்ஸ்க்ருதிக கார்யக்ரமங்கள்

06:30 - 08:00 ‘கான ல�ோல’ ஸங்கீதகார்யக்ரமம்


18-11-2023 மாலை விதுஷி ஶ்ரீமதிஸங்கீதாகட்டி

07:30 - 09:00 ‘ஹரிஸர்வோத்தம’ நடனநிகழ்ச்சி


30-11-2023 மாலை ப்ரபாதகலாவிதரு

06:30 - 08:00 ‘கான நினத’ ஶ்ரீமதி திவ்யாகிரிதர


01-12-2023 மாலை & பார்டி [50 நபர்]

02-12-2023 கா. 08:30 - 09:30 ‘ ஜயராஜஸ்துதி ஸாஹஸீ ’

16 வருடத்திற்குள்ளான சிறுவர்கள் கலந்து க�ொண்டு, ஸாமூஹிக


ஜயதீர்தஸ்துதி பாராயணம்
ஸுதாமங்கள வித்யார்திகள்

1. அச்யுதகுலகர்ணி 6. பார்கவபாண்டுரங்கி 12. ஶ்ரீநிவாஸஜ�ோஶி

2. அனிருத்த 7. பீமஸேனமடம் 13. ஸஞ்ஜீவ


வட்டங்காட் திருவண்ணாமலை
8. ராகவேந்த்ரகலகலி
3. க�ோபீக்ருஷ்ண 14. ஸந்தேஶ ஜ�ோஶி
9. ராகவேந்த்ர மங்களூரு
4 ப்ரசேதாமதனபல்லி 15. ஸத்யப்ரம�ோதநவலி
10. ராஜகிரண
5. ப்ரபம்ஜநஇந்தரகி பூபாலஹரிபக்த 16. ஸமீரகுலகர்ணி
(உடுபி)
11. விஜயீந்த்ரநவலி 17. ஹரீஶ ராராவி

To get Invitaions in your language


English Tamil Telugu Marathi Hindi
வணக்கம். ஸ்வாகதம். தங்களது வரவு நல்வரவாகட்டும்
கன்னட கவிதை
மந்த³ர மந்த³ மந்த³ரத³ஷ்டு பெ³ளெயிது. குந்து³ ப³ந்தா³க³ ப³ந்து³
நில்லுவனு ஹரி. அஜ்ஞானவ ஹரியலு ஹரியே வ்யாஸநாகி³ ஸூத்ரவனு
ஹரஸி ஹரிஸித³. ஹரிஸித³ ஸூத்ரத³ அரிவிகெ³ ஆசார்யரு
அனுவ்யாக்²யானத³லி ஹரிவு நீடி³த³ரு. அத³ர மெரகு³ த4ரெகெ³
அருஹுவுத³கெ அத³னு மதி²ஸித³ரு ஶ்ரீஜயதீர்த²ரு. க³திஸித³ மதிகெ³
மதி²ஸி ஸுதெ4ய ஸுரிஸித³ரு. ஶ்ரீஶ்ரீபாத³ராஜரு, ஶ்ரீவ்யாஸராஜரு,
ஶ்ரீவாதி³ராஜரு, ஶ்ரீரகூ4த்தமரு, ஶ்ரீவித்³யாதீ4ஶரு ஶ்ரீராக4வேந்த்³ரரு,
ஶ்ரீஸத்யவ்ரதரு, ஶ்ரீயாத³வார்யரே ம�ொத³லாத³வரு ஆஸ்வாதி³ஸி
ஆனந்தி³ஸித³ரு. ஸுதா4பத³க³ளன்னே ப�ோ³தி4ஸித³ரு. பே4த³வாத³க்கெ
பா³தெ4யாத³ வாத³வன்னு ஸுதெ4ய பத³க³ளிந்த³ பா³தி4ஸித³ரு. ஆ
ஸுதெ4யே பாண்டி³த்யக்கெ மானத³ண்ட³வாயிது. வித்³வத்ப்ரபஞ்சத³
ப்ரபஞ்சகெ ரங்க³மஞ்சவாயிது.

ஶ்ரீஜயதீர்த²வித்³யாபீட²த³ வித்³யார்தி²க³ளு மாடு³த்திருவரு மங்க³ள. ஈ


ஸுதா4 மங்க³ளத³ பா³னங்க³ளத³லி ஸமக்³ர ஸுதெ4ய நீடி³ மிஞ்சித³
தாரெக³ளிவெ. ஈ தாரெக³ள தாரகக்கெ ப்ரேரகரு ஶ்ரீஸத்யாத்மதீர்த²ரு.
ஹக³லிருளு ஹரிஸி ஸுதெ4ய ஸுரிஸித³ரு. அவருணிஸி தணிஸித³
மணிக³ளு ஈ மங்க³ளத³ தரங்க³க³ளு. அனேக பீடா²தி4பதிக³ளு ஈ மங்க³ளத³
தேரிகெ³ த�ோரணவாகி³ ஹரிஸுவரு. வித்³வத்ப்ரபஞ்சத³
ப்ரஶ்நாக�ொ³ஞ்சலினலி உத்தரிஸி மிஞ்சுவ சா²த்ரர பாத்ரவ காணலு
ர�ோமாஞ்சிதராகு³வ க்ஷணதி³ந்த³ வஞ்சிதராக³தி³ரி.

ஶ்ரீஜயதீர்த² வித்³யாபீட²த³ ப4த்³ரபீட²வே ஶ்ரீ ஶ்ரீஸத்யப்ரம�ோத³தீர்த²ரு. இது³


அவர உஸிரு. அவர மத்தொந்து³ தே³ஹ. வித்³யாபீட²த³ வித்³யார்தி²க³ள
ப்ரதி உத்கர்ஷக்கூ உப்³பி³ ஹிக்³கு³வ ஆ மஹானுபா4வர
பாது³காமஹாஸமாராத னெயூ ஸுதா மங்க³ளத³ க³ங்கெ³ய�ொந்தி³கெ³
4 4

ஸேரிதெ³. இது³ க³ங்கா³-யமுனா ஸங்க³ம. வித்³யார்தி²க³ள அனுவாத³


பரீக்ஷெக³ள ஸரஸ்வதீ இத³ர�ொந்தி³கெ³ மிலிதவாகி³ பெ³ங்க³ளூரு நக³ர
த்ரிவேணீஸங்க³மக்கெ ஸாக்ஷியாக³லிதெ³. ஈ பாவன
த்ரிவேணீஸங்க³மத³ல்லி மிந்து³ பாவனராக³லு தமகெ³ல்லா
ஹ்ருத்பூர்வகவாத³ ஸ்வாக³தவன்னு க�ோருத்தித்³தே³வெ.

தங்களனைவருக்கும் ஸ்வாகதத்தைக் க�ோரும்


வித். பூஜ்யஸ்ரீ ரங்காசார்ய Guthal, வித். ஸ்ரீ ஸத்யத்யானாசார்ய வித். ஸ்ரீ வித்யாதீஶாசார்ய
குலபதி முதல்வர் முக்ய கார்யதர்ஶி

ஸ்ரீஜயதீர்த்த வித்யாபீடத்தின்
வித்வான். ஸ்ரீ ஶஶிதராசார்ய அனைத்து
அனைத்து
திவான் வித்யார்தி வ்ரும்தம்
ஆசிரிய பெருமக்கள்

ஸுதாமங்கள மற்றும் பாதுகாமஹாஸமாராதனை ஸமிதி,


பெங்களூரு

You might also like