You are on page 1of 2

அறிவியல் தொடர்பான குறிப்புகள்

ஆண்டு 2
இருள் / வெளிச்சம்
1.வெளிச்சமான் சூழலில் பொருளின் வடிவம் தெளிவாகத் தெரிவதோடு
அதன் அளவு மற்றும் வர்ணத்தைக் காண முடியும்.
2. இருட்டான சூழலில் பொருளின் வடிவம் மங்கித் தெரிவதோடு அதன்
அளவு மற்றும் வர்ணத்தைக் காண முடியாது.

நிழல் / நிழலின் வேறுபாடு


1.ஒளி தடைபடும்போது நிழல் ஏற்படும்.
உதாரணம்:-
ஒளி

நிழல்

தடைசெய்யும் பொருள்
(ஒளி புகாப்பொருள்)

2. ஒளி ஒரு பொருளில் ஊடுருவ முடியாத போது நிழல் தோன்றும்.


3. நிழலின் வடிவம் அதன் பொருளின் வடிவமாகவே தெரியும்.

4. நீங்கள் சூரியஒளியைத் தடுக்கும்போது உங்கள் நிழல் ஒளி மூலத்தின்


எதிர்புறத்தில் தோன்றும்.
5. சில சமயங்களில் தோன்றும் நிழல் தெளிவாகவும் சில சமயங்களில்
மங்கியும் தெரியும்.

இஃது ஒளியைத்
ஏன்? தடுக்கும் பொருளைப்
பொருத்தது.

6.ஒளிப் புகாப்பொருள் ஒளியைத் தடை செய்யும் போது நிழல் உண்டாகும்.


எடுத்துக்காட்டு:-
ஒளிப் புகாப்பொருள்
பேனா , அழிப்பான், புத்தகம், பந்து, பொம்மை, பலகை

ஒளி பந்து பந்தின்


(ஒளிப் புகாப்பொருள்) நிழல்

7. நெகிழி அளவுக் கோல், ஆடி மற்றும் ஒளி ஊடுருவி நெகிழி போன்ற


பொருள்கள் ஒளியைத் தடை செய்யும் போது தெளிவற்ற நிழல் தோன்றும்.
சில வேளைகளில் நிழல் தோன்றாது.

எடுத்துக்காட்டு:-

ஒளி ஊடுருவி
தெளிவற்ற நெகிழி
நிழல்

You might also like