You are on page 1of 1

ஸ்வாமிநாத சுவாமி துணை

சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் துணை

கர்ண பூஷண அப்த பூர்த்தி ஆயுஷ்யஹோம சுபமுகூர்த்த பத்திரிகை


மகா ரா.ரா .ஸ்ரீ ...........................................................அவர்களுக்கு
அநேக நமஸ்காரம்/ஆசீர்வாதம்.உபய க்ஷேமம்

நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 30 ந் தேதி (13.5.2024)


திங்கட்கிழமை, ஷஷ்டி,புனர்பூசம் நஷத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக
சுபதினத்தில் காலை 7 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் ரிஷப லக்கினத்தில் (to check
lagnam)

எனது பௌத்ரனும்
பெங்களூர் லேட் ஸ்ரீ பாலசுப்ரமணினின் தௌஹித்ரனும்
சிர.வெங்கட் ஸ்ரீனிவாசனின் குமாரனுமான
சிரஞ்சிவி. ரகுவீர் (எ) பாலசுப்ரமண்ய ஸர்மாவுக்கு

கர்ண பூஷண அப்த பூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்வதாய் பகவத் கிருபையை


முன்னிட்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம் சென்னை
தமயந்தி ஹால் ஆர்யகௌடா ரோடு மேற்கு மாம்பலம் நடக்கிறபடியால் தாங்கள் தங்கள்
இஷ்டமித்ர பந்துக்களுடன் வந்திருந்து முகூர்த்தத்தை நடத்தி வைத்து,
குழந்தையையும் தம்பதியையும் ஆசிர்வதித்து என்னையும் கௌரவிக்குமாய்
கேட்டுக்கொள்கிறேன்.

130 பெல்ஸ் ரோடு


திருவல்லிக்கேணி சென்னை
போன் 9840057208/9940456032
தங்கள்
கி.ஸ்வாமிநாதன்

You might also like