You are on page 1of 2

ஸ்ரீ ராமஜயம்

ஸ்ரீ மதுரைகாள ீஅம்மன் துணை


ஷ்டியப்த பூர்த்தி சுபமுஹுர்த்தப் பத்திரிகை

மகா-ள-ள ஸ்ரீ--------------------------------------------------------------------------------------------------
அவர்களுக்கு அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம் / உபயக்ஷேமம்
ஸ்வஸ்தி ஸ்ரீ ஸோபகீ ர்து ளு வௌகாசி மீ 1-ம் தேதி (09-06-2023)
வெள்ளிக்கிழமை கிருஷ்ண பக்ஷ ஷஷ்டி, அவிட்டம் நக்ஷத்திரம் சித்தயோகம்
கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை ------- க்குமேல் -----நாழிகைக்குள்
(காலை 10:18- மணிக்குமேல் 11:30 மணிக்குள் மகரம் லக்னத்தில்
எங்கள் பெற்றோர்
ஸ்ரீ கணேஷ்
ஸ்ரீமதி ஜெயஸ்ரீ கணேக்ஷ் தம்பதியருக்கு

ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி ஸ்ரீ மாங்கல்ய தாரண முஹுர்த்தம் செய்வதாய்


ஸ்ரீ பகவத் கிருபையையும் ஸ்ரீ காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்தையும் முன்னிட்டு
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹுர்த்தம் நாக்பூர் தர்மபூரீ மாவட்டம், அம்பாஜாரீ ரோட் ராகவேந்திர ஸபா
மன்டபம் ராகவேந்திர ஸன்னதீ நடைபெறுவதால் தாங்கள்,தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் முன்னதாக வந்திருந்து
சுபமுகூர்த்தத்தை நடத்தி வைத்து எங்களையும் ஆசீர்வதிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
G. மால்விகா
G. கௌஸ்துப்

ருத்ரஏகாதசி :
08-06-2023, வியாழன், காலை ---- மணிக்குமேல் ------- மணிக்குள் எங்கள் இல்லத்தில்
நடைபெறுகிறது
M-33 ,Nandanvan Colony,Nagpur-440024

• *

You might also like