You are on page 1of 20

æ‹ õ£ó£U ò «ð£ŸP

æ‹ è£KòCˆF «îM«ò «ð£ŸP

This is NOT just Nepal


தித்திக்கும் சிவபதம் ந�ோக்கி...
இந்துவாகப் பிறந்த அனைவரும் புனித யாத்திரை மேற்கொள்வது மிக மிக அவசியம்.
சமயம் நம்மைப் பக்குவப்படுத்துகிறது. ஆன்மிகம் நம்மை நல்வழிப்படுத்துகிறது.
இவை இரண்டையும் மேம்படுத்துவதற்கு பக்திப் பயணங்கள் எல்லையற்ற பங்கு வகிக்கின்றது.
சிவரூபமான ஜகத்குரு � ஆதிசங்கர பகவத் பாதாள் அவர்களே தெய்வத் திருத்தல யாத்திரை செய்தது
நமக்கும் வழிகாட்டுகின்றது.
நேப்பாளம்... இயற்கை வளத்திற்கு மட்டுமின்றி ஆன்மாக்களுக்கு இதமளிக்கும் ஆனிமிகத் தேடல்களுக்கும்
விடைதரும் இறையனுபவம் மிளிரும் நாடு.
இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளை ப�ோல், க�ொள்ளை அழகுடன் இருக்கும் நேப்பாளத்தில்
தித்திக்கும் சிவபதம் ந�ோக்கி மகா சிவராத்திரி வைபவத்தைக் க�ொண்டாட ஈசனின் அருளாசி இதன்வழி
கிடைத்துள்ளது.
புராதனப் பெருமை ப�ொதிந்து கிடக்கும் நேப்பாள நாட்டில் எண்ணிலடங்கா அருமையும், பெருமையும்,
மகிமையும் பெற்றுத்தரும் மகா சிவராத்திரியைக் க�ொண்டாடுவது பிறவிப் பயனாகும்.
மகா சிவராத்திரிக்கு இமயத்திலிருந்து வரும் சித்தர்களையும், ய�ோகிகளையும், ஞானிகளையும்,
தவசீலர்களையும் நாகபாபாக்களையும் பசுபதிநாதர் க�ோவிலில் தரிசிக்க நாம் எவ்வளவு புண்ணியம்
செய்திருக்க வேண்டும்.
மகா ஞானியர்கள் மத்தியில் இருப்பதிலும் அவர்களிடம் ஆசி பெறுவதிலும் நமது கர்ம வினைகள்
ப�ொசுக்கப்படும் என்பதும் இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியுள்ள இவ்வாலயம் காசி திருத்தலத்திற்கு ஒப்பானது.
தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான சிவபெருமான் கைலாயத்தில் இருந்து இங்கு வந்து குடிக�ொண்டதாக
புராணக்கதைய�ொன்று கூறுகின்றது.
ஈசன் வாசம் செய்யும் புண்ணிய தலத்தை பூசிப்பது நம் வாழ்வில் நாம் பெற்ற பெரிய பாக்கியமாகும்.
எம்பெருமான் சிவன் மற்ற எல்லாத் தெய்வங்களை விட சீக்கிரத்திலேயே அனுக்கிரஹம் செய்யும் அருளாளன்.
அவனை மனம், வாக்கு, மெய் மூன்றும் ஒன்றுபட்டு வணங்கினால் அள்ளித்தரும் கருணையாளன்.

பசுபதிநாதர் சிவலிங்கம்
என்ன தவம் செய்தோம்..
ஓர் இந்துவாய் பிறப்பதற்கு!
இமயத்திற்கும் இந்து மதத்திற்கும் என்றுமே இணைபிரியாத பந்தம் உண்டு. திருகேதாரம்
பத்ரிகாஷ்ரமம், ரிஷிகேசம், மானசர�ோவரம், திருக்கயிலை, முக்திநாத் ப�ோன்ற அரிய தெய்வீக
திருத்தலங்கள் இமயத்தில்தான் உள்ளன.
கங்கை, யமுனை, சரஸ்வதி, அலக்நந்தா, சிந்து, பிரம்மபுத்ரா, சரயு ப�ோன்ற மகத்தான புண்னிய
நதிகளும் அங்குதான் உற்பத்தியாகின்றன்.
பகீரதன், வியாசர், ஆதிசங்கரர் ஆழ்வார்கள், நாயன்மார்கள் ப�ோன்ற மஹா புருஷர்களின் திருவடிகள்
பட்டு மேலும் புனிதமடைந்துள்ளது இமயம்.
இத்தகைய பெருமை வாய்ந்த இமயத்தின் மடியில் தவழ்ந்து க�ொண்டிருக்கும் புண்ணிய பூமிதான்,
உலகின் ஒரே நாடான நேப்பாளம்.
மஹாசிவராத்திரி தினத்தன்று அழகிய இந்த ஆன்மிக பூமியை தரிசிக்க இப்பிறவி தந்துள்ள இவ்வரிய
சந்தர்ப்பத்தை வசதியும் வாய்ப்பும் உள்ள எவரும் நழுவ விடக்கூடாது
இப்பிறவி தவறினால் எப்பிறவி வாய்க்கும�ோ! பஞ்சபாண்டவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்த
பசுபதிநாதர் ஆலயத்தை தரிசிக்கும்போது இப்பிறவி எடுத்ததற்கும் ஓர் அர்த்தம் உள்ளதை மனம் உணரும்.

மஹா சிவராத்திரியின் மகிமை


பாற்கடலைக் கடையும் ப�ோது சிவபெருமான் உட்கொண்ட விஷத்தின் வெப்பம் அவரைப் பாதிக்காமல்
குளிர வைப்பதற்காக பிரம்மா விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும், ரிஷிகளும்
பார்வதி தேவி எல்லோருமாக சிவனுக்கு அபிஷேகம் செய்து பூசித்த தினமும் சிவராத்திரிதான்.
அஸ்திர வித்தையில் வல்லவனான அர்ஜூனன் பாரதப் ப�ோருக்கு முன்பாக தவம் செய்து பாசுபத
அஸ்திரத்தை பெற்ற தினமும் சிவராத்திரிதான்.

