You are on page 1of 8

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang

31200 Chemor
Perak Darul Ridzuan.

MODUL PDPR - SAINS TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – அறிவியல் ஆண்டு 2 2021
வாரம் 6 - 22/2/2021 - 25/2/2021
பாடத்துணை பொருள்
நடவடிக்கை பாட நூல் &
நடவடிக்கை நூல்
அலகு 1 : மனிதன் -பாட நூல் :
க.தரம் : 3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் பக்கம் 19 & 20
உ.தரம் : 3.1.2 பிறந்தது முதல் தங்கள் உடல் வளர்ச்சியில் ஏற்படும்
மாற்றங்களை உருவளவு, உயரம்,எடை போன்ற கூறுகளில் விவரிப்பர் https://youtu.be/yarvBP2H-w0
நடவடிக்கை கானொலி இணைப்பு
-மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்டக் குறிப்பை வாசித்துப் புரிதல்.
-ஆசிரியர் பாடத் தொடர்பான விளக்கம் அளித்தல்.

அ. மனிதனின் வளர்ச்சிப் படியை நிரல்படுத்தி எழுதுக.

தயாரிப்பு : திருமதி. மேனகா மாரிமுத்து

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

MODUL PDPR - SAINS TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – அறிவியல் ஆண்டு 2 2021
வாரம் 7 – 1/3/2021 – 4/3/2021
பாடத்துணை பொருள்
நடவடிக்கை பாட நூல் &
நடவடிக்கை நூல்
அலகு 1 : மனிதன் -பாட நூல் :
க.தரம் : 3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் பக்கம் : 20, 21, 22
உ.தரம் : 3.1.2 பிறந்தது முதல் தங்கள் உடல் வளர்ச்சியில் ஏற்படும்
மாற்றங்களை உருவளவு, உயரம்,எடை போன்ற கூறுகளில் விவரிப்பர் https://youtu.be/yarvBP2H-w0
நடவடிக்கை கானொலி இணைப்பு
-மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்டக் குறிப்பை வாசித்துப் புரிதல்.
-ஆசிரியர் பாடத் தொடர்பான விளக்கம் அளித்தல்.

ஆ. படம், நவினின் உடல் வளர்ச்சியைக் காட்டுகிறது.

6 மாதம் 2 வயது 6 வயது

1. நவின் வளரும் போது அவன் உடலில் ஏற்படும் 4 மாற்றங்களைக்

குறிப்பிடுக.

 .....................................................................................................................................

 ......................................................................................................................................

தயாரிப்பு : திருமதி. மேனகா மாரிமுத்து

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

பாடத்துணை பொருள்
நடவடிக்கை பாட நூல் &
நடவடிக்கை நூல்
அலகு 1 : மனிதன் -பாட நூல் :
க.தரம் : 3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் பக்கம் 23, 24 & 25
உ.தரம் :
3.1.3 மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் https://youtu.be/-XTvJv7SvLs
வேறுப்பட்டிருக்கும் என்பதை நடவடிக்கையின் வழி பொதுமைப்படுத்துவர். கானொலி இணைப்பு
நடவடிக்கை
-மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்டக் குறிப்பை வாசித்துப் புரிதல்.
-ஆசிரியர் பாடத் தொடர்பான விளக்கம் அளித்தல்.

இ. அட்டவனை 2-ஆம் ஆண்டு மாணவர்களின் உடல் வளர்ச்சியினைக்

காட்டுகிறது.

பெயர் அலி குமார் சாய்

எடை 30 kg 18 kg 25 kg

உயரம் 105 cm 84 cm 97 cm
காலணி அளவு 7 5 6

1.அட்டவணையைத் துணையாகக் கொண்டு சரியான பதிலுக்குக்

கோடிடவும்.

1. அலி சாயைவிட ( உயரம் / குள்ளம் ).

2. சாய், குமாரை விட ( உயரம் / குள்ளம் ).
3. குமாரின் காலனி அளவு அலியை விட ( சிறியது / பெரியது ).
4. குமாரின் எடை சாயை விட ( அதிகம் / குறைவு )

2. மேற்கண்ட அட்டவணையின் அடிப்படையில் எடுக்கக் கூடிய முடிவு.

ஒரே வயதாக இருந்தாலும் மனிதன் ................................. , ............................

மற்றும் ............................... வழி வேறுபடுகிறான்.

தயாரிப்பு : திருமதி. மேனகா மாரிமுத்து

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

MODUL PDPR - SAINS TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – அறிவியல் ஆண்டு 2 2021
வாரம் 8 – 8/3/2021 – 11/3/2021

பாடத்துணை பொருள்
நடவடிக்கை பாட நூல் &
நடவடிக்கை நூல்
அலகு 1 : மனிதன் -பாட நூல் :
க.தரம் : 3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் பக்கம் 26,27
உ.தரம் : 3.1.4 தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் https://youtu.be/MVMhbziPGbs
கூறுகளை விவரிப்பர் கானொலி இணைப்பு
நடவடிக்கை
-மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்டக் குறிப்பை வாசித்துப் புரிதல்.
-ஆசிரியர் பாடத் தொடர்பான விளக்கம் அளித்தல்.

ஈ கீ ழ்க்காணும் படத்தைப் பார்த்து சரியான கேள்விகளுக்கு வட்டமிடுக.

படம், திரு அப்துல்லாவின் குடும்ப உறுப்பினர்களின் மாற்றத்தைக் காட்டுகிறது.

