You are on page 1of 4

நவ கைலாய தலங்கள் வரலாறு...

தென் தமிழகத்தின் எல்லையாக திகழ்வது பொதிகை மலை, அங்கு அகத்திய


முனிவரின் சீடரான உரோமச முனிவர் மீண்டும்பிறவா வரம் வேண்டி (முக்தி
வேண்டி) சிவ பெருமானை வணங்கினர். இதை அறிந்த அகத்திய முனிவர்
"தாமிரபரணிசங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு, பின்னர் நவக்கோள்
வரிசையில் சிவனை வணங்கவேண்டும்’’ என்றார்.நவகோள்களை அறிவதற்காக
ஒன்பது மலர்களை ஆற்றில் விட்டு, இவை எந்தெந்த கரையில் ஒதுங்குகிறதோ
அங்கு சிவலிங்கத்தை வைத்து வழிபடுமாறு வேண்டினார். உரோமச முனிவரும்
அவ்வாறே செய்தார்.அதில்

*முதல் மலர் பாபநாசத்திலும் (சூசூ ரிய


தலம்)*

*இரண்டாவது மலர்சேரன்மாதேவியிலும் (சந்திரன்)*

*மூமூ ன்றாவது
மலர் கோடகநல்லூ ரிலும்
ரிலும்(செவ்வாய்)*
லூ

*நான்காவது மலர் குன்னத்தூ ரிலும்தூ


ரிலும்(ராகு)*

*ஐந்தாவது மலர்முறப்பநாட்டிலும் (குரு)*

*ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும் (சனி)*

*ஏழாவது மலர் தென் திருப்பேரையிலும் (புதன்)*

*எட்டாவது மலர்ராஜபதியிலும் (கேது)*

*ஒன்பதாவது மலர் சேர்ந்தபூ மங்கலத்திலும்பூ


மங்கலத்திலும்(சுக்கிரன்)*

கரை ஒதுங்கியது. அந்த இடங்கள் தான் நவ கைலாயம் என்று


அழைக்கப்படுகிறது.

*சூசூ ரிய
தலம்*

தலம்: பாபநாசம்

அம்சம்: சூசூ ரியன்

நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம் ,உத்திராடம்

மூமூ லவர்
: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில்


உள்ளது.
*சந்திர தலம்*

தலம்: சேரன்மகாதேவி

அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

மூமூ லவர்
: ஸ்ரீஅம்மைநாதர்

அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில்


உள்ளது.

*செவ்வாய் தலம்*

தலம்: கோடகநல்லூ ர்லூ


ர்

அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்

மூமூ லவர்
: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூ ர்லூ


ர்
சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒருகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

*புதன் தலம்*

தலம்: தென் திருப்பேரை

அம்சம்: புதன்

நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி

மூமூ லவர்
: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை

இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில்


உள்ளது.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும்


வாழ்கைக்கும் நூநூ று சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால
பைரவி ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல்
மருத்துவம் ஆத்தூ ர்தூ.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூ ர்
ர் சேலம்
தூ (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான
ஆலோசனை பெறுவதற்க்கு மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9843096462 , 9976192660

*குரு தலம்*

தலம்: முறப்பநாடு

அம்சம்: வியாழன் (குரு)

நட்சத்திரம்: புனர்பூ சம்பூ


சம், விசாகம், பூபூ ரட்டாதி

மூமூ லவர்
: ஸ்ரீகைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூதூ த்துக்குடி


செல்லும் சாலையில் 17
கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

*சுக்கிரன் தலம்*

தலம்: சேர்ந்த பூபூ மங்கலம்

அம்சம்: சுக்கிரன்

நட்சத்திரம்: பரணி, பூபூ ராடம்


, பூபூ ரம்

மூமூ லவர்
: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி

இருப்பிடம்: திருச்செந்தூ ரில்


இ தூ ருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில்
ஆத்தூ ரில்
இ தூ ருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது.

*சனி தலம்*

தலம்: ஸ்ரீவைகுண்டம்

அம்சம்: சனி

நட்சத்திரம்: பூபூ சம்


, அனுஷம், உத்திரட்டாதி

மூமூ லவர்
: ஸ்ரீ கைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூ ர்


செல்லும்
தூ சாலையில்
முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
*கேது தலம்*

தலம்: ராஜபதி

அம்சம்: கேது

நட்சத்திரம்: அசுவினி, மகம், மூமூ லம்

மூமூ லவர்
: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி

இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர்


தொலைவில் உள்ளது.

*ராகு தலம்*

தலம்: குன்னத்தூ ர்தூ


ர் (சங்காணி)

அம்சம்: ராகு

நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்

மூமூ லவர்
: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில்


திருவேங்கடநாதபுரம் குன்னத்தூ ருக்கு
தெற்கே தூ உள்ளது. இதுசங்காணி சிவன்
கோவில் என்று அவ்வூர் ம வூ
க்களால் அழைக்கப்படுகிறது

இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த


பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்தஒன்பது கோவில்களில் தரிசனம்
செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.

சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான


ஆலோசனை பெறுவதற்க்கு மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9843096462 , 9976192660

அடுத்த பதிவில்....சப்த கன்னிகள் முழு வழிபாடு பலன்கள்...பற்றி தெரிந்து


கொள்ள எங்களை பின் தொடருங்கள்... இப்படிக்கு உங்கள் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம்

மு.கிருஷண மோகன் 8526223399

You might also like