You are on page 1of 2

தேசிய வகை சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி

42700 பந்திங், கோலாலங்காட், சிலாங்கூர் டாருல் ஏசான்.


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL SUNGAI SEDU
42700 BANTING, KUALA LANGAT, SELANGOR DARUL EHSAN.
NO TEL : 03-31916855 KOD SEKOLAH: BBD1060
E-mail Sekolah : bbd1060@btpnsel.edu.my
______________________________________________________________________________
“ 1 MALAYSIA : RAKYAT DIDAHULUKAN, PENCAPAIAN DIUTAMAKAN “

பெற்றோர்களே / பாதுகாப்பாளர்களே,

திரு/திருமதி : ________________________

கரு : மாவட்ட ரீதியிலான குறுக்கோட்டப் போட்டி 2020


KEJOHANAN MERENTAS DESA MSSD KUALA LANGAT 2020

வணக்கம். ஆண்டு ____________________ இல் பயிலும் தங்கள் மகன் / மகள்


__________________________________. நம் பள்ளியைப் பிரதிநிதித்து மேற்காணும்
நடவடிக்கையில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பதனை இக்கடிதத்தின் வழி
தெரிவித்துக்கொள்கிறோம். இந்நடவடிக்கையின் விவரங்கள் பின்வருமாறு :

திகதி : 21 ஜனவரி 2020

நாள் : செவ்வாய்கிழமை

இடம் : SK BATU LAUT

2. எனவே, மேற்கண்ட நிகழ்வில் தங்கள் மகனை / மகளை கலந்துகொள்ள


அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

இக்கண்,

...........................................................................................................................................................
வணக்கம். மேற்கண்ட நிகழ்வில் என் மகன் / மகள்

__________________________________ ஆண்டு ____________________ கலந்துகொள்ள

அனுமதிக்கிறேன் / அனுமதிக்கவில்லை.

நன்றி.
இக்கண்.

..............................................
பெயர் : _____________________________

அடையாள அட்டை எண் : _____________________________

You might also like