You are on page 1of 3

மதிப்பிற்குரிய, Ruj.

Tuan :
பாண்டார் சிகாமட் தமிழ்ப்பள்ளி Ruj.Kami:
பெற்றோர்களே, பாதுகாவலர்களே. தேதி : 18/01/2023

திரு/திருமதி/குமரி:____________________________________ _____
கரு:அகில உலக ‘கங்காரு கணித’ போட்டி 2023 பதிவு.
வணக்கம் பல.இவ்வறிக்கையின் வழி தங்களைச்
சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நமது பள்ளியில்
இவ்வாண்டும் அகில உலக கங்காரு கணித போட்டி 18.05.23 இல்
நடைபெறவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாண்டு மேலும்
அதிகமான மாணவர்கள் பங்கேற்று பலன் பெறுவார்கள்
என நம்புகிறோம்.முன்பதிவு செய்பவர்களுக்குக்
குறைந்த விலை சலுகை தரப்படுகிறது.

பங்கேற்பு : ஆண்டு1 - ஆண்டு 6 வரை


பொறுப்பாசிரியர் : ஆசிரியர் இராமுடுசின்னதம்பி
கட்டணம் : ஒருவருக்கு RM35.00 மட்டுமே.
இறுதிநாள் : 30 ஏப்ரல் 2023

2. எனவே , நமது பிள்ளைகளின் கல்வி மேன்மைக்குக்


கைக்கொடுக்கும் பொருட்டு பிரசித்தி பெற்ற இப் போட்டியில்
தங்கள் பிள்ளையைப் பதிந்து கொள்ள அழைக்கிறோம்.
இந்த அறிக்கையுடன் கடந்த ஆண்டு பங்கேற்ற
மாணவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தங்களின் வற்றாத ஆதரவுக்கு மிக்க நன்றி.

________________________________________
(திரு.கோவிந்தன்.பெருமாள்)
தலைமையாசிரியர்,
தேசிய வகை ஆரம்பத்தமிழ்ப்பள்ளி, பண்டார் சிகாமட்

STBS ALWAYS THE BEST


PENDAFTARAN PERTANDINGAN KANGROO MATHS
2021(KMC)
Tarikh Tutup Pendaftaran : 31/04/23 (RM35.00)

NAMA MURID

KELAS

NO KP(MY KID)

BANGSA

NAMA IBU BAPA/


PENJAGA
T.TANGAN IBU
BAPA/PENJAGA

NO.H/P

EMAIL(jika ada)

BAYARAN
RM 35/= Ringgit Tiga puluh Lima Disertakan Bersama( )
PENDAFTARAN

Keterangan lanjut : hp: 0176764600 - Cg.S.Rammudo


Sertakan bayaran bersama borang.

STBS ALWAYS THE BEST


STBS ALWAYS THE BEST

You might also like