You are on page 1of 2

பெற்றோ

ர்
ஆசிரியர்
செயற்குழு உறுப்பினர்கள் RUJ KAMI : CBD0038-100-8/1/5 (50)
தேசிய வகை பெந்தோங் தமிழ்ப்பள்ளி, 31
மார்ச் 2022
28700 பெந்தோங்.
அன்புடையீர்,

பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம் 2022

வணக்கம். நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் கீ ழ்க்கண்டவாறு


நடைபெறவுள்ளது. குறித்த நேரத்தில் கூட்டம் நடைபெறவிருப்பதால்
காலம் கருதி அனைவரும் நேரத்தோடு கூட்டத்திறகு வரும்படி கேட்டுக்
கொள்கிறோம்.

திகதி : 06 / 04 / 2022 (புதன்கிழமை)


நேரம் : மாலை மணி 5.00
இடம்: பள்ளி கூட்ட அறை

2. கூட்ட நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு :-


அ. வரவேற்புரை
ஆ. தலைமையுரை
இ. ஆலோசகர் உரை
ஈ கடந்த கூட்டறிக்கையை வாசித்து ஏற்றல்
உ. 2021/ 2022 ஆண்டிற்கான கணக்கறிக்கையைச் சமர்ப்பித்தல்
ஊ. 2022 ஆம் ஆண்டின் நடவடிக்கைகள் / திட்டங்கள்
எ. 2022 ஆம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுகூட்டம்
ஏ. பொது

3. அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு


தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.

இக்கண்,

………………………………………..

செயலாளர்
(கிருபாநந்தினி த/பெ செல்வம்)

You might also like