You are on page 1of 1

SJK(T) LADANG RASAK,GLENMARIE

JALAN JURURAWAT U1/80,


TAMAN GLENMARIE, 40150 SHAH ALAM,
SELANGOR DARUL EHSAN.
KOD SEKOLAH : BBD8462
NO TEL : 032-78472150

பெற்றோர் /பாதுகாவலர் கவனத்திற்கு,


அன்புடையீர் வணக்கம். ……………………
பள்ளிக்கு வராமை ( ______-வது அறிவிப்பு)
வணக்கம். தங்கள் மகன்/மகள் _________________________________ ஆண்டு
______________________ பள்ளிக்கு வரவில்லை.அவர் ______________
நாள்களில்__________ நாள்கள் வராமல் இருப்பது வருந்தத் தக்கதாக உள்ளது.

2. அதற்கான காரணமும் கிடைக்கப்படவில்லை.இதன் தொடர்பாக தாங்கள் பள்ளிக்கு


விரைவில் வந்து உரிய பதில் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இல்லையென்றால்,பள்ளிக்கென நிர்ணயிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து தக்க
நடவடிக்கை எடுப்பார்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

3. மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போடுவதால், பள்ளியின் வருகை விழுக்காடு மிக


குறைவாக உள்ளது.மேலதிகாரிகள் தினமும் பள்ளியின் வருகையைக் கண்காணித்து
வருகின்றனர்.இதனால் மாணவர்களின் கல்வி தரமும் குறைந்து கொண்டு
வருகிறது.இதனைக் கருத்தில் கொண்டு ,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி
தரத்தை உயர்த்துவதற்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும் என்று அன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
இக்கண்,
…………………………..

You might also like