You are on page 1of 1

வாரம்: 26 திகதி: 28.9.

2020 கிழமை: திங்கள் வருகை: / 30

பாடம்: அறிவியல் ஆண்டு: 2 பாரதியார் நேரம்:

தலைப்பு: இருளும் வெளிச்சமும்

உள்ளடக்கத்தரம்: 6.1 இருளும் வெளிச்சமும்

6.1.4 வெவ்வேறான பொருள் ஒளியை மறைக்கும் போது ஏற்படும்


நிழலின் தெளிவினை ஆராய்வின் வழி ஒற்றுமை வேற்றுமை காண்பர்.
கற்றல்தரம்:

இப்பாட இறுதியில் மாணவர்கள் வெவ்வேறான பொருள் ஒளியை


மறைக்கும் போது ஏற்படும் நிழலின் தெளிவினை ஆராய்வின் வழி
நோக்கம்:
ஒற்றுமை வேற்றுமை காண்பர்.

1) ஆசிரியர், பாடப்பகுதியை விளக்கி கூறுவார்.


2) மாணவர்கள் அப்பாடப்பகுதியை ஒட்டி ஆசிரியர் கூறும்
விளக்கங்களைச் செவிமடுப்பர்.
3) ஆசிரியர் மாணவர்களுக்கு வெவ்வேறான பொருள் ஒளியை
மறைக்கும் போது ஏற்படும் நிழலின் தெளிவினை ஆராய்வின் வழி
நடவடிக்கைகள்: ஒற்றுமை வேற்றுமை தெரிவுப்படுத்துவார்.
3) மாணவர்கள் அதையொட்டிய குறிப்புகளைப் புத்தகத்தில் எழுதுவர்.
4) ஆசிரியர் அது தொடர்பான உதாரணங்களை விளக்கி கூறுவார்.
5) மாணவர்கள் நடவடிக்கை நூலில் உள்ள பயிற்சிகளைச் செய்வர்.

மாணவர்கள் வெவ்வேறான பொருள் ஒளியை மறைக்கும் போது


ஏற்படும் நிழலின் தெளிவினை ஆராய்வின் வழி ஒற்றுமை வேற்றுமை
வெற்றிக் கூறுகள்: காண்பர்.

பயிற்று துணை உயர் நிலைச்


பாடநூல். பயிற்சி நூல், சிந்தனையாற்றல்
பொருள்: சிந்தனைத் திறன்:
கற்றல் தரத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்குப் பதில்
மதிப்பீடு:
அளித்தல்.
தொழில்நுட்பம் &
விரவி வரும் கூறுகள்: பண்புக்கூறு: முயற்சி
ஆக்கம் புத்தாக்கம்
/ 30 மாணவர்கள் இப்பாட நோக்கத்தை முழுமையாக அடைந்தனர்.
சிந்தனை மீ ட்சி: / 30 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தால் இப்பாட
நோக்கத்தை அடைய முடியவில்லை.

You might also like