You are on page 1of 2

தேசிய வகை பத்துமலைத் தமிழ்ப்பள்ளி

வரலாறு நிகழாய்வு

ஆண்டு 6
(2 வார கால அளவில் செய்து முடிப்பது அவசியம்)

தலைப்பு : நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டுப் போட்டிகளின் முக்கியத்துவம்

ஆய்வு சிக்கல் :
பன்னாட்டுத் தரத்திலான விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு நாட்டின் வளர்ச்சியை

ஊக்குவிக்கிறது. விவாதிக்கவும்.

ஆய்வு நோக்கம் :
 நம் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு விளையாட்டுப்

போட்டிகளைக்

குறிப்பிடுதல்.

 பன்னாட்டு விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டையும் நாட்டின் வளர்ச்சியையும்

தொடர்புபடுத்துதல்.

 நாட்டின் வளர்ச்சியினால் மக்களுக்கு ஏற்படும் பயன்களை விவரித்தல

தரவுகள் திரட்டும் முறை:


 அருங்காட்சியகம்/ பழஞ்சுவடிக் காப்பகம்/ தொடர்புடைய நிறுவனம்

 புத்தகம்/சஞ்சிகைகள்/நாளிதழ்

 ஆவணம்/அறிக்கை/நாள்குறிப்பு

 மூலநபர்

 அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆய்வறிக்கை

 தலைப்பு

 ஆய்வுச் சிக்கல்

 ஆய்வு நோக்கம்

 ஆய்வு முறை
 தரவு பகுப்பாய்வு

 கண்டுப்பிடிப்புகள் ஆய்வுச் சிக்கல் மேற்கோள் அல்லது மூலங்கள்

ஆய்வு நோக்கம் ஆய்வு அறிக்கை

 முடிவு

 மேற்கோள்/துணைநூல்கள்

 இணைப்புகள

You might also like