You are on page 1of 3

KEMENTERIAN PENDIDIKAN

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG BATU KAWAN


14100 SIMPANG AMPAT No.Tel : 04-588 1294
SEBERANG PERAI SELATAN No.Fax : 04-588 1294
PULAU PINANG Kod Sekolah : PBD4022
Laman Web :https://sjktladangbatukawa.wixsite.com/my-site Email : sjktladangbatukawan@gmail.com
கோப்பு : SJKTLBK.600-3/3/20( )
தேதி : 10.07.2023
பெற்றோர்/பாதுகாவலர்,
..........................................

அன்புடையீர்,

இயந்திரவியல் வகுப்பு

வணக்கம். நமது நாடு பல துறைகளில் துரித வளர்ச்சியைக் கண்டு வருவதை நாம்


அறிந்திருப்போம். இதற்கு முதுகெழும்பாக இருப்பது தொழில்நுட்பம் மற்றும்
இயந்திரவியல் என்றால் யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் நமது பள்ளி
மாணவர்களும் இந்த உருமாற்றத்திற்கு தயார்படுத்தும் நோக்கத்தில் பினாங்கு 'தெக்
டோம்' நிறுவனம் இயந்திரவியல் வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வகுப்பு
கீழ்வருமாறு நடைபெறும்.

நாள் : வியாழக்கிழமை
நேரம் : பிற்பகல் மணி 1.30 முதல் 3.30 வரை
இடம் : தேசிய வகை பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2. இவ்வகுப்பு, வருகின்ற 13.07.2023(வியாழன்) முதல் நடைபெறும் என்பதை


மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆதலால், மாணவர்களுக்குத் தேவையான
உணவும் நீரும் பெற்றோர்கள் பிற்பகல் மணி 1.10 க்குள் தயார்படுத்தித் தருமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் தங்கள்
பிள்ளைகளை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

3. இந்த அறிய வாய்ப்பு நமது பள்ளியில் 12 மாணவர்களுக்கு மட்டுமே


வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தவறாது ஒவ்வொரு
வகுப்பிலும் கலந்துக் கொள்வதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்

இக்கண்,

(திருமதி கவிதா த/பெ கணேசன்)


தலைமையாசிரியை,
தேசிய வகை பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

தலைமையாசிரியர்,

தேசிய வகை பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி,

14110 சிம்பாங் அம்பாட்,

பினாங்கு 10 ஜூலை 2023

ஐயா,

அனுமதி கடிதம்

நான் .....................................................................................................................

அடையாள அட்டை எண் ................................................................. என் மகள்/மகன்

.................................................................................. ஆண்டு .......... அவர்களுக்கு இந்த

இயந்திரவியல் வகுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கிறேன்/அனுமதிக்கவில்லை.

நன்றி, வணக்கம்

இக்கண்,

...................................................

( )
தந்தையாரின் தொலைபேசி எண்: ________________
தாயாரின் தொலைபேசி எண்: __________________

You might also like