புதநீலகாந்தர்
பசுபதிநாதர் ஆலயம்

பகீரதன் கடும் தவம் செய்து ஈசன் அருள் பெற்று கங்கையை பூமிக்கு க�ொண்டு வந்த திருநாளும்
மகராசிவராத்திரிதான்.
கண்ணப்ப நாயனார் தன் கண்ககளையே பறித்து சிவலிங்கத்திற்கு ப�ொருத்திய நாளும்
சிவராத்திரிதான்.
பக்த மார்கண்டேயணுக்காக ஈசன் எமதர்மனையே சம்ஹாரம் செய்த தினமும் சிவராத்திரி தான்.
பார்வதிதேவி தவமிருந்து சிவனின் உடலில் சரிபாதி பெற்றதும் கூடப் புண்ணிய தினமான
சிவராத்திரியில் நிகழ்ந்ததுதான்.
இத்துனை சிறப்பு வாய்ந்த மஹா சிவராத்திரி வைபவத்திற்கும் பசுபதிநாதர் ஆலயத்திற்கும் ஒரு
முறையாவது சென்று தரிசனம் செய்யவில்லை என்றால் நாம் எடுத்த இந்த ஜென்மம் பூரணமடையாது.
இதனை கருத்தில் க�ொண்டே மலேசிய, சிங்கப்பூர் இந்துப் பெருமக்களுக்காக பிரத்தியேகமாக
மிகப்பிரம்மாண்டமான முறையில் பயண ஏற்பாடுகளை செய்திருக்கிற�ோம்.
5-நட்சத்திர தங்கும் விடுதிகள், சிறந்த உணவு வகைகள், சிறந்த ப�ோக்குவரத்து வசதிகள், சிறப்பு
தரிசனங்கள் என மிகமிகச் சிறந்த எல்லா அடிப்படை ஏற்பாடுகளையும் முடித்த பின்புதான் மிகுந்த
நம்பிக்கையுடன் இதன்வழி உங்களை சந்திக்கிற�ோம்.
இந்துவாகப் பிறந்து இந்து தேசம் செல்லாமல் இருக்கலாமா? புண்னிய தேசம் சென்று பிறவிப் பயன்
அடைவ�ோம்.
இந்துக்களின் பெருமையை எடுத்துக் கூறும் இந்து தேசத்திற்கு இந்துக்களாகிய நாம் இந்து
வழிகாட்டல்கள�ோடு சென்று வருவ�ோம். இறையருள் நமக்கு நிறையருளாகக் கிடைக்கும் .
பிரியமான உங்கள் பெற்றோர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் தரமான நம்பிக்கையான
இப்புனித பயணத்திற்கு தாராளமாக அனுப்பி வைக்கலாம்.
மேற்கூறிய அனைத்து தகவல்களையும் படிக்கும்போதே இத்தனை தெய்வீக சிறப்புகள் க�ொண்ட
இப்புண்ணிய பூமியை தரிசிக்க யாருக்குத்தான் ஆசையிருக்காது?

YES WIN HOLIDAYS SDN. BHD


KPL 3805 (452285-P)
10-1A, Plaza UMNO, Taman Batu Caves, 68100, Batu Caves, Selangor.
நேப்பாள புனித யாத்திரை பயண நிரல்
பயண நாள்: 7-3-2024 திரும்பும் நாள்: 15.3.2024
கட்டணம் : RM5990.00

நாள் 1 : க�ோலாலம்பூர் - காத்மாண்டு


இன்று அதிகாலை கே.எல்.ஐ.ஏ (டெர்மினல் 1) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேப்பாள்
தலைநகரம் காத்மாண்டு திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைகிற�ோம்.
பாரம்பரிய வரவேற்பிற்குப் பின்பு சிவபுரி எனும் இடத்தில் அமைந்துள்ள நேப்பாளத்தின்
பழம்பெரும் சன்னதியில் குளம் ஒன்றிற்குள் ஆதிசேஷனைப் பஞ்சனையாகக் க�ொண்டு
பள்ளி க�ொண்ட நாயகனாக உலகில் வேறு எங்கும் காண முடியாத அழகிய திருக்கோலத்தில்
“புத நீல காந்தர்” என்ற திருநாமத்துடன் விளங்கும் மஹாவிஷ்ணு பெருமானை மனங்குளிர
தரிசிக்கலாம்.
ஆதிசேஷன் பிரம்மாண்ட குளத்தில் வீற்றிருக்க அதன் மத்தியில் வானம் பார்த்த நிலையில்,
ம�ோகனச் சிரிப்போடு காந்தமாய்க் கவர்கிறார் புதநீலகாந்தர்.
கல்லுக்குள் எப்படி இவ்வளவு வசீகரத்தை வடிக்க முடியும்? என்று நம்மோடு வரும்
பக்தர்களும் வியந்துப�ோவார்கள். அத்தனை பேரழகு இந்த தெய்வம். இங்கு நீங்கள் கல்லைக்
காணமாட்டீர்கள். கண்களில் கண்ணீர் மல்க கடவுளைத்தான் காண்பீர்கள்.
அதன்பின் சுயம்புநாத் புத்தர் ஆலயத்தை தரிகிக்கலாம். நேப்பாள நாட்டின் பாரம்பரியமிக்க
ப�ௌத்த மடாலயங்களில் இதுவும் ஒன்று.
புத்தர்பெருமான்னால் குழுந்தைகளின் காவல் தெய்வமாக நியமனம் செய்யப்பெற்ற ஹாரத்தி
எனும் தேவதைக்கு இவ்வாலயம் சமர்ப்பணம் ஆக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் நாம் தங்கவிருக்கும் 5-நட்சத்திர தங்கும் விடுதியை வந்தடைகிற�ோம். மதிய
உணவிற்குப் பின் நேப்பாள ரூபாய்களை மாற்றிக் க�ொள்ள ஏற்பாடு செய்து தரப்படும். அன்று
காத்மாண்டுவில் புகழ் பெற்ற ஆல�ோஃப் எனும் 5-நட்சத்திர விடுதியில் ஓய்வு.
(மதிய, இரவு உணவு உட்பட)

நாள் 2: பசுபதிநாதர் ஆலயத்தில் இன்று மஹாசிவராத்திரி க�ொண்டாட்டம் மற்றும் காத்மாண்டு


நகர் சுற்றுலா.
இன்று மஹாசிவராத்திரி. சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் உறையும் புண்ணிய
தலத்தில் பசுபதிநாதரை தரிசிப்பது முற்பிறவிப் பயனாகும்.
அந்த மஹாதேவனை உலகை ரட்சிக்கும் கால சம்ஹார மூர்த்தியை மஹர சிவராத்திரி தினத்தில்
முக்தி தரும் தலமான பசுபதிநாதர் ஆலயத்தில் தரிசிப்பதால், எத்தனைய�ோ ஜென்மங்களில்
செய்த புண்ணிய பலனால் இந்த பாக்கியம் கிடைக்கப்பெற்ற வரம் வாய்ந்த தினமாக இன்றைய
ப�ொழுது அமைந்துள்ளதை எண்ணி இறைவனுக்கு நன்றி ச�ொல்வோம்.
மஹாசிவராத்திரி தினத்தன்று லட்சக்கணக்கான மக்கள் அலை அலையாய் திரண்டு வந்தாலும்,
வெளிநாட்டு இந்து பக்தர்களுக்கான சிறப்பு நுழைவுக் கட்டண ஏற்பாடுகளை பயண
ஏற்பாட்டாளர்கள் செய்திருப்பதால் சீக்கிரமே தரிசனம் காணலாம்.
பசுபதிநாதரை இன்று நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கலாம். நான்கு வேதங்களின்
நாயகனல்லவா ! பகவத் பாதாள் � ஆதிசங்கரரால் இந்த ஆலயத்தில் பஞ்சமுக சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. 275 பாடல்பெற்ற ஸ்தலங்களில் மிக முக்கியமான
ஸ்தலமாக ப�ோற்றப்படுகிறது.
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரான மகாதேவனை இந்த ஆலய வளாகத்தில் 504 லிங்க
வடிவில் ஒவ்வொன்றையும் “ஓம் நமசிவாய” என உச்சரித்து த�ொட்டு வணங்கும் ப�ோது ஏற்படும்
ஆன்மிக அதிர்வுகளையும் அதீத சக்தியையும் உள்வாங்கிடவும், சீரான வாழ்வு தரும் சிவபுராணம்,
தேவாரம் திருவாசகத்தை மெய்யுருகப் படிக்கும் ப�ோது சிவன் அவன்பால் காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி இப்பிறவி எடுத்ததற்கும் ஓர் அர்த்தமுள்ளதை உணர நேரில் வந்தால் மட்டுமே
மேற்கண்ட அனைத்தும் சாத்தியமாகும். சித்திக்கும்.
பசுபதிநாதர் ஆலயத்தில் மகாசிவராத்திரி வைபவத்தை அனுஷ்டிக்கும் அனுபவம் என்பது
வார்த்தைகளின் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. இமயமலையில் தவம் புரியும் சித்தர்களும்,
ய�ோகிகளும், ஞானிகளும், அக�ோரிகளும் அன்றைய தினம் இங்கு ஒன்று கூடுவர். அவர்களை
தரிசிப்பதும், ஆசிபெறுவதும் நமது பாவங்களைப் ப�ோக்கி கர்ம வினைகளிலிருந்து விடுவிக்கும்
என்பது இந்துக்களின் நம்பிக்கை
நீண்ட, நெடுநேர பிரார்த்தனைக்குப்பின் பசுபதிநாதர் சன்னதிக்கு நேர் எதிரே உள்ள
பிரம்மாண்ட நந்தி சிலைக்கு அருகில் உள்ள செந்தூர ஆஞ்சநேயன், அஞ்சனையின்
மைந்தன், வாயு புத்திரன், புயலின் புதல்வன் ப�ொற்பாதங்கள் பணிந்து தரிசனம் க�ொண்ட பின்
இவ்வாலயத்திலிருந்து புறப்படுகிற�ோம்.

