You are on page 1of 2

முருகன் திருத்தல வழிப்பாடு

தமிழ் கடவுளான முருகப் பபருமான் பலருக்கும் இஷ்ட பதய்வமாக விளங்கக் கூடியவர்.


"சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லல...சுப்ரமணியனுக்கு மிஞ்சிய பதய்வமும் இல்லல"
என்பார்கள். அப்படி என்ன பிரச்சலன என்றாலும், என்ன வவண்டுதல் நிலறவவற வவண்டும்
என்றாலும் கந்தனின் காலல பிடித்தால், வந்த விலனயும், வருகின்ற விலனயும் ஓடி விடும்.

லதப்பூசம், பங்குனி உத்திரம், லவகாசி விசாகம், சஷ்டி, கிருத்திலக வபான்ற


நாட்களில் முருகப் பபருமாலன விரதம் இருந்து வழிபட்டால் வவண்டுதல்கள் அலனத்தும்
நிலறவவறும் என ஆன்மிக பபரியவர்களும், அனுபவ ரீதியாக உணர்ந்த பக்தர்கள் பலரும்
பசால்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலர், சில குறிப்பிட்ட முலறயில் முருகப் பபருமாலன
வழிபட்டால் அதிர்ஷ்டம் பபருகும் என்கிறார்கள்.

அவ்வலகயில் இங்கு அலமந்திருக்கும் முருகன் வகாவிலுக்கு வரும் பக்தர்களும்


இலதவய கூறுகின்றனர். இன்று நாம் பார்க்கின்ற இந்த முருகன் வகாவிலில் தினமும்
சிறப்பாக பூலைகள் நலடபபற்றுக் பகாண்டிருக்கின்றன. ஒவ்பவாரு பசவ்வாய் பவள்ளிக்
கிழலமகளிலும் முருகனுக்காக சிறப்பான பூலைகள் நலடபபறுவன. சஷ்டி நாட்களில்
பக்தர்கள் முருகனுக்குச் சீர் பகாண்டு வந்து தங்களின் வவண்டுதல்கலள முருகன்
காலடியில் லவத்துச் பசல்வர்.

இந்த வகாவிலின் கட்டடக் கலலவய தனிச் சிறப்பு என்றுதான் பசால்ல வவண்டும்.


உயர்ந்து நிற்கும் வகாபுரம், அழகான வண்ணச் சிற்பங்கள், விலனகலளத் தீர்க்கும்
வவலனின் வவல், அருள் சூழ்ந்திருக்கும் கற்பக்கிரகம், மயில்வாகனின் வாகனமான மயில்
என பல கண்கவர் காட்சிகவளாடு இந்த வகாவில் அமந்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாது, லதப்பூச நாளில் கண்லணப் பறிக்கும் வண்ணம் அழகான


அலங்காரத்துடன் காட்சி அளிக்கும் முருகலனப் பார்க்க இரு கண்கள் வபாதாது என்வற
கூற வவண்டும். அன்லறய தினம் தங்களின் வவண்டுதல்கலள நிலறவவற்ற பக்தர்கள் பலர்
திரளாக வகாவிலினுள் கூடி நிற்பர். ஆலயம் எங்கும் முருகன் வபாற்றிப் பாடல்கள் ஒலித்துக்
பகாண்வட இருப்பன. பக்தர்கள் பக்திவயாடு முருகலன வணங்கிச் பசல்வர்.

விவசஷ நாட்கள் மட்டுமல்லாது, சாதாரண நாட்களிலும் இங்கு பூலைகள் மிகவும்


சிறப்பாக நலடபபறும். ஒவ்பவாரு நாளும் ஒவ்பவாரு வண்ணமாக காட்சி அளிக்கும்
முருகலன வணங்கும் பக்தர்கள் தங்களின் வவண்டுதலல நிச்சயம் நிலறவவற்றுவார் எனும்
அலசக்கா முடியாத நம்பிக்லக லவத்துள்ளனர்.
ஒவ்பவாரு நாளும் பூலை முடிந்தவுடன் வந்திருக்கும் பக்தர்கள் முருகன் துதிப்
பாடுவர். அலதக் வகட்கும் வபாது காதினுள் இன்பத் வதன் வந்து பாய்வது வபால இருக்கும்.
பூலை நிலறவுற்றவுடன் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். பக்தர்கள் தங்கள்
வவண்டுதலல முருகன் நிச்சயம் தீர்த்து லவப்பார் எனும் நம்பிக்லகவயாடு வீடு திரும்புவர்.

இந்த ஆலய நிர்வாகம் சனி ஞாயிறுகளில் சிறுவர்களுக்பகன வதவார வகுப்புகளும்


ஏற்பாடு பசய்திருக்கின்றனர். சிறுவர்கள் பலரும் இங்கு வந்து வதவாரப் பாடல்கலளக்
கற்றுக் பகாண்டு பசல்கின்றனர். அவ்வகுப்பு நலடபபறும் வபாது சிறுவர்கள் குரலில்
ஒலிக்கும் வதவாரப் பாடல்கலளக் வகட்க பசவி இரண்டு வபாதாது. அந்த வகுப்பில் கற்ற
வதவாரப் பாடல்கலள அவர்கள் ஆலயத்தில் பூலை நலடபபறும் வபாது பாடுவர்.

இவ்வாறாக பல சிறப்பு அம்சங்கலளயும் ஆசிலயயும் பகாண்டிருக்கும் இந்த


வகாவிலுக்கு நீங்களும் வருலகப் புரிந்து முருகனின் ஆசிலயப் பபற வவண்டும். நன்றி.

You might also like