You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG REGENT

72000 GEMENCHEH, NSDK.


ரீஜண்ட் தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
KOD SEKOLAH: NBD5031
TEL/FAKS/ தொ.பே / தொ.நகல்:06-4316643 email:sjktregent@yahoo.com.my

திரு.திருமதி : ................... 22.04.2022

கரு: கோவிட் 19 தடுப்பூசி / Vaksin Covid 19.


வணக்கம். இதுவரை கோவிட் 19 தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத
மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கான விவரங்கள்
கீழ்வருமாறு:-
நாள் : 27.04.2022 (புதன்)
நேரம்: காலை மணி 9.00 முதல் மதியம் மணி 1.00 வரை

இடம்: டத்தோ முகமட் தாஹா இடைநிலைப்பள்ளி


SMK DATO MOHD. TAHA, GEMENCHEH.
2. அடுத்த மாதம் தொடங்கி இந்தத் தடுப்பூசி பணம் செலுத்தி பெற்றுக்
கொள்ளும் திட்டம் அமலாக்கம் காணவுள்ளதைத் தங்களின் கவனத்திற்குக்
கொண்டு வருகிறோம். இதனைக் கருத்தில் கொண்ட பெற்றோர்கள்,
இவ்வாய்ப்பினைத் தவற விடாது இலவசமாக இந்தத் தடுப்பூசியைத் தத்தம்
பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
3. தடுப்பூசி பெற்றுக் கொள்ள எண்ணம் கொண்டுள்ள பெற்றோர்கள்
ஞாயிற்றுக்கிழமைக்குள் பிள்ளைகளின் பெயரை வகுப்பாசிரியரிடம் பதிந்து
கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். பதிந்து கொண்ட
மாணவர்களின் பெயர் பட்டியல் அடிப்படையில் கோவிட் 19 சுகாதாரப் பிரிவு
தடுப்பூசியைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக இருக்குமென அனைவரின்
கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
3. தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி மலர்கள் சமர்ப்பணம். கோரணி நச்சுத்
தொடர் சங்கிலியை முற்றாக அழிப்போம். அனைவரும் பாதுகாப்பாக
இருப்போம்.

நன்றி.

“நம் பள்ளி நம் பொறுப்பு”


இக்கண்,

...........................................
(திருமதி.பூ.நவநீதம்)
(தலைமையாசிரியர்)

You might also like