தெய்வக் குழுந்தை தரிசனம்


நேப்பாளத்தில் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் அம்சம் வாழும் தெய்வம்
கன்னியாகுமரி !
5-வயதிற்குட்பட்ட குழங்தைகளை, குருமார்கள் சாமுத்திரிகா லட்சணங்களைக் க�ொண்டு
கன்னிக் கடவுளாகத் தேர்ந்தெடுத்து, அந்தக் குழந்தை பருவக்குமாரியாகும் வரை வாழும்
கடவுளாக பூஜிப்பதே இந்தக் கன்னியாக்குமரிக் கடவுள் வழிபாடு.
தர்பார் சதுக்கம் பகுதியில்தான் அந்தக் கன்னி தெய்வம் வாழும் கன்னிமாடமும் அமைந்துள்ளது.
அந்த தெய்வக் குழந்தையை தரிசிப்பது நமக்குப் பெரிய ஆசீர்வாதம் என்பதால், கன்னிமாடத்தில்
அந்தக் கன்னி தேவியின் தரிசனம் கிடைக்க தரைமேல் தவம் கிடக்கின்றனர் சுற்றுப்பயணிகளும்
பக்தர்களும்.
எல்லோரையும் அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் முழுமதிப�ோல் வெளியில் எட்டிப்பார்க்கும்
அந்தக் கன்னித் தெய்வம்.

மனகாமனா தேவி ஆலயம்


தெய்வக்குழந்தை குமாரி வாழும் தெய்வம் குமாரியின் கன்னிமாடம்

சில ந�ொடிகள் தான் அந்த தரிசனம். ஆனால் உள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் அருட்கடாட்சம்
அது என்பது எங்கள�ோடு இப்புனிதப் பயணத்தில் கலந்து க�ொள்பவர்களுக்கு மட்டும் புரியும்.
பின் கன்னிமாடம் எதிர்ப்புறம் உள்ள விஸ்வருப � கால பைரவர் தரிசனம். பைரவர்
சிவபெருமானின் 64 திருவுருவங்களில் ஒருவர் ஆவார். தன்னைச் சரணடைந்த பக்தர்களை
சகல ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து அனைத்து நன்மைகளையும் அருளக்கூடியவர், இங்கு
இவருக்கு விளக்கேற்றி வழிபடுவது தனிச்சிறப்பு.
பின் தர்பார் சதுக்கத்தை சுற்றிப்பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்புகிற�ோம். இரவு உணவிற்குப்பின்
காத்மாண்டுவில் 5-நட்சத்திர விடுதியில் ஓய்வு.
(காலை, மதிய, இரவு உணவு உட்பட).

நாள் 3: காத்மாண்டு - ப�ொக்காரா


இன்று காலை ப�ொக்காரா நகர் க�ோக்கிப் பயணமாகிற�ோம். அன்னபூர்ணா மலைத்தொடரை
மிக அருகிலிருந்து காணும் பாக்கியத்தைத் தரும் அற்புதமான நகரம் இது.
சுற்றுலாப் பயணிகளின் ச�ொர்க்கபுரியாக இருக்கும் இந்தப் ப�ொக்காரா நகரில் படக�ோட்டம்,
அல்ட்ரா லைட் ஃபிளைட் விமானப் பயணம், பாரா கிளைடிங்கில் பறந்து க�ொண்டே
இயற்கையை ரசிக்கும் வாய்ப்பு என்று எண்ணிலடங்கா சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது இந்த
ப�ொக்காரா நகரம்.

அன்னை மனகாமனா தேவி தரிசனம்.


ப�ொக்காரா செல்லும் வழியில் அன்னை மனகாமனா தேவி தரிசனம் காணலாம். உயிரைத்
துச்சமென மதித்து நம்பியவர்களின் பாதுகாப்புக்கு அரணாக விளங்குபவர்கள் கூர்க்காக்கள்
என்ற அழியா அடையாளத்திற்கு ச�ொந்தக்காரர்கள் கூர்க்காக்கள்.
நேப்பாள மக்களின் ஒரு பிரிவினான இந்த வீரகுல திலகங்களின் குலதெய்வமாகப் ப�ோற்றப்படும்
அன்னைதான் மனகாமனாதேவி. அதனால் இங்கு தினம் தினம் ஆடுகளை பலிக�ொடுக்கும்
வழக்கம் த�ொன்று த�ொட்டு இருந்து உருகிறது.
கூர்க்கா நகரத்திற்கு தெற்கே மனசூலு மலைத்தொடரின் உச்சியில் அன்னை மனகாமனாதேவி
க�ொலு வீற்றிருக்கிறாள். திரிசூலி, மர்ஸ்யாங்டி நதிகள் அன்னையை அடிபணிந்து
த�ொழுவதுப�ோல் இந்த மலையைச் சுற்றி அடக்கமாக ஓடிக் க�ொண்டிருக்கின்றன.
இந்த ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பிரதான ஆடை செவ்வாடைகள்தாம். நாளெல்லாம்
ப�ௌதநாத் ஆலயம்

