You are on page 1of 2

SJK(T) ENGGOR

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி


33600 ENGGOR , PERAK DARUL RIDZUAN. SJK(T) ENGGOR
KOD SEKOLAH : ABD4115 / தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி உலுபெர்ணம் 2
Email :ABD4115@1bestarinet.yes.my 33600 ENGGOR , PERAK DARUL RIDZUAN.
No Tel : 05-7578722 KOD SEKOLAH : ABD4115 /
Email :ABD4115@1bestarinet.yes.my
No Tel : 7578722
பெற்றோர் / பாதுகாப்பாளர்கள் அனைவருக்கும்,

திரு / திருமதி / குமாரி_______________ பெற்றோர் / பாதுகாப்பாளர்கள் அனைவருக்கும்,


22.9.2020
திரு / திருமதி / குமாரி_______________
அன்புடையீர், 22.9.2020
ஆண்டு 4,5,6 மாணவர்களுக்கான புறப்பாட நடவடிக்கை அன்புடையீர்,
வணக்கம், மேற்காணும் கருப்பொருளுக்கு இணங்க, எதிர்வரும் ஆண்டு 4,5,6 மாணவர்களுக்கான புறப்பாட நடவடிக்கை
23.9.2020 முதல் மாணவர்களுக்கான புறப்பாட நடவடிக்கைகள்
பள்ளியில் நடைபெறவுள்ளதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். வணக்கம், மேற்காணும் கருப்பொருளுக்கு இணங்க, எதிர்வரும்
23.9.2020 முதல் மாணவர்களுக்கான புறப்பாட நடவடிக்கைகள்
2. எனவே, கீழ்குறிப்பிட்டபடி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் நடைபெறவுள்ளதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
புறப்பாட நடவடிக்கைகளில் பங்கேற்பதை உறுதி செய்ய
இணைக்கப்பட்ட அனுமதி பாரத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு 2. எனவே, கீழ்குறிப்பிட்டபடி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். புறப்பாட நடவடிக்கைகளில் பங்கேற்பதை உறுதி செய்ய
இணைக்கப்பட்ட அனுமதி பாரத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு
புறப்பாட நடவடிக்கையின் நேரம் : அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாள் : ஒவ்வொரு புதன்கிழமையும் புறப்பாட நடவடிக்கையின் நேரம் :


கிழமை : 1.40 மதியம் முதல் 3.00 வரை
நாள் : ஒவ்வொரு புதன்கிழமையும்
இடம் : பள்ளி வளாகம்
கிழமை : 1.40 மதியம் முதல் 3.00 வரை
3. புறப்பாட நடவடிக்கையில் பங்கேற்கும் தங்கள் இடம் : பள்ளி வளாகம்
பிள்ளைகளுக்கு மதிய உணவை தயார் செய்து தரும்படி
கேட்டுக்கொள்கிறோம். 3. புறப்பாட நடவடிக்கையில் பங்கேற்கும் தங்கள்
பிள்ளைகளுக்கு மதிய உணவை தயார் செய்து தரும்படி
4. தங்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றியைத் கேட்டுக்கொள்கிறோம்.
தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களின் ஆதரவே பள்ளியின்
வளர்ச்சிக்கு உறுதுணை. 4. தங்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களின் ஆதரவே பள்ளியின்
நன்றி வணக்கம். வளர்ச்சிக்கு உறுதுணை.
நன்றி வணக்கம்.
இக்கண்
இக்கண்

You might also like