You are on page 1of 2

SJK (T) KINTA VALLEY,

31000 BATU GAJAH,


PERAK DARUL RIDZUAN
KOD SEKOLAH : ABD 2178 /: 05-3702728

____________________________________________________________________________________
¦Àü§È¡÷/ À¡Ð¸¡ÅÄ÷, 24.05.2022

¸Õ: ÀûÇ¢ «ÇÅ¢Ä¡É ÌÚ째¡ð¼ô §À¡ðÊ

வணக்கம். எதிர்வரும் 27.5.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி
நடைபெறவுருப்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை முன்னிட்டு எதிர்வரும் 25.5.2022 ஆம் திகதி
புதன்கிழமை மற்றும் 26.5.2022 ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களில் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. ஆகையால்,
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருகையை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களின்
ஒத்துழைப்புக்கு நன்றி.

¿¢¸ú : ÌÚ째¡ð¼ô §À¡ðÊ


¿¡û : 27.05.2022 / வெள்ளிக்கிழமை
§¿Ãõ : ¸¡¨Ä Á½¢ 7.30 Ó¾ø 9.30 ŨÃ

நடவடிக்கை : குறுக்கோட்டப் போட்டி (பயிற்சி)


நாள் : 25.5.2022 ( புதன்க்கிழமை) & 26.5.2022 (வியாழக்கிழமை)
நேரம் : நண்பகல் 1.00 முதல் 2.00 வரை (புறப்பாட நடவடிக்கை நேரம்)

நன்றி, வணக்கம்

இக்கண்,

..........................................
(திருமதி கு.சுசிலா கில்டா)
தலைமையாசிரியை
______________________________________________________________________________

SJK (T) KINTA VALLEY,


31000 BATU GAJAH,
PERAK DARUL RIDZUAN
KOD SEKOLAH : ABD 2178 /: 05-3702728
_________________________________________________________________________________
¦Àü§È¡÷/ À¡Ð¸¡ÅÄ÷, 24.05.2022

¸Õ: ÀûÇ¢ «ÇÅ¢Ä¡É ÌÚ째¡ð¼ô §À¡ðÊ

வணக்கம். எதிர்வரும் 27.5.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி
நடைபெறவுருப்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை முன்னிட்டு எதிர்வரும் 25.5.2022 ஆம் திகதி
புதன்கிழமை மற்றும் 26.5.2022 ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களில் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. ஆகையால்,
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருகையை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களின்
ஒத்துழைப்புக்கு நன்றி.

¿¢¸ú : ÌÚ째¡ð¼ô §À¡ðÊ


¿¡û : 27.05.2022 / வெள்ளிக்கிழமை
§¿Ãõ : ¸¡¨Ä Á½¢ 7.30 Ó¾ø 9.30 ŨÃ

நடவடிக்கை : குறுக்கோட்டப் போட்டி (பயிற்சி)


நாள் : 25.5.2022 ( புதன்க்கிழமை) & 26.5.2022 (வியாழக்கிழமை)
நேரம் : நண்பகல் 1.00 முதல் 2.00 வரை (புறப்பாட நடவடிக்கை நேரம்)

நன்றி, வணக்கம்

இக்கண்,

..........................................
(திருமதி கு.சுசிலா கில்டா)
தலைமையாசிரியை

You might also like