இங்கு திருவிழாதான். கேபிள்கார் வாயிலாக வாயிலாக இக்கோவிலுக்குச் ச�ொல்லும்போது


இயற்கை அழகு அம்மை வியக்க வைக்கும். திரிசூலி நதிய�ோரமாக பரவசமளிக்கும் வகையில்
பயணம் த�ொடரும். பக்தர்களின் வேண்டுதல்களை ஈடேற்றும் மகா சக்தியாக அன்னை
மனகாமனாதேவி விளங்குகிறாள்.
இன்று ப�ொக்காரா நகரில் 5- நட்சத்திர விடுதியில் ஓய்வு (காலை, மதிய, இரவு உணவு உட்பட)
நாள் 4: முழுநாள் ப�ொக்காரா சுற்றுலா
இன்று காலை நேப்பாளத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான “பேவா” ஏரியின் மத்தியில்
அமைந்துள்ள ஆலயத்தை தரிசிக்கலாம். நேப்பாளத்தின் மிகவும் பழமை வாய்ந்த இந்த
ஆலயத்தை படகு மூலம் அடையலாம். மாலையில் இங்கு நடைபெறும் ஆரத்தி பூஜையிலும்
கலந்து க�ொள்வது நாம் பெற்ற பேறு. (நேரத்தை அனுசரித்தே இந்த வாய்ப்பு கிட்டும்)
ஆழ்ந்த பச்சை நிறத்தில் ஸ்படிகம் ப�ோன்ற தூய்மையான நீர் நிறைந்த ஏரியாக விளங்குகிறது.
காதலர்களைத் திருமணத்தில் இணைக்கும் மகா சக்தி வாய்ந்த ஆலயமாக இந்த ஆலயம்
பிரசித்தி பெற்றதாகத் திகழ்கிறது. வேண்டுதல்கள் அனைத்தும் வீண் ப�ோவதில்லை இந்த
மஹாசக்தியின் சன்னதியில்.
அதன்பின் துர்க்கை அன்னையை மூலக்கடவுளாகக் க�ொண்டிருக்கும் பிந்துபாஷினி
ஆலயத்தை தரிசிக்கலாம். மனதிற்கு இதமான இவ்வாலய வளாகத்தில் லிங்க தரிசனம்,
கிருஷ்ணர், ஆஞ்சநேயேர் மற்றும் சரஸ்வதி அன்னையையும் தரிசிக்கலாம்.

குப்தீஸ்வரர் தரிசனம்
நிலத்திற்கு அடியில் குகைக்குள் அமைந்திருப்பதால் இந்த ஆலயத்தை குப்தீஷ்வர் குப்பா
(குப்தீஷ்வர் குகை) என்று அழைக்கிறார்கள்.
நேப்பாளத்திலேயே மிக நீண்ட குகைக்கோவில் என்ற புகழுக்குரிய க�ோயில் இது. தவக்கோல
நாயகனாக அழகிய திருமேனியுடன் காட்சியளிக்கிறார் குப்தீஸ்வரர்.
பலகாலமாக ய�ோக நிலையில் அமர்ந்திருக்கும் ஞானத் தெளிவுடன் சிவனின் திருக்கோலத்தை
பார்த்தவுடன் ஒரு சிலிர்ப்பை இதயத்திற்குள் ஓடவிடும்.
பூம்டிக�ாட பிரம்்ாண்் சிவன் ஆலயம்
்பாக்காைாவில கடைல ேட்டைத்திலிருந்து சுோர 1500 மீட்டைர உயைத்தில உருவாகியுளேது
ஆதிநாயகனின் 51 அடி உயை அறபு்த வடிவாை சினலை.
இஙகிருந்்தவாறு ்பாக்காைா நகர அழனகயும், மபவா ஏரி இேயேனலைத் ்்தாடைரகனேயும்
ேைதிறகு ேமைைம்மியோை காட்சிகனேயும் காணலைாம்.
்நஞசுக்கு நிம்ேதி ஆணடைவன் சன்ைதி “ என்ப்தற்காப்ப நம் நினைவிறகு நினறனவயும்,
இ்தயத்திறகு இ்தோை சுகத்ன்தயும் ்தைவலலைது இயறனக அன்னையும் ்தான் என்பன்த
இஙகிருந்து அழனக ைசிக்கும் ஒவ்வாரு விநாடியும் நேக்கு உணரத்திக் ்காணடிருக்கும்.
இன்னும் நாம் ்பாக்காைா நகரில உளே 5-நட்சத்திை அழகிய விடுதியில ்தஙகுகிமறாம்.
(கானலை, ேதிய, இைவு உணவு உட்படை)

நாள் 5: கபாக்�ாரா- சநதிரகிரி (சநதிர்்ல வாசஸதலம்)


இன்று கானலை சந்திைகிரி மநாக்கிப் பயணம். இந்்த பனிபடைரந்்த ேனலைவாசஸ்தலைத்திறகும்
மகபிள கார வழியாகத்்தான் ்சலலை முடியும். இஙகு பாமலைஷவர சிவன் ஆலையத்ன்த ்தரிசிக்கும்
பாக்கியத்ன்தயும் இனறவன் நேக்கு வழஙகியுளோர.
ேைதிறகு இ்தேளிக்கும் இந்்த ேனலைப்பிைம்தசத்தில தியாைத்திலும் ஈடுபடைலைாம். இந்்த நானே
மேலும் இனிய நாோக்கிடை இஙகு 5-நட்சத்திை ரிமசாரட்டில ஓய்வடுப்பதும் அலைாதி சுகேலலைவா.
இயறனகப் பிரியரகமே! இன்று நீஙகள உஙகள உளேம் கவரத்்த ேனலைவாசஸ்தலைத்தில ்தஙகி
ேகிழலைாம்.
( கானலை, ேதிய, இைவு உணவு உட்படை)

நாள் 6: சநதிரகிரி - நா�ர்க�ாட


சந்திைகிரி பனிேனலைப் பிைம்தச அழகின் அதிசயத்ன்தக் கணடை பிைமிப்பிலிருந்து மீோேமலைமய
்நஞசுக்கு நிம்ேதியும் நினைவுக்கு நினறனவயும், ஆத்ோவுக்கு ஆைந்்தத்தினையும்
அளளித்்தரும் ேறறுமோர அழகிய ்தலைோை நாகரமகாட்டிறகுப் பயணோகிமறாம்.

்�லாசநாதர் சங்�்ஹாகதவன் ஆலயம்


நாகரமகாட் ்சலலும் வழியில பக்்தாபூர ோவட்டைத்தில “சஙகா” என்ற இடைத்தில சஙக ேனலைச்
சிகைத்தின் மீது உலைகிமலைமய மிக உயைோை சிவன் சினலை என்ற ்பருனேக்குரிய 143 அடி உயைம்
்காணடை இந்்த பிைம்ோணடை சிவன் காட்சியளிக்கிறார.

்பாக்காைாவின் பூம்டிமகாட்
பிைம்ோணடை சிவன் ஆலையம்
எந்்தத் தினசயிலிருந்து பாரத்்தாலும் பாரனவயில படும் வனகயில மிக உயைோய கம்பீைோய
இந்்த ேனலைமீது விஸவரூப ்தரிசைோக காட்சி ்தருகிறார சிவபிைான்.
இந்்த ேனலை ஏறிச்்சலலும் வழி ேனலைக்க னவத்்தாலும் ஆலையத்தின் ம்தாறறம் ஆகா... அறபு்தம்!
என்று ேயஙக னவக்கிறது.
இந்்தச் சினலையின் அடிவாைத்தில அழகாய ஒரு மகாயிலும் சஙக ேகாம்தவருக்கு
அனேக்கப்பட்டிருக்கிறது. “னகலைாசநா்தர சஙக ேகாம்தவ ஆலையம் “ என்று வழஙகப்படுகிறது.
இது சிவனின் பா்தத்தில உலைகம் அடைக்கம் என்ற ்தத்துவத்திறகு ்ேயப்்பாருோக இந்்த
ஆலையத்தின் ம்தாறறம் நம் கணகளுக்கு ்்தன்படும் என்பது ேட்டும் உறுதி.
இன்று ேைதிறகு ேமைாைம்மியோை ்வளளிப் பனிேனலைகளின் நடுமவ அனேந்துளே
அறபு்தோை 5-நட்சத்திை விடுதியில ஓயவு.
(கானலை, ேதிய, இைவு உணவு உட்படை)