1. திரு அப்துல்லாவின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

அதிகரித்துள்ளது காரணம் மனிதர்களால் குழந்தையை .....................................
முடியும்.
2. அ. ஈன்றெடுக்க ஆ. வளர்க்க

3. மனிதர்கள் தங்கள் இனம் அழியாமல் இருக்க , எவ்வாறு

தயாரிப்பு : திருமதி. மேனகா மாரிமுத்து

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

இனப்பெருக்கம் செய்கின்றனர் ?

அ. முட்டையிட்டு ஆ. குழந்தையை ஈன்றெடுத்து

3. கருவுற்ற பெண் ஏறக்குறைய ....................... வாரங்களுக்குப் பின்

குழந்தையை ஈன்றெடுக்கிறாள்.

அ. 40 ஆ. 30

MODUL PDPR - SAINS TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – அறிவியல் ஆண்டு 2 2021
வாரம் 9 – 15/3/2021 – 19/3/2021

பாடத்துணை பொருள்
நடவடிக்கை பாட நூல் &
நடவடிக்கை நூல்
அலகு 1 : மனிதன் -பாட நூல் :
க.தரம் : 3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் பக்கம் 26,27
உ.தரம் : 3.1.4 தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் https://youtu.be/MVMhbziPGbs
கூறுகளை விவரிப்பர் கானொலி இணைப்பு
நடவடிக்கை
-மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்டக் குறிப்பை வாசித்துப் புரிதல்.
-ஆசிரியர் பாடத் தொடர்பான விளக்கம் அளித்தல்.

உ. படத்தைப் பார்த்து கீ ழே உள்ள கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

1. ஜாமில் பெற்றிருக்கும் இரண்டு பரம்பரைக் கூறுகளை எழுதுக.

தயாரிப்பு : திருமதி. மேனகா மாரிமுத்து

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

............................................. ....................................................

2. தந்தையைப் போலவே முக அமைப்பு கொண்டவர் யார் ?

............................................................... .

3. தாயைப் போலவே முக அமைப்பு கொண்டவர் யார் ?

........................................................................

4. ஏன் ஜஷ்லினின் முடி தன் தந்தையையும் தாய்யையும் காட்டிலும்

வேறுபட்டு உள்ளது?
.............................................................................
MODUL PDPR - SAINS TAHUN 2 2021
இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – அறிவியல் ஆண்டு 2 2021
வாரம் 10 – 22/3/2021 – 25/3/2021

பாடத்துணை பொருள்
நடவடிக்கை பாட நூல் &
நடவடிக்கை நூல்
அலகு 1 : மனிதன் -பாட நூல் :
க.தரம் : 3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் பக்கம் 28, & 29
உ.தரம் : 3.1.6 வளர்ச்சி பரம்பரை கூறுகள் பற்றி
உற்றறிந்தவற்றை உருவரை,
தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விளக்குவர்.
நடவடிக்கை
-மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்டக் குறிப்பை வாசித்துப் புரிதல்.
-ஆசிரியர் பாடத் தொடர்பான விளக்கம் அளித்தல்.

ஊ. குடும்ப உறுப்பினர்களின் ஒத்த தன்மைகளையும் வேற்றுமைத்

தன்மைகளையும் அறிதல்.

ஒத்த தன்மைகளுக்கு சரி எனவும் வேற்றுமை தன்மைகளுக்கு பிழை எனவும்

எழுதுக.

தயாரிப்பு : திருமதி. மேனகா மாரிமுத்து

குடும்ப முடியின் நிறம் விழிப்படலத்தின் தோலின் நிறம்
உறுப்பினர் நிறம்
KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
தாத்தா Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
+ Perak Darul Ridzuan.
அப்பா
அப்பா
+
மகன்

பாட்டி
+
அம்மா

பாட்டி
+
பேத்தி

பாடத்துணை பொருள்
நடவடிக்கை பாட நூல் &
நடவடிக்கை நூல்
அலகு 1 : மனிதன் -பாட நூல் :
க.தரம் : 3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் பக்கம் 28, 29, 30
உ.தரம் : 3.1.6 வளர்ச்சி பரம்பரை கூறுகள் பற்றி
உற்றறிந்தவற்றை உருவரை,
தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விளக்குவர்.
நடவடிக்கை
-மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்டக் குறிப்பை வாசித்துப் புரிதல்.
-ஆசிரியர் பாடத் தொடர்பான விளக்கம் அளித்தல்.

எ. சரி ( ⁄ ) , தவறு ( X ) என அடையாளமிடுக.

1. குழந்தைகள் வளர வளர அவர்களின் எடை கூடும். ( )

2. நாள்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் எடை மற்றும் உயரம்

குறையும். ( )

தயாரிப்பு : திருமதி. மேனகா மாரிமுத்து

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

3. அனைவரின் கைரேகையும் ஒரே மாதிரியாக இருக்கும் . ( )

4. குழந்தைகலின் வளர்ச்சிக்கு ஏற்ப உடல் உருவளவு அதிகரிக்கும். ( )

5. நம் முக மைப்பும் தோலின் நிறமும் நம் தாய் தந்தையரை ஒத்திருக்கும்.

( )

6. உடல் எடை பரம்பரை கூறுகளில் ஒன்று. ( ).

7. சிவா மூன்று வயதில் அணிந்த காலணியை எட்டு வயதிலும்

அணிவான். ( )

தயாரிப்பு : திருமதி. மேனகா மாரிமுத்து

You might also like