You are on page 1of 2

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) JALAN LOBAK


Jalan Tan Sri Manickavasagam Tel Sekolah : 06-763 5251
70200 Seremban email : nbd4071@moe.edu.my
Negeri Sembilan Darul Khusus Kod Sekolah : NBD4071
_________________________________________________________________________________________________

Ruj. Kami : SJKTL.400-6/2/1


Tarikh : 12.04.2023

அன்புசால் பெற்றோர்களே,
வணக்கம்.
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு பள்ளி விடுமுறை / Cuti Sempena Tahun Baharu Tamil

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு 14.4.2023(வெள்ளிக்கிழமை) மாணவர்களுக்குப் பள்ளி

விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வழக்கம் போல் 17.4.2023 (திங்கள்)

பள்ளிக்கு வருவதைப் பெற்றோர்கள் உறுதி செய்யவும். Cuti sekolah Sempena Tahun Baharu

Chithirai pada 14.04.20223. Murid perlu hadir semula ke sekolah pada 17.04.2023 (Isnin). Terima Kasih

தங்களின் மேலான ஒத்துழைப்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியினைச் சமர்ப்பிக்கின்றோம்.

¿ýÈ¢, Žì¸õ.

.............................
திருமதி.ஜெயந்தி சுப்ரமணியம்
தலைமையாசிரியர்
லோபாக் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) JALAN LOBAK
Jalan Tan Sri Manickavasagam Tel Sekolah : 06-763 5251
70200 Seremban email : nbd4071@moe.edu.my
Negeri Sembilan Darul Khusus Kod Sekolah : NBD4071
_________________________________________________________________________________________________

You might also like