நாள் 7 நா�ர்க�ாட - �ாத்ாண்டு


இது நாகரமகாட்டிலிருந்து காத்ோணடு திரும்பும் வழியில அன்னை பகோமுகி ஆலையத்ன்த
்தரிசிக்கலைாம். பகோமுகிம்தவி ்தசா ேஹா வித்யா ம்தவியைாை காளி, ்தாைா, திரிபுைசுந்்தரி
புவமைஸவரி, னபைவி, அரி்தனலைச்சி, தூோவதி, பகோமுகி, ோ்தஙகி, கேலைாத்மிகா என்ற 10
ம்தவியரில ஒருவர.
வடைநாட்டில “பீ்தாம்பரி அம்னே” என்ற ்பயரில வழிபடைப்பட்டு வருகிறார. பீ்தாம்பைா ம்தவி
பிைம்ேஸதீை ரூபினி என்ற ்பயரகனேத் ்தாஙகும் பகோமுகி, எந்்தப் ்பாருனேயும் அ்தன்
எதிரோறு நினலைக்கு ோறறும் வலலைனே ்காணடைவர.
மபசுமவானை ஊனேயாக்குவாள, அறினவ அஞஞாைம் ஆக்குவாள, ம்தாலவினய ்வறறி
ஆக்குவாள, ்வறறியில ேனறந்துளே ம்தாலவினயயும், துன்பத்தில ேனறந்துளே இன்பத்ன்தயும்,
சுட்டிக்காட்டி அவேது பக்்தரகளுக்கு மபைறிவூட்டை அவோல முடியும்.
பகோமுகி என்றால என்தயும் கட்டுப்படுத்்தக் கூடிய வலலைனேனயத் ்தரும் திருமுகத்ன்தக்
்காணடைவள என்ப்தாகும். நம்னேயும் நம் குடும்பத்திைனையும் தீய சக்திகளிடைமிருந்து காத்து,
ைட்சித்து, அைவனணத்து ஆட்்காளளும் இந்்த அன்னையின் காணக்கினடைக்கா்த ்தரிசைம்
நேது பக்திப் பயணத்தில மேலும் நேக்குக் கினடைத்்த பாக்கியோகும்.

பசுபதிநாதர் ஆலய தூய்்ப்படுததும் பணி


அ்தன்பின் மீணடும் பசுபதிநா்தர ஆலையத்தில ்வளிநாட்டுப் பயணிகளுக்கு எப்மபாதும் எளிதில
கினடைக்கா்த அருட்கடைாட்சம் கினடைத்துளேது. ஆம்! பஞசபாணடைவரகளுக்கு சிவ்பருோன்

னகலைாசநா்தர
சஙக ேகாம்தவன் ஆலையம்
இந்த புனித யாத்திரையில் நாம்
தரிசிக்கவிருக்கும் அனைத்து
சிவாலயங்களிலும் வைத்து பூஜிக்கப்பட்ட
ருத்ராட்ச மாலை எம்பெருமானின்
கிருபையால் அன்பளிப்பாக பயண
குப்தேஷ்வர் குகை சிவன் சன்னதி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும்.

காட்சி க�ொடுத்த இப்புண்னிய ஷேத்திரத்தை சுத்தம் செய்யும் துப்புரவுப் பணிகளை நம்மோடு


வரும் பக்தர்கள் அனைவரும் மேற்கொள்ள நமது வேண்டுக�ோளை ஏற்று பிரத்தியேகமாக சிறப்பு
அனுமதியை பெற்றுள்ளார்கள் நமது நேப்பாள பயண முகவர்கள். பசுபதிநாதர் க�ோவிலின்
உள்ளே சிவலிங்க மயம். காலம் காலமாக மன்னர்களும் மகான்களும் வழிபட்ட பெருமைமிக்கவை.
இதை விட வேறு பாக்கியம் வேறென்ன வேண்டும் நமக்கு!
அதன் பின் அன்றிரவு புகழ்பெற்ற நேப்பாள உணவகத்தில் நேப்பாள பண்பாட்டு நடனங்களும்
அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளுடன் சிறப்பு விருந்துபசரிப்பும் வெகு விமரிசையாக
நடைபெறும். அன்று காத்மாண்டுவில் 5 நட்சத்திர விடுதியில் ஓய்வு.
(காலை, மதிய, இரவு உணவு உட்பட)

நாள் 8 காத்மாண்டு முழுநாள் சுற்றுலா


தனி சிறப்பு விமானம் மூலம் அன்னபூர்ணா மலைத் த�ொடர்களின் அற்புதம் காணலாம்.
உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை தன்னகத்தே வைத்திருக்கும் மலைத்தொடரை
இன்று சிறப்பு விமானப் பயணம் வழி காணலாம். எவரெஸ்ட் சிகரத்தை ‘சாகர் மாதா’ என்று
அன்போடு அழைக்கின்றனர் நேப்பாளியர்.
வெள்ளிப் பனி உருகி ஓடியும், உறைந்தும் காணப்படும் அந்த மலைத்தொடரைக் கண்டப�ோது
பூக�ோள விந்தைகளுக்கு அப்பால் இறை உறையும் தலமிது.
இறைவனின் ல�ோகம் இது என்ற ஆன்ம சிலிர்ப்பில்தான் நம் மனம் உறையும். ஆஹா சிவன்
மலையில் சிவனே தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் த�ோற்றத்தில் எல்லையில்லா ஆன்ம
அதிசயங்களைத் தன்னகத்தே ப�ொதிந்து வைத்துக் க�ொண்டு ம�ோனமாகக் காட்சி தரும்
மலைத்தொடர் இது.
சிவனாக அவர் அருகில் அன்னை பராசக்தியாக, விநாயகரின் கஜமுகமாக, நந்தீஸ்வரனாக
இன்னும் எத்தனை எத்தனைய�ோ த�ோற்றங்களைக் காட்டுகிறது இந்த அற்புத வெள்ளிமலை.
வெள்ளிமலை மன்னவன் வேதமான மெய்ப்பொருள். அங்கே உலகத்தைக் காத்து
ரட்சித்துக்கொண்டு கனகம்பீரமாக தவக்கோலத்தில் மலையாய் காட்சி தந்து க�ொண்டிருக்கிறார்.
அண்ட சராசரங்களையும் சிவன் ஆட்சி செய்து க�ொண்டிருக்கிறார் என்பதை வானுக்கும்
பூமிக்கும் மத்தியில் அந்தரமாய் சுழல்வது ப�ோலக் கண்களை மயக்கும் அந்தக் காலை நமக்கு
புதுப்புது அர்த்தங்களை புரியவைத்துக் க�ொண்டிருக்கும்.
இந்த அன்னபூர்னா மலைத்தொடரை சுற்றிக்காட்ட சிறப்பு விமானங்கள் பல பறக்கின்றன.
பயணிகள் இதற்காக தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.
மலைவடிவில் இறைவனா? இறைவனே மலையா? என்ற மிரட்சி மாறாத உணர்வோடுதான்
நீங்கள் திரும்புவீர்கள். இதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நேரில் கண்டால்தான்
அந்த உண்மையை உளப்பூர்வமாக நீங்கள் அனுபவிக்க முடியும்.
சந்திரகிரிக்கு கேபிள்கார் பயணம்

