You are on page 1of 5

பிரச்சைனகள் த க்கும்

முருகன் ேகாவில்கள்
problems clear murugan temples

சிங்காரேவல .............

ெசன்ைன மயிலாப்பூ , ஸ்ரீகபாlஸ்வர


ேகாவிலின் ெதற்குப் பிராகாரத்தில்
சிங்காரேவல சந்நிதி உள்ளது.
ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன்
மயில் மீ து அம ந்த ேகாலத்தில், ேமற்கு
ேநாக்கி சிங்காரேவல காட்சி தருகிறா .
இருபுறமும் ஸ்ரீவள்ளி-ெதய்வாைன
ேதவிய உள்ளன . ெசவ்வாய், ெவள்ளிக்
கிழைமகள், சஷ்டி, கிருத்திைக மற்றும்
ைதப்பூச தினங்களிலும் மயிைல
சிங்காரேவலருக்கு ெநய் தபேமற்றி
வழிபட, சகல பிரச்சிைனகளும்
காணாமல் ேபாகும்.

ஆண்டா குப்பம்..............

ெசன்ைன-ெகால்கத்தா ேதசிய
ெநடுஞ்சாைலயில், தச்சூ கூட்டுச்சாைல
வழியாக ெபான்ேனr ெசல்லும் வழியில்
ஆண்டா குப்பம் தலம் அைமந்துள்ளது.
ஆதியில் ஆண்டிகள் நிைறந்த-அவ கள்
வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவ
குப்பம் என்றும், இந்தப் ெபயேர மருவி
ஆண்டா குப்பம் என்றும்
வழங்கப்படுகிறது. இங்ேக காைலயில்-
பாலனாக, நண்பகலில்-வாலிபனாக,
மாைலயில் வேயாதிகனாக அருள்கிறா .
முருகன். `பிரம்மேதவைர சிைறயில்
அைடத்து, அவரது அதிகாரத்ைதக்
ைகப்பற்றினா . எனேவ முருகன் தன்
பக்த களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள்
கிைடக்க அருள்வதில் வள்ளல்'
என்கிறா கள்.

திருப்ேபாரூ கந்தசாமி............

அகத்திய மாமுனிவ ஒருமுைற,


"ேபாகத்ைதயும் முக்திையயும் அளித்து,
கந்தன் குருமூ த்தியாய் உபேதசிக்கும்
தலம் எதுப'' என்று ேகட்டா , `ச வ
பாவங்கைளயும் ேபாக்கும் அறுபத்து
நான்கு தலங்களில் ஆறு தலங்கள்
நமக்குrயைவ. அவற்றிலும் மிக
உகந்தது யுத்தபுr (திருப்ேபாரூ )' என்று
கந்தப் ெபருமாேன ேபாற்றிய திருத்தலம்
திருப்ேபாரூ . சிதம்பர ஸ்வாமிகள் அருள்
ெபற்ற தலமும் கூட! திருப்ேபாரூ
கந்தசாமிைய வழிபட, சகல
காrயங்களும் நல்லபடியாக
நைடெபறும்.

சிறுவாபுr.......

வடுேபறு அருளும் அற்புதத் திருத்தலம்


சிறுவாபுr. ெசன்ைன, ெகால்கத்தா
ெநடுஞ்சாைலயில், கும்மிடிப்பூண்டிக்கு
முன்னதாக இத்தலம் அைமந்திருக்கிறது.
கந்த கடவுள் விரும்பி உைறயும்
தலங்களில் இதுவும் ஒன்று.
அருணகிrநாதrன் கனவில் ேதான்றி
முருகன் அருளபாலித்த தலம் என்ற
சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.
முருகனுக்கு உகந்த தினங்களில்
சிறுவாபுrக்கு ெசன்று, அபிேஷக
ஆராதைனகள் ெசய்து தrசித்து வழிபட
வடு-மைன ேயாகம் அைமயும் என்பது
ஐதகம்.

மயிலம்............
முருகப்ெபருமானின் வாகனமாகும்
ேபறுெபற்ற சூரன், மயில் உருவத்தில்
மைலேபால் நின்று தவம் ெசய்த தலம்,
மயிலம் திண்டிவனம் அருேகயுள்ள இந்த
தலத்தில் கடும் தவமிருந்து முருகைன
தrசிக்கும் பாக்கியம் ெபற்றா
சங்குகண்ணன் என்ற சித்த . இன்றும்
அவ லிங்கெசாரூபமாக திகழ்வதாக
ெசால்கிறா கள். மயிலம் முருகைன
வழிபட அல்லல்கள் நங்கும்; ஆனந்தம்
ெபருகும்.

You might also like