அன்புக்கோர் அன்னை இல்லம்


இன்று மாலை அர்த்தபூர்வமான ஒரு முக்கியப் பயணத்தை நாம் மேற்கொள்வோம். அது
லலித்பூரில் உள்ள “அம்மாகார்” என்ற கருணை இல்லம். அம்மாகார் என்றால் நேப்பான
பாஷையில் “அன்னை இல்லம்” என்று ப�ொருள்.
அம்மா இல்லாத குழந்தைகளுக்கும் ஆண்டவன் வழங்கிய அருட்கொடையாகத்தான் இந்த
அன்பு இல்லம் விளங்குகிறது. வெறும் ஆதரவுக் கரம் நீட்டும் ஆசிரமும் அல்ல இது. இங்கு 42-
க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பள்ளிப்படிப்பை இறுதிவரை வழங்குகிறார்கள்.
2- வயது குழந்தை முதல் 18-வயசு இளம் பிள்ளையர் வரை இந்த இல்லத்தில் ஆனந்தமாய்
இருப்பதைக் காண முடியும். தங்கள் தாய் தந்தையர�ோடும், சக�ோதர சக�ோதரிகள�ோடும்
இருப்பது ப�ோன்ற உணர்வை அந்தப் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது இதன்
நிர்வாகம்.
மலேசியாவிலிருந்து எங்கள�ோடு மஹாசிவராத்திரி வைபவத்திற்கு வந்திருந்த பிரமுகர்கள்
கூட இந்தப் பிள்ளைகளத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்விச்செலவுப் ப�ொறுப்பை ஏற்றுக்
க�ொண்டிருக்கின்றனர் என்ற உண்மையான தகவலையும் தங்கள�ோடு பெருமையுடன் பகிர்ந்து
க�ொள்கிற�ோம்.
தர்மம் செய்ய இறைவன் தந்திருக்கும் வாய்ப்பு இது. ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு நல்ல
நேரம் பார்க்கத் தேவையில்லை. அது நல்லகாரியமாக இருக்கும் பட்சத்தில் அந்தக் காரியத்தை,
தர்மத்தை செய்ய வேண்டும் என்று மனதில் எப்போது த�ோன்றுகிறத�ோ அந்தத் தருணத்தில்
இருந்தே துவங்கி விடுகிறது நல்லகாலம்.
தர்மம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே, அந்தத் தெய்வமே துணை நிற்கும்,
அரவணைக்கும், வழிநடத்தும், ஆசிர்வதிக்கும், அருள்பாலிக்கும். அப்படிய�ொரு புனிதமான
இடத்திற்குதான் நாம் இன்று செல்கிற�ோம்.

பித்ருகர்மா பூஜை
இன்று நேப்பாளிகள் பிரத்தியேகமாக பித்ருகர்மா பூஜை செய்யும் பிரசித்திபெற்ற ஆலயமான
க�ோகர்னேஷ்வர் மகாதேவன் ஆலயத்தில் நடைபெறும் சிரார்த்த பூஜையில் விருப்பமுள்ளவர்கள்
தனிக் கட்டணம் செலுத்தி கலந்து க�ொள்ளலாம்.
தர்ப்பணங்கள் முறைப்படி சரியான நேரத்தில் செய்வதால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் தீரும்.
நம்மை ஆசிர்வதிக்க கருணைய�ோடு
காத்திருக்கும் மகான்கள்

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது பல யாகங்கள் செய்வதைவிட மேன்மையானதாகும்.


மேலும் பித்ருக்களுக்கு நதிக்கரைகளில் தர்ப்பணம் க�ொடுத்தால் அதற்கு அதிக சக்தி உண்டு.
அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நாகரீகம் என்ற பெயரைக்
க�ொண்டு நிறைய பேர் பித்ரு வழிபாடு செய்வதையே மறந்து விடுகிறார்கள்.
மறைந்த நம்முடைய முன்னோர்களை மறப்பதன் மூலம் உண்டாவதுதான் பித்ரு த�ோஷமும்,
பித்ரு சாபமும். நமக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படக்
கூடாது. பித்ருக்களின் மனம் குளிர்ந்து நம்முடைய சந்ததியினரை ஆசிர்வதித்துக் க�ொண்டே
இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நாம் பித்ருகர்மா பூஜையை செய்ய வேண்டும் .

பித்ருகர்மா பூஜையின் பயன்கள்!


இப்பயணத்தில் கலந்து க�ொள்ளும் அனைவரும் புண்ணியம் பெறும் ந�ோக்கத்தில் முதன்
முறையாக பாகமதி நதி தீரத்தில் மகிமை மிக்க பித்ருகர்மா பூஜையை ஏற்பாடு செய்துள்ளோம்.
இப்படிய�ொரு மகத்தான சிரார்த்த பூஜையில் கலந்து க�ொள்ளும் பாக்கியம் எளிதில்
எல்லோருக்கும் அமைவதில்லை. பித்ரு கர்மா பூஜையை செய்வதனால் எண்ணிலடங்கா
நன்மைகள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கிடைக்கும்.
அன்று காத்மாண்டு நகரில் 5-நட்சத்திர விடுதியில் ஓய்வு
(காலை, மதிய, இரவு உணவு உட்பட)

நாள் 9 காத்மாண்டுவில் ஷ�ோப்பிங் - மலேசியா திரும்புதல்


இன்று நமக்கு பூரண ஓய்வு. விருப்பமுள்ளவர்கள் புகழ்பெற்ற “தாமேல்” வளாகத்தில் ஷ�ோப்பிங்
செய்யலாம். நண்பகல் 12.00 - மணிக்கு நாம் தங்கியிருக்கும் விடுதியின் அறையை காலிசெய்த
பின்பு வரவேற்பறையில் ஓய்வு க�ொள்ளலாம், விமானப் பயணத்திற்கு 3- மணி நேரத்திற்கு
முன்பாக திரிபுவன் விமான நிலையத்தில் நாம் இருப்பது அவசியம்.
(காலை, இரவு உணவு மட்டும்)

நாள் 10 மகிழ்ச்சியாக, மனநிறைவ�ோடு மலேசிய மண்ணில்-


நம் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக பனி உறையும் சிகரங்களின் தாய் வீடாகப்
ப�ோற்றப்படும் நேப்பாள மண்னில் மகா சிவராத்திரி வைபவத்தில் கலந்து க�ொண்ட ஆத்ம
திருப்தியுடன் நம் தாய் மண்ணை வந்தடைகிற�ோம்.
சுற்றுலா கட்டணத்தில் உட்படுபவை:
§ சிக்கன வகுப்பு விமானக் கட்டணம் (க�ோலாலம்பூர் - நேப்பாள் - க�ோலாலம்பூர் § இருவர் தங்கும் வசதியுடன் 5-நட்சத்திர
விடுதியில் தங்கும் வசதி § விமான நிலைய வரி § சுற்றுலாவிற்கான ச�ொகுசு பஸ் வசதி § அனுபவமிக்க சுற்றுலா வழிகாட்டிகள்
§ காலை, மதிய, இரவு உணவு (சுற்றுலா அறிக்கையில் உள்ளபடி) § நேப்பாள பாரம்பரிய நடனம், விருந்துபசரிப்பு §
மனகாமனாதேவி ஆலயம் செல்ல கேபிள்கார் கட்டணம் § சந்திரகிரி சென்று திரும்ப கேபிள் கார் கட்டணம் § பேவா ஏரியில்
படகுப் பயணக் கட்டணம் § மஹாசிவராத்திரி தினத்தன்று பசுபதிநாதர் ஆலய சிறப்பு நுழைவுக் கட்டணம் § கைலாச சங்க
மஹாதேவன் ஆலயம் சென்று திரும்ப வேன் கட்டணம் § பயண இன்சூரன்ஸ் பாதுகாப்பு § பயணத்தின் ப�ோது தினமும் மினரல்
குடிநீர் வழங்கப்படும் § ப�ோர்ட்டர் கட்டணம் §"அம்மா இல்லம்" குழந்தைகளுக்கான அன்னதானம் § விமான நிலையம் வரை
நேப்பாள பயண முகவர்களின் சேவை § டிப்ஸ்

கட்டணத்தில் உட்படாதவை:-
§ த�ொலைபேசிக் கட்டணம் § மருத்துவ செலவுகள் § சலவை § நிபந்தனைகளுக்கு மேற்பட்ட லக்கேஜ் கட்டணம் § இங்கு
குறிப்பிடப்படாத உணவுகள் § குறிப்பிடப்படாத சிறப்பு பூஜைகள், சிறப்பு தரிசனங்கள் § எதிர்பாராமல் ஏற்படும் செலவுகள்
§ சுற்றுலா நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்ட, மற்றும் இங்கு குறிப்பிடப்படாத இதர செலவுகள் § பித்ருகர்மா பூஜைக்கான
கட்டணம் § நேப்பாள் விசா கட்டணம்.

குறிப்பு: விமானப் பயண தாமதம், சாலைத்தடுப்புகளால் ஏற்படும் அச�ௌகரியங்கள், அரசியல் சர்ச்சைகளால் ஏற்படும்
இடையூறுகள், இயற்கைப் பேரிடர் ப�ோன்றவற்றால் ஏற்படும் இடையூறுகளுக்கும் பயண ஏற்பாட்டாளர்கள் ப�ொறுப்பேற்க
முடியாது என்பதனை கவனத்தில் க�ொள்ளவும்.

சுற்றுலா கட்டணம், டிக்கெட் கட்டணம், விமான நிலைய வரி, எண்னெய் வரி ஆகியவை மாற்றத்திற்கு உட்பட்டவை என்பத�ோடு,
தவிர்க்க முடியாத சூழ்நிலையை அனுசரித்து, சுற்றுலாவை மாற்றியமைக்கும் முழு அதிகாம் பயண ஏற்பாட்டாளர்களுக்கு
உண்டு என்பதையும் பயணிகள் தயவு செய்து கவனத்தில் க�ொள்ளவும்.

இமயமலை தரிசனம்
இமயமலை 1600 மைல் நீளத்தில் மலைத்தொடர்களால் இணையப்பெற்றுள்ளது. இதன் தென் எல்லையாக
விளங்குவது நேப்பாளம். எண்ணிலடங்கா சிகரங்களைக் க�ொண்டவை.
இந்த வெள்ளிமலையின் அழகை பிரத்யேகமாக ஜெட் விமானத்தில் பறந்து பார்க்கலாம். சுமார் ஒரு மணி
நேரம் நீடிக்கும் இந்த பயணத்தில் கலந்து க�ொள்ள விருப்பம் உள்ளவர்கள் பயண ஏற்பாட்டாளர்களுடன்
த�ொடர்பு க�ொள்ளலாம்.

அன்பு பயணிகள் கவனத்திற்கு,


எஸ்வின் ஹ�ோலிடேய்ஸ் என்ற எங்கள் பயண நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளாக (2004ஆம் ஆண்டு
முதல்) வெற்றிகரமாக எங்கள் ச�ொந்த அலுவலகத்தில் செயல்பட்டு வருகிற�ோம். மேலும் நாங்கள்
அரசாங்கத்தில் முறையாகப் பதிவு பெற்ற சுற்றுலா நிறுவனமாகும்.
எஙகள் சுற்றுலா லைசென்ஸ் எண் KPL 3805
ருத்திராட்சமும் ஆன்மிக மகிமையும்
சிவபெருமானின் திருச்சின்னங்களில் ஒன்று ருத்திராட்சம் அணிந்து க�ொள்ளலாம் என்பதில்
ருத்திராட்சம் என்பது இந்துப் பெருமக்களின் ஐயத்திற்கே இடமில்லை. அம்பிகை ருத்திராட்ச
நம்பிக்கை. இந்தக் கலியுகத்தில் சிவபெருமானின் மணி அணிந்த செய்தியை அருணாச்சல
கண்களில் த�ோன்றிய ருத்திராட்ச மணிகள் புராணப்பாடல் ஒன்று விவரிக்கின்றது.
துன்பங்களைப் ப�ோக்குகின்றன. ஆனந்த
தெய்வங்களில் சிறந்தவர் சிவபெருமான்
வாழ்வைத் தருகின்றன.
புருஷர்களில் சிறந்தவர் மகாவிஷ்ணு
ஆன்மிகவாதிகள் மட்டுமன்றி கலைஞர்கள், கிரகங்களில் சிறந்தது சூரியன்
இல்லத்தரசிகள், மாணவ மாணவியர், முனிவர்களில் சிறந்தவர் காசிபர்
த�ொழிலதிபர்கள் யாவரும் அணிந்து அற்புதமான பசுக்களில் சிறந்தது காமதேனு
பலன்களைப் பெற வேண்டிய மணி ருத்திராட்சம் குதிரைகளில் சிறந்தது உச்சிரவம்
என்றால் அது மிகையல்ல. யானைகளில் சிறந்தது ஐராவதம்
புற்களில் சிறந்தது அருகம்புல்
சிவபெருமானின் ச�ோம, சூரிய, அக்கினி எனும்
வேதங்களில் சிறந்தது ரிக் வேதம்
மூன்று கண்களிலிருந்தும் 38 பிரிவுகளான
மந்திரங்களில் சிறந்தது காயத்ரி
ருத்திராட்ச மணிகள் த�ோன்றியதாக புராணங்கள்
ஔடதங்களில் சிறந்தது அமிர்தம்
தெரிவிக்கின்றன.
உல�ோகங்களில் சிறந்தது தங்கம்
பெண்கள் ருத்திராட்ச மாலையை அணியலாமா?
நவரத்தினங்களில் சிறந்தது வைரம் என்பது ப�ோல்
என்று சிலருக்கு ஐயம் எழுந்ததுண்டு. பெண்கள்
ஒருவர் அணிந்து க�ொள்ள வேண்டிய மணிகளில்
அம்பிகையின் அம்சமானவர்கள். அம்பிகையே
சிறந்தது ருத்திராட்ச மணியே ஆகும் என்று மத்
ருத்திராட்சம் அணிகின்றப�ோது பெண்களும்
பாகவதம் கூறுகிறது.

திருச்சாளக்கிராமம்
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் நாமங்களைப் பாடி சாளக்கிராமத்தை வழிபடலாம்.
ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த ப�ொருளாதார மேம்பாடு, த�ொழில் முன்னேற்றம்,
கற்களாகும். மகாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான மகாவிஷ்ணுவின் பெருங்கருணையும் பேரருளும்
ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் எனும் ஒரு வகை சகல ச�ௌபாக்கியங்களும் உண்டாகும்.
பூச்சியின் வடிவம் க�ொண்டு சாளக்கிராமத்தைக் சாளக்கிராம கற்களில் இயற்கையாகவே திருமாலின்
குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்து அங்கு சங்கு சக்கரம், கதை, தாமரை ப�ோன்ற உருவங்கள்
ரீங்காரமான சப்தத்தில் இருந்து க�ொண்டே தம் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக
முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் க�ோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு
கூடின பல சக்கரங்களை பல மூர்த்திகளின் வழிபடப்படுகிறது. சாளக்கிராமம் உள்ள வீடு
ரூபங்களில் வரைந்து வெகு காலத்திற்கு அங்கேயே வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம்
இருந்து பின் மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கூறுகிறது.
�விஷ்ணு சஹஸ்ரநாமம், பெருமாள் சம்பந்தப்பட்ட
MAHA SHIVARATHRI
Nepal Yaatra
Departure: 7.3.2024 Tour Cost: RM5990.00 Return Date: 15.3.2024

DAY 1: KUALA LUMPUR - KATHMANDU


Upon arrival Pick up from the Airport, Lunch at the hotel, Money exchange and
after lunch visit Budha Neela Kantha and Boudhanath Stupha. Lunch.
Overnight at Kathmandu. (Meals Included: Lunch & Dinner)
DAY 2 MAHASHIVARATHIRI CELEBRATION AT PASUPATHYNATH TEMPLE &
KATHMANDU CITY TOUR
Early morning visit Pasupathynath temple. 504 Lingga Dharshan. Then visit Kumari
Temple and kala Bhairava Dharsan and Basanthapur Durbar Square. Overnight at
Kathmandu. (Meals Included: Breakfast, Lunch & Dinner)
DAY 3: KATHMANDU - PHOKARA VIA MANAKAMANA
Morning transfer to Phokara. Enroute visit Manakamana Dewi Temple. Lunch in
Riverside Spring resort. Overnight at Phokara.
(Meals Included: Breakfast, Lunch & Dinner)
DAY 4: FULL DAY AT PHOKARA
Morning visit Vaarahi Temple at Phewa lake. Then visit Bindavashini Temple,
Phumdikot Shiva Temple, Gupteshwar Cave Temple. Bhaleshwar temple, After
Lunch Shopping. Evening Aarathi at Vaarahi temple.
Overnight at Phokara. (Meals Included: Breakfast, Lunch & Dinner)
DAY 5: PHOKARA - CHANDRAGIRI
Drive back to Chandragiri. Visit Valeshwar Temple by cable car and enjoy real view
of Kathmandu, Lunch at Riverside Spring Resort. Overnight at Chandragiri Hills.
Chandragiri Hills Resort (Meals Included: Breakfast, Lunch & Dinner)

Club Himalaya
DAY 6: CHANDRAGIRI - NAGARKOT
Morning proceed to Nagarkot. Enroute visit Sangga Maha Devan Temple.
Overnight at Nagarkot - Club Himalaya Resort.
(Meals included: Breakfast, Lunch, Dinner)
DAY 7: NAGARKOT TO KATHMANDU
Proceed to Kathmandu, Visit Bagalamukhi temple. Lunch and check in hotel.
Social work at Pasupathynath Temple. Dinner at Bhanchagar. Overnight at
Kathmandu (Meals Included: Breakfast, Lunch & Dinner)
DAY 8: KATHMANDU FULL DAY TOUR (MOUNTAIN FLIGHT - PITHRU KARMA
POOJA - VISIT AMMA GHAR)
Morning proceed to Airport for Mountain Flight (optional tour). Then Pithru Karma
Pooja at Gokarneshwar Mahadev Temple, located on the bank of Bhagmathi Holy
River. Evening visit Amma Ghar. Overnight at Kathmandu.
(Meals included: Breakfast, Lunch & Dinner)
DAY 9: KATHMANDU - KUALA LUMPUR
Breakfast at hotel. Shopping at Thamel. Check out at 12.00 noon. Return to hotel.
Tea Break at Hotel. Transfer to Airport.
DAY 10: Arrive Malaysia with sweet memories of Nepal Yaatra.

PACKAGE INCLUDES:-

§ Economy class return Air Ticket § Accommodation at 5-star Hotels on twin sharing basis § Airport Tax § Meal
Plan - on full board basis - as per itinerary § Airport assistance with garlanding welcome by Company rep §
Sightseeing as per itinerary § All transportation for sight seeing tours and airport/hotel/ by AC large coach as per
itinerary § Services of English speaking accompanying Guide § Nepal caltural show & Dinner § Cable car ticket for
Manakamana Dewi Temple § Gubtheshwar cave temple entrance fees § Porter charges. § Special transport for
Sangga Maha Thevan Temple § Boudanath Temple entrance fees § Airport pick-up & drop § 1- Bottle Mineral water
per person per day § Special entrance ticket for Pasupathynath Temple On Mahashivarathiri day § Cable car ticket
for Chandragiri Temple § Dinner for Amma Ghar - children § Tips.

PACKAGE EXCLUDES:

§ Nepal Visa § Medical Expenses § Excess baggage charge § Any meals other then those mentioned above will be
Cost extra. § Other transportation that is not mentioned in the itinerary § Loundry § Personal expenses § Telephone
Charges § All items of personal nature § Any other charges like portage at the Airport and hotels, table drinks.§ Any
other services apart from those above mentioned in the inclusions § Any other expenses caused by factors beyond
our Control like, rail and flight delays, road blocks, political disturbances etc § Expenses for pithru Karma pooja

Cost of tour, air ticket and Airport tax are subject to change. Please note that owing to unavailable circumfance,
rearrangement of the tour programe is at the discretion of the organizers.

Club Himalaya
நாம் தங்கவிருக்கும் 5 நட்சத்திர விடுதிகள்
5 Star Deluxe Accomodation

Aloft

Pokhara Grande Pokhara Grande

Chandragiri Resort Chandragiri Resort

Chandragiri Resort Cable Car to Chandragiri Resort


ijÓ¾†Å‚ ‡·

This is NOT just Nepal


YES WIN HOLIDAYS SDN. BHD - KPL 3805 (452285-P)
10-1A, Plaza UMNO, Taman Batu Caves, 68100, Batu Caves, Selangor.

¼î³©Ô‰„¡œ¢¾'DONRHSRM1,000
RM1,000
Payment Can Be
For Further Details
³n‰ „¡œ¢¾sÎ­«¾Đnâ
%@K@MBD3@XLDMS/@RS'@SD
Balance Payment Last Date : 7.2.2024
Please Call or WhatsApp
Discussed
µÁ¤ ä©Óv£¾våÂÒµ£Àt‘Ю©ÍnÀ
Installment Payment Acceptable
,QVWDOOPHQW3D\PHQW$FFHSWDEOH
Ravi - 011 - 3690 2880

You might also like